சமீபத்திய பதிவுகள்

காப்பியில் ஈ விழுந்தால்

>> Thursday, March 20, 2008

காப்பியில் ஈ விழுந்தால்

ஈமானுள்ள நல்லடியார்களே,

இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வது ஃபர்ஸ். அது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கடமை. இஸ்லாமிய மார்க்க அறிவை பெற்று பயன் பெறுவோமாக.

இன்றைய பாடம் முக்கியமானது. இன்று ஒரு முக்கியமான முட்டாள்தனத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

நம் அன்றாட வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சியை குறித்து நம் ஸல் முகம்மது சொன்னது என்ன தெரியுமா...

" நீ பருகும் பானத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால், அந்த ஈயை முழுதுமாக பானத்தில் தோய்த்தெடுத்து விட வேண்டும். ஏனென்றால், ஈக்களின் ஒரு இறக்கையில் நோயும், மற்றொரு இறக்கையில் அந்த நோய்க்கான மருந்தும் இருக்கின்றன'

Narrated Abu Huraira:

The Prophet said "If a house fly falls in the drink of anyone of you, he should dip it (in the drink), for one of its wings has a disease and the other has the cure for the disease." (Sahih Al-Bukhari: Volume 4, Book 54, Number 537)




பார்த்தீர்களா, இறைநேசர்களே!!!

இறைவசனத்தில் எத்தனையோ அறிவியல் விஞ்ஞானங்கள் தோய்ந்து கிடப்பது தெரியுமல்லவா. அதுபோலவே, எல்லாமரிந்த நம் முகம்மதுவும் விஞ்ஞான அறிவியல் நுணுக்கங்களை ஆயிரத்து நானூறு ஆண்டு முன்பே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?

சரி, நான் முன்பு சொன்ன இன்னொரு விஞ்ஞான வழியையும் நீங்கள் இடைவிடாது பின்பற்றுகிறீர்கள் தானே? அதுதான், ஒட்டக மூத்திரத்தை தினசரி குடித்தால் எல்லா நோயும் நீங்கும் என்பது. அதோடு சேர்த்து இந்த மார்க்க அறிவையும் கடைபிடியுங்கள், அன்பர்களே.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP