சமீபத்திய பதிவுகள்

கடந்த எம்.பி. தேர்தல்: வெற்றி நிலவரம்!

>> Friday, May 15, 2009

 

ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்:

தமிழ்நாடு

மொத்த இடம் - 39-தி.மு.க - 16, காங்கிரஸ் - 10,பா.ம.க - 5,ம.தி.மு.க - 4,இந்திய கம்யூ. - 2,மார்க்சிஸ்ட் - 2

கேரளா

மொத்த இடம் - 20-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 12,இந்திய கம்யூனிஸ்டு - 3கேரளா.....காங்கிரஸ் - 1,மதசார்பற்ற ஜனதா தளம் - 1,பிற கட்சிகள் - 3

ஆந்திரா

மொத்த இடம் - 42-காங்கிரஸ் - 29,தெலுங்கு தேசம் - 5,தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி - 5,பிற கட்சிகள் - 3

கர்நாடகா

மொத்த இடம் - 28-  பா.ஜனதா - 18, காங்கிரஸ் - 8,மத சார்பற்ற ஜனதா தளம் - 2

ஒரிசா

மொத்த இடம் - 21-  பிஜூ ஜனதா தளம் - 11, பா.ஜனதா - 7,காங்கிரஸ் - 2,ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 1,

மே.வங்காளம்

மொத்த இடம் - 42-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 26,காங்கிரஸ் - 6,இந்திய கம்யூனிஸ்டு - 3,பார்வர்டு பிளாக் - 3,புரட்சி சோசலிஸ்ட் கட்சி - 3,திரிணாமுல் காங்கிரஸ் - 1

ஜார்கண்ட்

மொத்த இடம் - 14- காங்கிரஸ் - 6,ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 4,ராஷ்டிரீய ஜனதா தளம் - 2,பா.ஜனதா - 1,இந்திய கம்யூனிஸ்டு - 1

சத்தீஷ்கார்

மொத்த இடம் - 11-பா.ஜனதா - 10,காங்கிரஸ் - 1

கோவா

மொத்த இடம் - 2- காங்கிரஸ் - 1,பா.ஜனதா - 1

மராட்டியம்

மொத்த இடம் - 48- காங்கிரஸ் - 13,பா.ஜனதா - 13,சிவசேனா - 12,தேசியவாத காங்கிரஸ் - 9,இந்திய குடியரசு கட்சி-ஏ - 1

குஜராத்

மொத்த இடம் - 26-பா.ஜனதா - 14,காங்கிரஸ் - 12,

மத்தியபிரதேசம்

மொத்த இடம் - 29-பா.ஜனதா - 25,காங்கிரஸ் - 4

ராஜஸ்தான்மொத்த இடம் - 25-பா.ஜனதா - 21,காங்கிரஸ் - 4

அரியானாமொத்த இடம் - 10,காங்கிரஸ் - 9,பா.ஜனதா - 1

டெல்லி
மொத்த இடம் - 7,காங்கிரஸ் - 6,பா.ஜனதா - 1

பஞ்சாப்மொத்த இடம் - 13,அகாலிதளம் - 8,பா.ஜனதா - 3,காங்கிரஸ் - 2

ஜம்மு-காஷ்மீர்-மொத்த இடம் - 6,காங்கிரஸ் - 2.ஜே.கே.என் - 2,பிற கட்சிகள் - 2

இமாசலபிரதேசம்மொத்த இடம் - 4,காங்கிரஸ் - 3,பா.ஜனதா - 1,

உத்தரகாண்ட்
மொத்த இடம் - 5,பா.ஜனதா - 3,காங்கிரஸ் - 1,சமாஜ்வாடி - 1

உத்தரபிரதேசம்மொத்த இடம் - 80,மாஜ்வாடி - 35,பகுஜன் சமாஜ் - 19,பா.ஜனதா - 10,காங்கிரஸ் - 9,ராஷ்டிரீய லோக் தளம் - 3,பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் - 4

பீகார்மொத்த இடம் - 40,ராஷ்டிரீய ஜனதா தளம் - 22,ஐக்கிய ஜனதா தளம் - 6,பா.ஜனதா - 5,லோக்,ஜனசக்தி - 4,காங்கிரஸ் - 3

அசாம்மொத்த இடம் - 14,காங்கிரஸ் - 9,பா.ஜனதா - 2,சாம் கணபரிஷத் - 2,சுயேச்சை - 1

மேகாலயாமொத்த இடம் - 2,காங்கிரஸ் - 1,திரிணாமுல் காங்கிரஸ் - 1

அருணாசலபிரதேசம்மொத்த இடம் - 2,பா.ஜனதா - 2

சிக்கிம்மொத்த இடம் - 1,சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

திரிபுராமொத்த இடம் - 2,மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு - 2

நாகாலாந்துமொத்த இடம் - 1,நாகாலாந்து முற்போக்கு முன்னணி - 1

மணிப்பூர்மொத்த இடம் - 2,காங்கிரஸ் - 1,சுயேச்சை - 1

மிசோரம்மொத்த இடம் - 1,மிசோரம் தேசிய முன்னணி - 1

ïனியன் பிரதேசங்கள்

புதுச்சேரி - பா.ம.க.

அந்தமான்-நிகோபார் - காங்கிரஸ்,லட்ச தீவுகள் - ஐக்கிய ஜனதா தளம்

டாமன்-டையூ- காங்கிரஸ்

சண்டிகார் - காங்கிரஸ்

தத்ரா-நாகர்ஹவேலி - பி.என்.பி.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP