சமீபத்திய பதிவுகள்

யானையைப் பற்றி அறிவோம்

>> Thursday, July 16, 2009

 

யானை வரும் பின்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழி எல்லோரும்கேட்டிருப்பீர்கள்.

யானையைப் பற்றி சொல்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன
.

அவற்றில் சில
 

யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை. (அடடா எலும்பு இல்லாமலேயேஇவ்வளவு வலிமையா என்று வியப்பாக உள்ளதா?)

யானைக்கு கிட்டப்பார்வை மட்டும்தான் உள்ளதாம். (நாம இனிமே கொஞ்சம்தூரமாகவே நின்னுக்குவோம் என்ன
)

இந்தியப் பெண் யானைகளுக்குத்தான் தந்தம் கிடையாது. ஆனால் ஆப்ரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உள்ளது
. 

பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதே கிடையாதாம்
. 

யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை கேரளா‌வி‌ல் உள்ளது
. 

யானை‌யி‌ன் இர‌ண்டு த‌ந்த‌ங்களு‌ம் சம அள‌வி‌ல் இரு‌ப்ப‌தி‌ல்லை
.

யானை‌க்கு‌ட்டி‌க்கு 3 முத‌ல் 5 வயது‌க்கு‌ள் த‌ந்த‌ம் முளை‌க்‌கிறது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP