சமீபத்திய பதிவுகள்

முக்கிய செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்

>> Tuesday, July 21, 2009


 1,128 நக்சலைட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் நடந்து உள்ளன! 


1,276சிறைகள் நாடு முழுவதும் உள்ளன! 


1,23,34,987 பேர்-தமிழகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை!


37 ரூபாயை மாதம் ஒன்றுக்கு தனிநபர் மருத்துவத்துக்காக இந்திய அரசு செலவு செய்கிறது! 39,000 கண்கள் ஆண்டுதோறும் இந்தியாவில் தானம் செய்யப்படுகின்றன!6,450 இந்தியர்கள், உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக உள்ளனர்!
 
 
நன்றி:விகடன்
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP