சமீபத்திய பதிவுகள்

செ‌ன்னை‌‌யி‌ல் ராஜப‌க்ச உருவ பொ‌ம்மை எ‌ரி‌ப்பு!

>> Tuesday, July 15, 2008

செ‌ன்னை‌‌யி‌ல் ராஜப‌க்ச உருவ பொ‌ம்மை எ‌ரி‌ப்பு!  
த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரநட‌த்‌திவரு‌மக‌ண்மூடி‌த்தனமாதா‌க்குத‌ல்களை‌கக‌ண்டி‌த்து, அ‌ந்நா‌ட்டஅ‌‌திப‌ரராஜப‌க்ச‌வி‌னஉருபொ‌ம்மையஎ‌ரி‌த்தசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ளபோரா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

ப‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிகளை‌சசே‌ர்‌ந்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளப‌ங்கே‌ற்இ‌ந்த‌பபோரா‌ட்ட‌‌த்‌தி‌ன்போது, உருபொ‌ம்மஎ‌ரி‌ப்பை‌ததடு‌க்முய‌ன்காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌மவழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லமோத‌லஏ‌ற்ப‌ட்டதா‌லபரபர‌ப்பாபா‌ரி முனசாலைக‌ளி‌லபத‌ற்ற‌ம் ‌நில‌வியது.

உருபொ‌ம்மஎ‌ரிவதை‌ததடு‌க்முய‌ன்காவல‌ர்க‌ளி‌னமுய‌ற்‌சியவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளமு‌றியடி‌த்தன‌ர். காவல‌ர்க‌ளகொ‌ண்டவ‌‌ந்‌திரு‌ந்த‌ண்‌ணீ‌ரவா‌ளிகளை‌தத‌ட்‌டி‌வி‌ட்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், உருபொ‌ம்மமுழுமையாஎ‌ரி‌ந்த ‌பிறகஅ‌ங்‌கிரு‌ந்தகலை‌ந்தசெ‌ன்றன‌ர்.

இ‌ந்த‌பபோரா‌ட்ட‌த்‌தினா‌லஎ‌ன்.எ‌ஸ்.‌‌ி போ‌ஸசாலை‌யி‌லபோ‌க்குவர‌த்தநெ‌ரிச‌லஏ‌ற்ப‌ட்டது.

நே‌ற்றமு‌ன்நா‌ளத‌மிழக ‌மீன‌வ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌ல் 2 நாகை ‌மீனவ‌ர்க‌ளப‌லியா‌கின‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நே‌ற்று‌மத‌மிழக ‌மீனவ‌ர்க‌ளஅ‌ச்சுறு‌த்து‌ம் ‌விதமாவானநோ‌க்‌கி‌தது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்‌தியு‌ள்ள ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ர், ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌வலைகளையு‌மசேத‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0807/14/1080714047_1.htm

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP