சமீபத்திய பதிவுகள்

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்

>> Friday, February 22, 2008

 
கீழே ஒரு நபி மொழியும்,ஒரு குரான் வசனமும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நபி மொழியில் சிறு வயதில் ஓரே பெண்ணிடம் பால் அருந்தியது தெரியாத இருவர் திருமணம் செய்துகொண்டனர்.அறிவு தெரியாத வயதில் பால் குடித்ததே சகோதர் உறவாகிவிட்டது என்று சொல்லி அந்த திருமணத்தம்பதிகளை நீங்கள் எப்படி உறவுகொள்ள முடியும் என்று முகமது சொன்னதாகவும்,உடனே அந்த அறிவாளி விவாகரத்து செய்துவிட்டதாகவும் உள்ளது.
 
இதற்கு நேர் மாறாக திருமண உறவில் இணைக்கப்பட்ட பின் அந்த பெண்ணை உதறி விட்டு அந்த பெண்ணின் மகளான தன்னுடைய மகளையே திருமணம் செய்யச் சொல்லும் அல்லாஹ்வின் குரான்.இந்த கண்றாவியை எங்கே போய் சொல்ல.
 
அநேக ஜிஹாதிகள் குரானில் ஆண்கள் என்று வருவது பெண்களையும் குறிக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.இந்த இடத்தில் குரான் சொல்லுவதை பெண்களும் கடைபிடிக்கலாம் அல்லவா?
 
என்ன கேவலம்பா இது??
 
பாகம் 1, அத்தியாயம் 3, எண் 88

'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

 
 
 
 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


4:23
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..






ஒரு விதவை பெண்ணையோ அல்லது கணவனை விவாகரத்து செய்த பெண்ணையோ திருமணம் செய்த பின் அன்றோ அல்லது அந்த திருமனம் செய்த பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளும் முன்போ அந்த பெண்ணுடைய மகள் அழகாக இருந்தால் அவள் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அவளுடைய மகளை திருமணம் செய்ய அனுமதிக்கும் இறைவன்.


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=487&postdays=0&postorder=asc&start=15

 


 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP