ஈராக்கில் தற்கொலை தாக்குதல் ; 20 பேர் காயம்
>> Tuesday, June 10, 2008
| |
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர். அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க முகாம் ஒன்றை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரியுடன் மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார் ; மேலும் 18 அமெரிக்க வீரர்கள் மற்றும் 2 ஈராக் ஒப்பந்ததாரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். இத்தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். | |
(மூலம் - வெப்துனியா) |
0 கருத்துரைகள்:
Post a Comment