சமீபத்திய பதிவுகள்

தமிழ் முஸ்லீம் அறிவிப்பு

>> Saturday, October 25, 2008

அன்பான நண்பர்களை இந்த பிளக்கர் வாழ்த்தி வரவேற்கிறது.உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் இனிமேல் உங்கள் அனைவரின் பதிவுகளும் இங்கு வறைமுறைக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
 
1,கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள பதிவுகள் அனுப்பவும்.
 
2,கிறிஸ்தவ சாட்சிகள்
 
3,உலக,இந்திய,விளையாட்டு செய்திகள்
 
4,கிறிஸ்தவ நம்பிக்கையின் விளக்கங்கள்
 
5,வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை பற்றிய செய்திகள்
 
6,விஞ்ஞான ,அறிவியல் செய்திகள்
 
போன்றவற்றை நீங்கள் மூலத்தொடுப்புடன் அனுப்பலாம்.உங்கள் பெயருடன் அவை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

4 கருத்துரைகள்:

ravi November 30, 2008 at 4:57 AM  

http://www.geocities.com/mistertoronto/islamic_jesus.htm

Anonymous November 30, 2008 at 5:02 AM  

Please read my new Tamil series...

http://www.geocities.com/mistertoronto/islamic_jesus.htm

If you find it suitable, please give me a link at

http://ca.geocities.com/mistertoronto

God Bless You!

Anonymous January 22, 2009 at 5:29 AM  

அன்புள்ள தமிழ் முஸ்லிம் நண்ப‌ர் அவ‌ர்க‌ளுக்கு, நீங்க‌ள் கிறிஸ்த‌வ‌ இணைய‌ த‌ளம் நட‌த்த எதற்காக‌ தமிழ் முஸ்லிம் என்று பெய‌ர் வைத்துள்ளீர்க‌ள்? கார‌ணம் சொல்ல முடியுமா?

Anonymous May 22, 2009 at 2:33 PM  

அன்புள்ள தமிழ் முஸ்லிம் நண்ப‌ர் அவ‌ர்க‌ளுக்கு, நீங்க‌ள் கிறிஸ்த‌வ‌ இணைய‌ த‌ளம் நட‌த்த எதற்காக‌ thamilislam என்று பெய‌ர் வைத்துள்ளீர்க‌ள்?

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP