சமீபத்திய பதிவுகள்

இந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூடாது

>> Monday, March 31, 2008

ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
கேரமாநிலத்திலுள்கடம்புழஅம்மனகோயிலிற்குளசென்றவழிபபிரபபாடகரஜேசுதாஸிற்கஅக்கோயிலநிர்வாகமஅனுமதி மறுத்திருப்பதவெட்கத்தையும், வேதனையையுமஅளித்துள்ளது.

webdunia photo FILE
கிறித்தவராகபபிறந்ஜேசுதாஸவேறுபாடபாராமலஏராளமாபக்தி பாடல்களைபபாடியுள்ளாரஎன்பதமட்டுமின்றி, கோயில்களுக்குமசென்றபக்தியுடனவழிபடுபவர். சுவாமி அய்யப்பனமீதஅவரபாடிபாடலஒன்றஒவ்வொரஇரவுமஒலித்பின்னரசபரிமலஅய்யப்பனகோயிலநடசாத்தப்படுவதவழமையாஇருந்தவருகிறது.

கர்நாடஇசைககச்சேரிகளசெய்தகோயில்களுக்கநிதி சேகரித்தஅளித்தஇறைப்பணி ஆற்றியவரபாடகரஜேசுதாஸஅவர்கள். அப்படிபட்இறைபபக்தரை, தூநெறியாளரை, சிறந்இசைககலைஞரகோயிலிற்குளஅனுமதிக்மறுத்திருப்பதஅடாசெயலமட்டுமின்றி, இந்தமதத்தினஆன்மீநோக்கத்திற்கமுற்றிலுமஎதிரானதஆகும்.

"கடவுளஅருகஎலிகளும், பூனைகளுமசெல்கின்றன. ஏனஜேசுதாஸூக்கமட்டுமதடவிதிக்கப்படுகிறது?" என்றவருத்தத்துடனகேள்வி எழுப்பியுள்ஜேசுதாஸ், மற்றொரவிவரத்தையுமகூறியுள்ளார். அதுவமுக்கியமானது:

"கர்நாடமாநிலமகொல்லூரிலஉள்புகழ்பெற்மூகாம்பிககோயிலிற்குசசென்றுள்ளேன். சபரிமலஅய்யப்பனகோயிலிற்குசசென்றதரிசித்தஇருக்கிறேன். அங்கெல்லாமஇதபோன்கசப்பாஅனுபவங்களஏற்பட்டதகிடையாது" என்றசுவாதிததிருநாளஇசைக்கல்லூரியிலநடந்விழாவிலவருதத்துடனஅவரபேசியுள்ளார்.

மற்மதத்தினரகோயிலிற்குளநுழைக்கூடாதஎன்பதஇந்துககோயில்களிலகடைபிடிக்கப்படுமபொதவிதியாஇருக்குமென்றால், ஜேசுதாஸசபரிமலஅய்யப்பனகோயிலிற்குளஅனுமதிப்பதும், குருவாயூரகிருஷ்ணனகோயிலஉள்ளிட்சிகோயில்களிலஅனுமதி மறுத்தஅவரஅவமானப்ப்படுத்துவதுமஏன்? இதஎல்லபக்தர்களினஉள்ளத்திலுமஎழுமகேள்வியாகும்.

"மற்மத்த்தினருக்கஅனுமதியில்லை" என்றஎழுதி வைத்திருப்பதஇந்தமதத்தினஆன்மீநெறிகளுக்கமுற்றிலுமமுரண்பட்டதாகும். நமதவேதங்களிலஅல்லதகீதை, உபநிஷத்துக்களஉள்ளிட்ஆன்மீவழிகாட்டநூல்களிலபறைசாற்றப்பட்உண்மைகளுக்கஎதிரானதாகும்.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0801/21/1080121062_1.htm

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP