சமீபத்திய பதிவுகள்

அதிரும் செய்திகள்

>> Tuesday, April 14, 2009

அதிரும் செய்திகள் 14.04 .09 Makkal Tv News


StumbleUpon.com Read more...

நிர்வாணப்படுத்தி சோதனை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வவுனியா மற்றும் யாழ் நோக்கி செல்லும் பெண்களையும், ஆண்களையும் , முழு நிர்வாணமாக்கி அவர்களை சோதனையிடுவதாக அங்கிருந்து வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையிடப்படும் நிலையத்திலிருந்து கணிசமான அளவு தூரத்திற்கு முன்பாகவே, அவர்களின் உடைகளை முற்றாக களையச் சொல்லுகின்றனர் இலங்கை இராணுவத்தினர். இதனால் பெண்கள் சோதனைச்சாவடிக்குச் செல்வதற்கு சில தூரம் முன்பாகவே நிர்வாணமாக செல்லும் நிலைகாணப்படுவதுடன், ஆண்களுக்கும் இந்த நிலை நீடிப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மனித உரிமைச் சங்கங்களும், மாதர் அமைப்புக்களும் இந்தக் கொடிய செயலை வன்மையாக கண்டித்துள்ளதுடன் , தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP