சமீபத்திய பதிவுகள்

செல் போன்களில் பெண்களின் ஆபாசபடம்.(போட்டோவுடன்)

>> Friday, February 29, 2008

கடைவீதியில் நின்றிருந்த பெண்களை செல்போன்களில் ஆபாசமாக படம்பிடித்த இரண்டு வாலிபர்கள் போலீசாரால் கைது.




என்று அடிக்கடி செய்தித்தாள்களில் வருவது இப்பொழுது அதிகமாகிவிட்டது.ஆனால் செல் போன் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது.




முதலில் நம் தமிழ்மணம் செல்போனில்.



நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இணைய நுட்பங்களின் ஓர் அங்கமாகச் செல்பேசிகள் மற்றும் நகர்கணிகள் வழியாகத் தரவுப்பரிமாற்று வசதி அமைந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் பல வசதிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய தமிழ்மணம் இப்போது செல்பேசிகளிலும் தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டியினைக் காணும் வசதியினை வெளியிடுகிறது. இந்தச் செல்பேசித் திரட்டியைக் கீழ்க்காணும் முகவரியில் காணலாம்.

http://m.thamizmanam.com

இவ்வசதியானது தமிழ் ஒருங்குறி (Tamil Unicode) வசதி அமையப்பெற்ற செல்பேசிகள், நகர்கணிகள், கைக்கணிகள் முதலியனவற்றில் மட்டுமே தெரியும். காட்டாக, அண்மையில் வெளிவந்திருக்கும் நோக்கியா செல்பேசிகளில் தமிழ் ஒருங்குறி வசதி உள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் பிளாக்பெர்ரி போன்றவற்றில் தற்போது இவ்வசதி இல்லையெனினும், விரைவில் பிற நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளும் தமிழ் ஒருங்குறி வசதியோடு வடிவமைக்கப்பட்டு வருமென நம்புகிறோம்.

நோக்கியா செல்பேசியில் தமிழ்மணம்/வலைப்பதிவுகள் தோன்றும் திரைக்காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம். தற்போது எந்தெந்தச் செல்பேசிகளில் இவ்வசதி இருக்கிறது, தமிழ்மணம் திரட்டியைப் பார்க்க முடிகிறது, நிறை குறைகள் என்ன என்பது போன்ற கருத்துக்களை பின்னூட்டங்கள் வாயிலாக பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

இவ்வசதியின் மூலம் செல்பேசிகளிலும் தமிழ்வளர்ச்சி, பரவல் முதற்கொண்ட பல இயலுமைகள் ஏற்படும் என்று நம்புகிறோம். வளரும் நுட்பச் சூழலுக்கு ஈடுகொடுத்து தமிழும் உடன் பயணிக்க தமிழ்மணத்தின் இச்சேவை சிறுவகையில் உதவலாம். இச்சேவையை, வரும் நாட்களில் மேலும் செம்மைப்படுத்த முனைவோம். அம்முயற்சிக்கு உங்கள் ஆலோசனைகள் பெரிதும் உதவும்.

தமிழ்மணம் நிர்வாகம்

http://blog.thamizmanam.com/archives/117

இரண்டாவது

வளர்ந்து வரும் இணைய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு திரட்டி.காம் தளமும் இப்போது செல்பேசிகளில் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

m.thiratti.com

என்ற முகவரியில் செல்பேசிகளில் காணலாம்.

மேலும் புதிய பகுதியாக பல இணயைதளங்களின் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய http://www.thiratti.com/tamilnews.php என்ற முகவரியில் காணலாம்

உங்களுடைய கருத்துகளை thiratti@gmail.com என்ற முகவரியிலும் தெரிவிக்கலாம்.

http://top10.tooriga.com/?p=119

உங்கள் அபிமான படைப்புகள்

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html

எழுத்தாளர் சுஜாதா செத்ததால் எந்த பிரச்சனையும் இல்லை

http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6600.html


தேவடியாளுக்கு கூட அந்த மாதிரி உணர்வு வரும்பொழுது
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_27.html

தமிழ்மணத்தை விட்டும்,எழுத்து துறையை விட்டும் வெளியேறும் தமிழச்சி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_145.html

காந்தியின் படுக்கை அறையில்- வசந்தம் ரவி
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_5453.html

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_4987.html

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_26.html

தமிழச்சி உனக்கு எச்சரிக்கை
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_6357.html

மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_9884.html

பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_22.html

மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?
http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_18.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

Tech Shankar February 29, 2008 at 4:09 AM  

சூடான இடுகைகளில் வருவதற்காகத் தலைப்பு வைக்கவேண்டுமெனில் உங்களைத் தான் நாடவேண்டும் போலிருக்கிறது..

எப்படி எல்லாம் தலைப்புப் போட்டுப் புகைச்சலைக் கிளப்புரீங்க..

தெய்வமகன் February 29, 2008 at 4:22 AM  

உபயம் வசந்தம் ரவி அவர்கள்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP