சமீபத்திய பதிவுகள்

இந்த படத்தை பார்த்தால் இவர்கள் இந்த குழந்தைக்ளை என்ன செய்கிறார்கள்

>> Sunday, April 27, 2008




http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/04/28/016/28_04_2008_016_006_001.jpg

StumbleUpon.com Read more...

ஆடையை ஊடுருவி,உடலை உரித்துக்காட்டும் ஸ்கேனர்.அதிரடி






http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/28/015/28_04_2008_015_009.jpg

StumbleUpon.com Read more...

கிளூ கிளு டிவித் தொடர்கள் தடை




http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/28/010/28_04_2008_010_013.jpg

StumbleUpon.com Read more...

உலக நாடுகளின் தேசிய மலர்கள்

உலக நாடுகளின் தேசிய மலர்கள்
நம் நாட்டின் தேசிய மலராக `தாமரை' உள்ளதைப் போல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய மலர் உண்டு. சில நாடுகளின் தேசிய மலர்களைப் பார்ப்போமா...

எகிப்து - தாமரை

இங்கிலாந்து - ரோஜா

ஜெர்மனி - சோளப்பூ

போலந்து - சோளப்பூ

அங்கேரி - பூவரசம்பூ

ருமேனியா - பூவரசம்பூ

ஈரான் - சிவப்பு ரோஜா

ஸ்காட்லாந்து - நெருஞ்சிப்பூ

சíனா - நார்சிசாஸ்

அமெரிகëகா - தங்கரோஜா

கனடா - மேப்பிள்

அயர்லாந்து - சம்ரோக்

பிரான்ஸ் - அல்லி

இத்தாலி - அல்லி

ஜப்பானë- சாமந்தி

***

 http://www.dailythanthi.com/magazines/sirvar_titbits.htm#bits

StumbleUpon.com Read more...

ஆந்தைகளின் ஆணவம்

ஆந்தைகளின் ஆணவம்
- என். கோதண்டராமன்
ஒரு காலத்தில் ஆந்தைகளும் மற்ற பறவைகளைப் போல அழகாகத்தான் இருந்தன. ஒரு நாள் மாலை நேரம் கடவுள் காட்டு வழியே வந்து கொண்டிருந்தார்.

கடவுள் வருவதைப் பார்த்ததும் பறவைகளும், மிருகஙëகளும் அவர் முன் போய் நினëறு தலைவணங்கி, ``கடவுளே... எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்...'' என்றன.

``மிருகங்களே... பறவைகளே... எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட் டார் கடவுள்.

``ஆகா... தங்கள் அருளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ் கிறோம்...'' என்றன சந்தோஷத்துடன்.

``ஆமாம், உங்களிடையே ஏதோ ஒரு பறவையினம் குறைவது போல தெரிகிறதே?'' என்ற கட வுள், அருகில் இருந்த ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார். ஆலமரம் முழுவதும் ஆந்தைகள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தன.

``பறவைகளே... ஆந்தைகள் மட்டும் ஏன் என்னிடம் ஆசி பெற வரவில்லை...?'' என்று கேட்டார் கடவுள்.

``அவற்றுக்கு உங்களிடம் ஆசி பெற விருப்பமில்லையாம்...'' என்றன பறவைகள்.

``அப்படியா கூறின...? ஆந்தைகளே... ஆநëதைகளே...'' என்று அழைத்தார்.

அப்போதுதான் ஓர் ஆந்தை கடவுளைக் கவனித்தது போல, ``ஏய் கடவுள் கூப்பிடுகிறார்...'' என்றது.

உடனே எல்லா ஆந்தைகளும் கடவுளை நோக்கிப் பறந்து வந்தன.

``என்னிடம் ஆசி பெற எல்லா ஜீவராசிகளும் வந்தனவே... நீங்கள் மட்டும் ஏன் வரவில்லை?'' என்று கேடëடார் கடவுள்.

``நாங்கள் தூங்கிக் கொணëடிருந்தோம். இப்போதுதான் கண் விழித்தோம். அதுவும் இல்லாமல் எங்களுக்குச் சிறிய கண்கள் அல்லவா? அதனால்தான் நீங்கள் வந்ததை நாங்கள் கவனிக்கவில்லை'' என்றன ஆந்தைகள் ஆணவத்துடன்.

அவற்றின் பதிலைக் கேட்ட கட வுள், `இவை துணிச்சலுடன் என்னி டமே பொய் சொல்கின்றனவே?' என்று நினைத்தபடி,

``எல்லா மிருகங்களும், பறவை களும் விழித்திருக்கும் இந்த நேரத் தில் நீங்கள் தூங்கிக் கொண்டிருந் ததாகக் கூறுகிறீர்களே? எனவே, இன்று முதல் உங்கள் கண்கள் மற்ற பறவைகளை விட பெரியதாக இருக்கும். இரவில் மற்ற பற வைகள் தூங்கும்போது அவற்றுக் குப் பாதுகாப்பாக நீங்கள் இரவு முழுவதும் காட்டைச் சுற்றிவந்து கொண்டே இருங்கள்...'' என்று கூறிவிடëடுச் சென்றுவிட்டார்.

அந்த நிமிடமே ஆந்தைகளின் முகம் மாறியது. கண்கள் பெரிதாயின. அவற்றைப் பார்த்து மற்ற விலங்கினங்கள் சிரிக்க, அவற்றுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

தங்களின் ஆணவத்துக்குக் கிடைத்த கூலி இது என்று நினைத்துக் கொண்டு அனëறு முதல் இரவு முழுவதும் கொட்டக் கொட்ட கண் விழித்தபடி காட்டைச் சுற்றிச் சுற்றிவந்து காவல் காக்க ஆரம்பிதëதன ஆந்தைகள்.

 http://www.dailythanthi.com/magazines/sirvar_story.htm

StumbleUpon.com Read more...

திடுக்கிடும் தகவல்: உமர் ஒரு கிறிஸ்தவர் அல்ல! முஸ்லீம்கள் கண்டுபிடிப்பு

திடுக்கிடும் தகவல்: உமர் ஒரு கிறிஸ்தவர் அல்ல! முஸ்லீம்கள் கண்டுபிடிப்பு

இஸ்லாமியர்கள் அங்கே இங்கே சுற்றி கடைசியாக, என் தலையிலேயே கையை வைத்துள்ளார்கள்.

அதாவது, கிறிஸ்தவர்கள் எழுதும் கட்டுரையை முஸ்லீம்கள் படிக்கவைக்கக்கூடாது என்பதற்காக, "இவர்கள் அவதூறு செய்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள், இப்போது கிறிஸ்தவர்களும் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இப்படி "உமர் கிறிஸ்தவர் அல்ல" என்று சொன்னவரே, தன் பெயரை வெளியே சொல்லாமல், Anonymous ஸாக எழுதிய பின்னூட்டம் தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த கட்டுரையை அவர் கண்டவுடன் அந்த Anonymousவுடைய உண்மையான பெயர் வெளியிடுவார்கள். சரி போகட்டும், அவர் என்ன சொன்னார் என்பதை படியுங்கள்.


Quote:

========================

At 5:05 PM, Anonymous said...

நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா அவர் உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில்பலருக்கு சந்தேகம் இருக்கு. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒற்றுமையாக இருந்த தமிழ் கிறிஸ்தவர்களையும் - முஸ்லீம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி இது என்றும் அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது. விரைவில் சில உண்மைகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்ப்போம்.

Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
========================


இவர் சொல்லும் விவரங்கள், சரியானதா என்பதை இது வரை என் கட்டுரைகளை படிப்பவர்களே முடிவு செய்யட்டும்.

அவர் முன்வைத்த சந்தேகங்கள்:

=====================
1. அவர்(உமர்) உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கு.

2. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

3. அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன.

4. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது

(இந்த வரிகளில் உள்ள சில எழுத்துப்பிழைகள், இந்த விவரத்தை சொன்னவருடையது)
=====================


என் பதில்:

Quote by Anonymous : 1. அவர்(உமர்) உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கு.

நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தையும் படிப்பவருக்கு இந்த சந்தேகம் வராது. அந்த "பலர்" யாருங்க? முஸ்லீம்களா அல்லது கிறிஸ்தவர்களா?

Quote by Anonymous : 2. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.


ஒகோ, அப்போ நீங்க மூன்றாவது ஆளு. உங்க நண்பருக்கு கிறிஸ்தவர்கள் தெரிந்து இருப்பதைப் பற்றி மிக்க மகிழ்ச்சி. கிறிஸ்தவர்களை நான் கேவலப்படுத்தவில்லை சகோதரனே, உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் எழுதும் பொய்யான தகவல்களுக்கு என்னால் இயன்ற பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். கிறிஸ்தவர்களை யார் கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உங்கள் கட்டுரைகளையும் என் கட்டுரைகளையும் படிப்பவர்களுக்கு நன்றாக புரியும். இயேசுவையும் அவரது தெய்வீகத்தையும் கேவலப்படுத்துகிறவர்கள் நீங்களா அல்லது நானா என்பது எல்லா கிறிஸ்தவர்களுக்குத் தெரியும்.

Quote by Anonymous : 3. அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன.

இதற்கு முன்பாக ஏதாவது அரசியல் கட்சியில் இருந்தீர்களா! அரசியல் வாதி போல அறிக்கைகளை வெளியிடுகிறீர்கள். அன்பான சகோதரனே, நான் ஆதிக்க சக்தியும் இல்லை, இது என் யுக்தியும் இல்லை. யார் அய்யா உங்களுக்கு அந்த நம்பத்தகுந்த‌ செய்திகளை சொல்வது. அது சரி, கிறிஸ்தவன் இல்லாதவன் ஏன் கிறிஸ்தவத்திற்கு எதிராக முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகிறான். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க "சம்மந்தமில்லாமல்".


Quote by Anonymous : 4. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது.

எல்லாரும் நன்றாக கவனியுங்கள், "நம்பத்தகுந்த செய்திகள்" இவருக்கு வந்துக்கொண்டு இருக்கிறதாம். எந்த உளவுத்துரையிலிருந்து உங்களுக்கு நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டு இருக்கிறது. சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் நானல்ல, அது யார் என்று உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.


அவர் எழுதிய இந்த வரிகளை நான் படிக்கும் போது, எனக்கு ஒரு நிகழ்ச்சி நியாபகம் வருகிறது. அதாவது, ஏவாள் தனித்து இருக்கும் போது, சாத்தான் வந்து "தேவன் உனக்கு ஏதாவது மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்றுச் சொன்னாரா?" என்ற சந்தேகத்தை கேட்டது போல, இந்த இஸ்லாமிய நண்பர், "உமர் கிறிஸ்தவனா?" என்று கிறிஸ்தவர்கள் சந்தேகிக்கும் படி செய்யலாம் என்று கனவு காண்கிறார்.

முடிவாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்:

1. "உண்மை இஸ்லாம்" என்றால் என்ன என்பதை இப்போது தான் தமிழ் கிறிஸ்தவர்கள்(முஸ்லீம்கள் கூட) தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
2. என் கட்டுரைகளை கிறிஸ்தவர்கள் படிக்கக்கூடாது என்று இப்படியெல்லாம் பொய்யை அவிழ்த்து விடக்கூடாது. கிறிஸ்தவர்கள் என் கட்டுரைகளை படிக்க தவறினாலும், நீங்கள் படிக்கிறீர்கள் அல்லாவா அது போதும் எனக்கு
.
 
 

StumbleUpon.com Read more...

பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி?விருது பெற்ற எழுத்தாளரின் புத்தகத்தில் புதிய தகவல்


பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி?
விருது பெற்ற எழுத்தாளரின் புத்தகத்தில் புதிய தகவல்


லண்டன், ஏப்.27-

பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பின்லேடன்

அமெரிக்க அரசாங்கத்தால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. `தி பின்லேடன்ஸ்' என்ற அந்த புத்தகத்தை புலிட்சர் விருது பெற்ற ஸ்டீவ் கோல் எழுதி உள்ளார். இதில் பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவலை அவர் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சவூதி அரேபியாவில் மிகப்பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பின்லேடன், தனது சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோருடன் வசித்தார். சிறு வயதில் அவர் மத படிப்புகளில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தில், அதாவது 1967-ல் அவரது 9 வயது இருக்கும்போது, அவரது தந்தை ஒரு விமான விபத்தில் பலியானார். அப்போதுதான் பல பெரியவர்கள் அவருக்கு தீவிரவாத கோட்பாடுகளை போதனை செய்தனர்.

மூத்த சகோதரர்

பின்லேடனின் மூத்த சகோதரர் சலீம். இவர் பின்லேடனைப் போல இல்லாமல், தன்னை முழுமையாக வர்த்தகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது பேச்சுத் திறமை, சவூதி அரேபிய அரச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பை பெற்றுத் தந்தது. அதன்மூலம் நிறைய காண்டிராக்டுகள் வந்தன. இந்த நேரத்தில் குவைத் மீது சதாம் உசேன் படை எடுத்ததால், அதை முறியடிக்க சவூதி மண்ணில் அமெரிக்க படைகள் அனுமதிக்கப்பட்டன. இதனாலும், ஓமனில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பின்லேடன் ஆதரவு தெரிவித்ததாலும், அவருக்கும், சவூதி அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவானது. இதனால் அவர் சூடானில் குடிபுகுந்தார். இந்த நேரத்தில் அவரது மூத்த மகன், அவரை விட்டு பிரிந்தார். இதனால் ஏற்பட்ட தனிமை, பின்லேடனின் தீவிரவாத கொள்கைகளுக்கு மேலும் உரமேற்றி விட்டது. எனினும் மூத்த சகோதரரான சலீம், குடும்பம் சிதறி விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவரை மீறி பின்லேடனால் எதுவும் செய்ய முடியவில்லை.

திடீர் மரணம்

ஆனால் 1988-ல் எதிர்பாராத விதமாக சலீம் விமான விபத்தில் பலியானார். அவரது மரணம்தான், பின்லேடனை தீவிரவாத பாதையில் முழு தீவிரத்துடன் இறங்க வழி வகுத்துள்ளது. சலீம் மட்டும் உயிருடன் இருந்து இருந்தால், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவமே நடைபெற்று இருக்காது என்று சலீமின் பல நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு எழுத்தாளர் ஸ்டீவ் கோல் அந்த புத்தகத்தில் கூறி உள்ளார்.

 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=408969&disdate=4/27/2008

StumbleUpon.com Read more...

ச்சீ இப்படியும் பெண்களின் உடல் உறுப்புகளை வர்ணிப்பது ஆன்மீகமா?என்ன கொடுமையடா?

ச்சீ இப்படியும் பெண்களின் உடல் உறுப்புகளை வர்ணிப்பது ஆன்மீகமா?என்ன கொடுமையடா?



புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
-----------
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம் 
 
சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு "உமர் அல்-ஸ்வைலெம்" என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார்.


இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm)  படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.)

உமர் அல்-ஸ்வைலெம்:  நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை "ஹரித் இபின் அல்‍முஹசிபி(Harith Ibn Al-Muhasibi)" என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும்.

என்னே கூந்தல்!,
என்னே மார்ப்புகள்!
என்னே வாய்!
என்னே க‌ன்ன‌ங்க‌ள்!
என்னே உருவ‌ம்!
என்னே மார்ப‌க‌ங்க‌ள்!
என்னே தொடைக‌ள்!
என்னே கால்க‌ள்!
என்னே தோலின் வெண்மை!
வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை

அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக.

அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள்.

அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள்.

அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம்.

இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு "மது" வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில்  உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல.

English Transcript Source: http://www.memritv.org/clip_transcript/en/1741.htm

இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை  நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும்.
 
 
English Transcript:
 
Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise 
 
Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original.
Omar Al-Sweilem: Harith Ibn Al-Muhasibi told us what would happen when we meet the black-eyed virgin with her black hair and white face – praised be He who created night and day. What hair! What a chest! What a mouth! What cheeks! What a figure! What breasts! What thighs! What legs! What whiteness! What softness! Without any creams – no Nivea, no vaseline. No nothing! He said that faces would be soft that day. Even your own face will be soft without any powder or makeup. You yourself will be soflt, so how soft will a black-eyed virgin be, when she comes to you so tall and with her beautiful face, her black hair and white face - praised be He who created night and day. Just feel her palm, Sheik! He said: How soft will a fingertip be, after being softened in paradise for thousands of years! There is no god but Allah. He told us that if you entered one of the palaces, you would find ten black-eyed virgins sprawled on musk cushions. Where is Abu Khaled? Here, he has arrived! When they see you, they will get up and run to you. Lucky is the one who gets to put her thumb in your hand. When they get hold of you, they will push you onto your back, on the musk cushions. They will push you onto your back, Jamal! Allah Akbar! I wish this on all people present here. He said that one of them would place her mouth on yours. Do whatever you want. Another one would press her cheek against yours, yet another would press her chest against yours, and the others would await their turn. There is no god but Allah. He told us that one black-eyed virgin would give you a glass of wine. Wine in Paradise is a reward for your good deeds. The wine of this world is destructive, but not the wine of the world to come.
 

StumbleUpon.com Read more...

ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தது எப்போது?விளைவு பரபரப்பு தகவல்!!!!!!!

ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தது எப்போது?விளைவு பரபரப்பு தகவல்!!!!!!!

ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த ஹர்பஜன் நீக்கம்
ஐபிஎல் அதிரடி

 
 

    மொகாலி, ஏப். 27: ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த ஹர்பஜனுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் நேற்று முன்தினம் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மும்பை கேப்டன் ஹர்பஜனுடன் கைகுலுக் கிய ஸ்ரீசாந்த், அப்போது அவரை கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்பஜன், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார்.

நாளை விசாரணை: இந்த சம்பவம் குறித்து ஹர்பஜனிடம் நாளை விசாரணை நடக்கிறது. ஐசிசி விதிகளின்படி நடக்கும் இந்த விசாரணையை போட்டி நடுவர் பரூக் இன்ஜினியர் நடத்துகிறார். டெல்லியில் நடக்கவுள்ள இந்த விசாரணை யில் இரு அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை ஐபிஎல் சேர்மன் லலித் மோடியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் ஹர்பஜனுக்கு தடை விதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் இருந்து ஹர் பஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, ஐதராபாத் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று மோதும் லீக் ஆட்டத்தில் ஹர்பஜன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தது எப்போது?விளைவு பரபரப்பு தகவல்!!!!!!!

ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த ஹர்பஜன் நீக்கம்
ஐபிஎல் அதிரடி

 
 

    மொகாலி, ஏப். 27: ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த ஹர்பஜனுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் நேற்று முன்தினம் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மும்பை கேப்டன் ஹர்பஜனுடன் கைகுலுக் கிய ஸ்ரீசாந்த், அப்போது அவரை கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்பஜன், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார்.

நாளை விசாரணை: இந்த சம்பவம் குறித்து ஹர்பஜனிடம் நாளை விசாரணை நடக்கிறது. ஐசிசி விதிகளின்படி நடக்கும் இந்த விசாரணையை போட்டி நடுவர் பரூக் இன்ஜினியர் நடத்துகிறார். டெல்லியில் நடக்கவுள்ள இந்த விசாரணை யில் இரு அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை ஐபிஎல் சேர்மன் லலித் மோடியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் ஹர்பஜனுக்கு தடை விதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் இருந்து ஹர் பஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, ஐதராபாத் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று மோதும் லீக் ஆட்டத்தில் ஹர்பஜன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

தற்கொலைப்படை தாக்குதல் ; ஆப்கானிஸ்தான் அதிபர் உயிர் தப்பினார்-3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தற்கொலைப்படை தாக்குதல் ; ஆப்கானிஸ்தான் அதிபர் உயிர் தப்பினார்-3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல், ஏப். 27-

ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் இன்று காலை போர் வீரர்கள் விழா நடந்தது. இதில் அதிபர் அமீது ஹர்சாய் கலந்து கொண்டார்.

விழா தொடங்கும்போது அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் சிலர் அந்த கூட்டத்துக்குள் புகுந்து சர மாரியாக துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டும் வெடித்தது.

உடனே ஹர்சாய் பாது காப்பு படையினர் அவர்கள் மீது எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமீது ஹர்சாய்க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் பத்திரமாக வேறு இடத் துக்கு கொண்டு செல்லப்பட் டனர்.

விழாவில் பங்கேற்ற ஒருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நாய்கள் தான் காரணம் தலிபான் தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர். நாங் கள் 6 தற்கொலைப்படை தீவிரவாதிகளை ஹர்சாயை கொல்ல அனுப்பி வைத் தோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
 

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்

சிங்கள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்

கொழும்பு, ஏப். 27-


 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வலு வான தரைப்படை கள், கடற்படைகள் உள்ளன. புதிதாக அவர்கள் விமானப் படையையும் ஏற் படுத்தி இருந்தனர்.

சிங்கள ராணுவத் துக்கு சிம்ம சொப்பன மாக இருக்கும் இந்த படை வன்னி காட்டுப் பகுதியில் இயங்கி வரு கிறது. அங்கு ரகசிய ஒரு தளமும் அமைத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் விடுதலைப்புலிகள் விமானங்கள் சிங்கள ராணுவ முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள பெலிஒயா என்ற இடத்தில் 2 இடங்களில் சிங்கள் ராணுவ முகாம் இருக் கிறது. விடுதலைப்புலிகளிள் 2 விமானங்கள் இங்கு பறந்து வந்து குண்டுகளை வீசின. மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் விமானங்கள் பத்திரமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டன.

ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி முழு மையான தகவல்கள் வெளி வரவில்லை. ராணுவ அதி காரி ஒருவர் கூறும் போது ஒரே ஒரு வீரர் மட்டும் காயம் அடைந்துள்ளார். பெரிய சேதம் இல்லை என்றார். விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இன்னும் தகவல்கள வரவில்லை.

விடுதலைப்புலிகள் விமானம் தாக்கிய போது ராணுவம் தரப்பில் எதிர் தாக்குதல் நடந்ததாப என்றும் தெரியவில்லை.

இந்த தாக்குதல் தொடங்கு வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு சிங்கள ராணுவ விமானங்கள் வன்னி பகுதி யில் விடுதலைப்புலிகள் முகாம் மீது குண்டுகளை வீசின. இதற்கு பதிலடியாக விடுதலைப்புலிகள் விமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

3 நாட்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாமை அதிரடியாக தாக்கி 150-க்கும் மேற்பட்ட சிங்கள வீரர்களை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி சிங்கள ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனு ராதாபுரத்தில் சிங்கள விமா னப்படை தளம் மீது முதல் விமான தாக்குதல் நடத்தினார்கள். 6 மாதத்துக்கு பிறகு இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் விமானப்படையை அழிக் கும் நோக்கத்துடன் சிங்கள விமானங்கள் அடிக்கடி வன்னி பகுதிக்கு சென்று தாக்கி வந்தன. ஓடு தளத்தை கடுமையாக சேதப்படுத்தி விட்டோம் இனி விடுதலைப் புலிகள் விமானப்படை செயல்படுவது கடினமா னவை என்றும் சிங்கள ராணுவம் கூறி வந்தது.

இப்போது விமான தாக்கு தல் நடத்தி இருப்பதன் மூலம் சிங்கள ராணுவம் கூறி யது அனைத்தும் பொய் விமா னப்படை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதை விடுதலைப்புலிகள் நிரூபித்து உள்ளனர்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP