சமீபத்திய பதிவுகள்

கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது

>> Friday, June 19, 2009

இன்று முதல் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது

இன்று இரவு 11 மணியில் இருந்து ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது.

இரவு 11 மணி ஆனதும் வங்க தேசத்தில் உள்ள எல்லா கடிகாரத்திலும் மணியை 12 என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா. ஒரு மணி நேரம் காணாமல் போய்விடும். அப்படித்தானே நினைக்கிறீர்கள். அதுவும் கரெக்ட்தான். ஆனால் இதில் அந்நாட்டுக்கு ஒரு லாபம் இருப்பதாக அது அறிவித்திருக்கிறது. எப்படி என்றால், நாளை காலை நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கூடம் போக வேண்டும், அலுவலகத்துக்கு, மற்ற நிறுவனங்களுக்கு, கடைகளுக்கு செல்ல வேண்டும்.

இன்று வரை காலை எட்டு மணிக்கு தான் எட்டு மணி என்று இருந்திருக்கும். நாளையோ ஏழு மணிக்கே எட்டு மணி என்று கடிகாரம் காட்டப்போகிறது. எனவே இன்று இரவு ஒரு மணி நேரம் குறைந்தது ( 11 முதல் 12 ), நாளை பகல் ஒரு மணி நேரம் கூடுதலாக இருப்பது போல தோன்றும்.

நாடு முழுவதும் இப்படி இருக்கப்போவதால் ஒரு மணி நேர மின்சார உபயோகம் மிச்சமாகிறது. எனவே பகலிலேயே ஆபீஸ் முடிந்து விடும். கடைகள் கூட ஓரளவு பகலிலேயே அடைக்கப்பட்டு விடும். இதன் மூலம் ஒரு மணி நேர மின் உபயோகத்தை மிச்சப்படுத்தலாம் என்று வங்காளதேச அரசு கருதுகிறது.

பல நாடுகள் ஏற்கனவே இந்த மாற்றத்தை செய்திருக்கிறது என்றும் இப்போதுதான் நாங்கள் இதனை செய்ய இருக்கிறோம் என்றும் வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை 103 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

StumbleUpon.com Read more...

வடகொரியாவை தாக்க தயார் நிலையில் அமெரிக்க ஏவுகணை

 
 
 
 
 
 
வட கொரியாவிடம் உள்ள ஏவுகணையால் அமெ ரிக்காவின் அலாஸ்கா பகு தியை தாக்க முடியும். அப்படி தாக்கினால் நடுவானிலேயே அந்த ஏவுணையை தாக்கி அழிக்க அமெரிக்கா தயா ராகி வருகிறது. இதற்காக அமெரிக்கா எதிர்ப்பு ஏவுக ணைகளை அலாஸ்கா பகுதி களில் பொருத்தி வருகிறது. இந்த ஏவுகணைகள் ரேடார் மூலம் எதிரில் வரும் ஏவுக ணைகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழித்து விடும்.

StumbleUpon.com Read more...

49 வயது கோடீசுவர பெண்ணை மணக்க 400 பேர் போட்டி

 
 
 
 
 
அந்த 8 பேரில் 4 பேரை கோடீசுவர பெண் தேர்வு செய்துள்ளார். அந்த 4 பேருக்கும் அவர் இண்டர்வியூ வைக்க உள்ளார். அதில் யாரைப்பிடிக்கிறதோ அவருக்கு கழுத்தை நீட்ட கோடீசுவர பெண் நினைத்துள்ளார்.

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவம் பிடியில் உள்ள இளம் விடுதலைப்புலிகள் பெற்றோருடன் பேச ஏற்பாடு: கடிதம் எழுதவும் அனுமதி

சிங்கள ராணுவம் பிடியில் உள்ள இளம் விடுதலைப்புலிகள் பெற்றோருடன் பேச ஏற்பாடு: கடிதம் எழுதவும் அனுமதி
 
 
 

StumbleUpon.com Read more...

வணங்கா மண் கப்பல் இப்பொழுது எங்கே???

பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்.






நன்றி:அதிர்வு

StumbleUpon.com Read more...

தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் நாடுகளுடன் தூதரக உறவுகள் முறிக்கப்படும்?

தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் நாடுகளுடன் தூதரக உறவுகள் முறிக்கப்படும்? பத்மநாதனை கைதுசெய்யுமாறு பிடிபிராந்து:

 
தமிழீழ அரசாங்கத்iதை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சட்ட நிபுணர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும் என பத்மநாதன் மின்னஞ்சல்கள் மூலம் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தர். அத்துடன் இதற்காக இலங்கை உள்ளிட்ட உலகில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவையும் அவர் கோரியிருந்தார். இந்த மின்னஞ்சல்கள் நோர்வேயில் இருந்தே அனுப்பபட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியில் தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிக்கும், விடுதலைப்புலிகளின் ஆயுத வலையமைப்பின் பிரதானி கே.பி என்ற குமரன் பத்மநாதனை கைதுசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் முதல் முறையாக நேற்று உத்தியோபூர்வமான பிடிபிராந்தை சர்வதேச காவற்துறையினருக்கு வழங்கியுள்ளது.
தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு இந்த பிடிவிராந்து வழங்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

எம் தலைவர் சாகவில்லை-காணொளி

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP