பயங்கரவாதிகளுக்கு துபாய் தொடர்பு
>> Friday, September 26, 2008
|
|
![]() இந்த பயங்கரவாதிகளுக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துபாயில் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து ஹவாலா மோசடியில் ஈடுபட்டதன் மூலமாகவே அவர்கள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை திரட்டி வந்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. |
0 கருத்துரைகள்:
Post a Comment