சமீபத்திய பதிவுகள்

இந்தோனேசியாவில் கதறும் இலங்கை தமிழ்ச் சிறுமியின் அவலக்குரல்

>> Friday, October 16, 2009

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசிய கடற்படையினரிடம் சிக்கித் தவிக்கும் எம்மின மக்களின் அவல நிலையைப் பார்த்தீர்களா. 9 வயது சிறுமி தன்னை இலங்கை தவிர வேறு எந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்புங்கள், இலங்கையில் வாழமுடியாது எனக் கதறும் ஒலி அவுஸ்திரேலிய அரசுக்கு கேட்கவில்லையா ?. ஈழத்தமிழர்கள் அகதிகளாகி நாடு நாடாகச் சென்று கடலில் தத்தளித்து மாழ்வதா ? உலகத் தமிழர்களே பாருங்கள். நீங்கள் இதற்கு ஒரு முடிவு கூறுங்கள். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.


source:athirvu

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP