சமீபத்திய பதிவுகள்

எழுத்தாளர் சுஜாதா இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார்

>> Monday, March 10, 2008

இணையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு கட்டுரை "குரான் வெறுப்பை போதிக்கவில்லை-அமரர் சுஜாதா"என்ற தலைப்பில் ஒரு கட்டுரை காண நேர்ந்தது சரி அதில் என்ன தான் உள்ளது என்று சென்று பார்த்தால் குரானை பற்றி சரியான நிதானிப்புடன் எழுதிய மாதிரி தெரியவில்லை.அதில் பார்க்கும் பொழுது கீழ் கண்ட வாசகங்கள் இருந்தது.

//திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."//

குரானை படித்த ஒரு வைணவரின் மகன் சொல்கிறார் நம்மிடம் குறையோடு படித்தால் தான் குரானின் வசனங்கள் மற்றவர்கள் மேல் வெறுப்பை வளர்க்கும் வார்த்தைகளுடன் காணப்படும் என்று.


இன்றைக்கு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அல்லாஹ்வின் பெயரால் ஜிஹாத் நடத்தும் முஸ்லீமகள் குரானை சரியாக படிக்கவில்லை என்றாகிறது.சரி அதை கூட இங்கிருக்கு இஸ்லாமியர்கள் ஆமாம் அப்படித்தான் என்பார்கள்.ஆனால் குரான் உண்டான சௌதி அரேபிய அறிஞர்கள் கூட குரானை சரியாக படிக்கவில்லை என்பதும் ,மற்ற எந்த முஸ்லீம் நாடுகளும் குரானை சரியாக படிக்கவில்லை என்பது சுஜாதாவின் எழுதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள எத்தனை ஜிஹாதிகள் தயார்.அரபி மொழியில் படிக்காத ஒருவர் குரானின் அர்த்தத்தை எப்படி இவ்வளவு சரியாக புரிந்துகொண்டார்.

குரான் படித்து குழப்பம் நீங்க ஆயிரக்காணக்காண ஹதீத்கள் தேவையாக இருக்கும் பொழுது எப்படி வெறும் மொழிபெயர்க்கப்பட்ட குரானை படித்த சுஜாதா அவர்கள் உண்மையை கண்டிருக்க முடியும்.

அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஜிஹாதிகளே தங்கள் கருத்துகளில் முரண்பட்டு ஆங்காங்கே விவாதம் என்ற பெயரில் அடித்துக்கொள்ளும் போது இந்த காபிரான சுஜாதாவுக்கு எப்படி குரானில் எந்த குறையும் இல்லாமல் விளங்கியது?

இதற்கு முக்கிய காரணம் சுஜாதா ஒரு முஸ்லீமாக இல்லை என்பதும் தப்பித்தவறியும் அவர் முஸ்லீம் மதத்துக்கு மாறபோகிறேன் என்றும் சொல்லாததே.

ஒரு நடுநிலையாளனாக ஒரு இந்துவாக எந்த மதப்புத்தகத்தை படித்தாலும் அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை.அதனால் மதபுத்தகங்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை அன்னப்பறவை போல் பகுத்து எடுத்து விடுவார்கள்.ஆனால் ஜிஹாதிகள் குரானை அப்படி உபயோகிப்பது இல்லை.அதின் ஒவ்வொரு எழுத்துகளும் இன்றைக்கும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள் இதனாலேயே குரான்,ஹதித்களின் பழைய விளக்கங்கள் 21 நூற்றாண்டுக்கு உகந்ததாக இல்லை என்று சொல்லி அதன் வசனங்களுக்கு புது விளக்கம் கொடுக்க துருக்கி நாடு தயாராகி உள்ளது.எப்படி விளக்கம் கொடுதாலும் கருத்து மாறாத ஹதீஹ்களை செல்லாது என்று அறிவிக்கவும் அந்த நாடு தயாராகிவிட்டது.ஜிஹாதிகளின் பிதற்ரல்களுக்கெல்லாம் ஹைட்ரஜம் பாம் வைத்து விட்டது துருக்கி.http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html




நல்ல வேலை சுஜாதா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் அப்படின்னு பதிவை போடாமல் இருந்தார் இந்த நேசமுடன்.ஏன்னா இந்த மாதிரி போலிப்பதிப்பெல்லாம் அவருக்கு கைவந்த கலை.


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP