அமீரகத்தில் லேசான நிலநடுக்கம்
>> Wednesday, September 10, 2008
| |
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் மூன்று மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் துபாய்,அபுதாபி, ஷார்ஜாமற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ரமலான் மாதம் ஆகையால் பல்வேறு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், சில அலுவலகங்கள் ஆறு மணி நேரம் வேலைநேரத்திற்கு ஏற்ப செயல்படுவதால் மாலை 3 மணிக்கு முன்னரேமுடிந்து விடுகிறது. இதன் காரணமாக பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை. |
0 கருத்துரைகள்:
Post a Comment