சமீபத்திய பதிவுகள்

இணைய தளங்களில் எளிமையான தேடலுக்கு வழிகள்

>> Saturday, May 3, 2008

எளிமையான தேடலுக்கு


http://en.serchilo.net    
  
 
தேடல் வசதிகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் காலம் இது. நமக்கு தேவைப்படும் தகவலை, நாம் விரும்பும் இணையதளத்தில் இருந்து, உடனே பெறும் வசதியை அளிக்கும் இணையதளம் இது. உதாரணமாக சென்னையைப் பற்றி கூகுளில் தேட வேண்டும் என்றால், இந்த இணையதளத்திற்கு சென்று கீ g chennai என்று அளித்து, தேட வேண்டும். உடனே கூகுள் தேடலில் சென்னை சம்பந்தமான தேடலுக்கான பதில்கள் கிடைக்கும். சென்னையைப் பற்றி விக்கிபீடியா இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை பெற w chennai என்று அளிக்க வேண்டும். gp chennai என்று அளித்து தேடினால், கூகுள் மேப்பில் சென்னை பற்றிய தகவல்கள் கிடைக்கும். a chennஎன்று தேடினால், சென்னை தொடர்பாக அமேசான் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல் கிடைக்கும். இப்படி விருப்பமான இணையதளத்தில் தேவையான தகவலை, நேரடியாக பெற விரும்புபவர்கள் பயன்படுத்தலாம். 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous May 4, 2008 at 11:55 AM  

I don't understand any word of this post :) but if you like to use Serchilo in Thai language, just try http://th.serchilo.net/.

If you now type in "w london" for example, you will be redirected to the Thai Wikipedia.

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP