சமீபத்திய பதிவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி

>> Thursday, October 23, 2008

 
 
lankasri.comஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் மற்றும் பாரக் ஒபாமா இடையே கடும் இழுபறி இருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 4ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இந்த நிலையில் அசோசியேடட் பிரஸ் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி நேற்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவுக்கு 44சதவிகித ஆதரவும்,குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனுக்கு 43சதவிகித ஆதரவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மெக்கைனைவிட ஒபாமாவுக்கு 7சதவிகித ஆதரவு கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224755566&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP