சமீபத்திய பதிவுகள்

குரான் அல்-ஃபுர்கான்

>> Saturday, January 12, 2008

குரான் அல்-ஃபுர்கான்

 
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4692#4692
 
THE TRUE FURQAN - உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டும் புத்தகம்

குர்-ஆனில் 114 அதிகாரங்கள் உள்ளன. குர்-ஆனின் 25வது அத்தியாயத்திற்கு பெயர் "அல்-ஃபுர்கான்" என்பதாகும். அதாவது, நல்லது கெட்டது(உண்மை, பொய்) எது என்று பிரித்துக்காட்டும் புத்தகம் என்று பொருள். இந்த ஃபுர்கான் அதிகாரத்தில் 77 வசனங்கள் உள்ளன.

"குர்-ஆனின் ஒரு அதிகாரத்தைப் போல் உங்களால் உருவாக்க முடியுமா என்று" அல்லா , இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு சவால் விடுகிறார்.

 
Quote:
குர்-ஆன் 2:23-24

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (2:24)



islam-exposed.org தளம் அறிமுகம்

இந்த தளத்தின் தனித்தன்மை என்னவென்றால், இவர்கள் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள், அதுவும் அரபியில் எழுதியிருக்கிறார்கள், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தின் பெயர்: THE TRUE FURQAN ( உண்மையான ஃபுர்கான் )
மொத்த அதிகாரங்கள்: 77

[குர்-ஆனின் 25வது அதிகாரத்தின் பெயர் இவர்கள் வைத்துள்ளனர், இவ்வதிகாரத்தின் மொத்த வசனங்கள் 77 என்பதால், இந்த புத்தகத்தில் 77 அதிகாரங்களாக பிரித்துள்ளனர்]

இந்த புத்தகம் பற்றி என் கருத்து:

நான் முதல் சில அதிகாரங்களை படித்துப் பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. அதாவது ஒரு ஆங்கில குர்-ஆன் மொழிபெயர்ப்பு படிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மட்டுமல்ல, இந்த புத்தகத்தின் அரபி மொழிபெயர்ப்பை ஒரு முஸ்லீமிடம் கொடுத்தால்(அரபி மொழியின் பொருள் தெரியாதவருக்கு), அவர் இதை படித்து விட்டு, தான் படித்தது "குர்-ஆன்" தான் என்றுச் சொல்வார், அப்படி எழுதியிருக்கிறார்கள். நான் படித்தது ஆங்கிலத்தில் தான்.

முதல் பக்கத்திலேயே (Chapter A .............. The Blessing) பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று திரித்துவ கொள்கையை மிக அருமையாக எழுதியுள்ளார்கள். அதை கீழே படிக்கவும். எல்லா பக்கங்களும் "படமாக - Image" அரபி மற்றும் ஆங்கிலத்தில் பதித்துள்ளார்கள்




SOURCE: http://www.islam-exposed.org/furqan/7.html


மேலும் ஒரு உதாரணமாக, "அன்பு (Chapter 2 ............... Love) " என்ற இரண்டாவது அதிகாரத்தை கீழே படியுங்கள். அதில் புதிய ஏற்பாட்டில் நாம் காணும் "அன்பு" பற்றிய உயர்ந்த கருத்தை அரபி கவிதையாக எழுதியுள்ளார்கள். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள்.



SOURCE : http://www.islam-exposed.org/furqan/12.html

உண்மை ஃபுர்கானை படிக்க: http://www.islam-exposed.org/furqan/contents.html
உண்மை ஃபுர்கான் முகப்புப் பக்கம்: http://www.islam-exposed.org/index.htm
தள நிர்வாகிகளின் விலாசம். We prefer to have mail sent to us via our postal address:Omega 2001
P.O. Box 293627
Sacramento, CA 95829

முடிவுரை:

இந்த தள அறிமுகம், கிறிஸ்தவர்களை உட்சாகப்படுத்தவும், பைபிளின் கருத்துக்கள், குர்-ஆன் மொழிநடையில் இருப்பதை கண்டு,படித்து பயன்பெறவும், இங்கு கொடுத்துள்ளேன். மற்றபடி, இஸ்லாமியர்களை புன்படுத்த அல்ல. நேரம் கிடைக்கும் போதெல்லாம், இந்த ஃபுர்கான் புத்தகத்தின் சில அதிகாரங்களை படித்துப் பார்க்கும்படி கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு தலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, குர்-ஆன் என்ன சொல்கிறது என்று அறிய அதற்குரிய தலைப்புகளை(அதிகாரத்தை) சொடுக்கி படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


ஃபுர்கான் புத்தகத்தின் அதிகாரங்களின் பட்டியல்:

Cover .................... The True Furqan
Introduction ........... Special Introduction
Contents ................ Contents

Chapter A .............. The Blessing
Chapter 1 .............. The Opening
Chapter 2 ............... Love
Chapter 3 ............... Light
Chapter 4 ............... Peace
Chapter 5 ............... Faith
Chapter 6 ............... Truth
Chapter 7 ............... Oneness
Chapter 8 ............... The Messiah
Chapter 9 ............... The Crucifixion
Chapter 10 ............. The Spirit
Chapter 11 ............. The True Furqan
Chapter 12 ............. The Triune God
Chapter 13 ............. The Sermon
Chapter 14 ............. The Disciples
Chapter 15 ............. The Challenge
Chapter 16 ............. Predestination
Chapter 17 ............. The Apostates
Chapter 18 ............. The Believers
Chapter 19 ............. Repentance
Chapter 20 ............. Righteousness
Chapter 21 ............. The Purification
Chapter 22 ............. The Idols
Chapter 23 ............. Charity
Chapter 24 ............. Women
Chapter 25 ............. Marriage
Chapter 26 ............. Divorce
Chapter 27 ............. Adultery
Chapter 28 ............. The Table Spread
Chapter 29 ............. The Miracles
Chapter 30 ............. The Hypocrites
Chapter 31 ............. Murder
Chapter 32 ............. The Tribute
Chapter 33 ............. Lying
Chapter 34 ............. The Lost
Chapter 35 ............. The Brotherhood
Chapter 36 ............. Fasting
Chapter 37 ............. The Treasure
Chapter 38 ............. The Prophets
Chapter 39 ............. The Conspirators
Chapter 40 ............. The Illiterates
Chapter 41 ............. The Slanderers
Chapter 42 ............. Prayer
Chapter 43 ............. The Kings
Chapter 44 ............. The Evil One
Chapter 45 ............. Abrogation
Chapter 46 ............. The Shepherds
Chapter 47 ............. The Testimony
Chapter 48 ............. The Guidance
Chapter 49 ............. The Gospel
Chapter 50 ............. The Polytheists
Chapter 51 ............. The Judgement
Chapter 52 ............. The Threat
Chapter 53 ............. The Atrocities
Chapter 54 ............. The Sacrifice
Chapter 55 ............. Fairy Tales
Chapter 56 ............. Paradise
Chapter 57 ............. The Instigators
Chapter 58 ............. False Witnesses
Chapter 59 ............. Prosperity
Chapter 60 ............. The Poor
Chapter 61 ............. Inspiration
Chapter 62 ............. The Rightly-Guided
Chapter 63 ............. The Beatitudes
Chapter 64 ............. The Allies
Chapter 65 ............. The Recitation
Chapter 66 ............. The Infidels
Chapter 67 ............. The Seal
Chapter 68 ............. The Assertion
Chapter 69 ............. The Revelation
Chapter 70 ............. Plagiarism
Chapter 71 ............. The Diligent
Chapter 72 ............. The Marvels
Chapter 73 ............. The Argument
Chapter 74 ............. The Scale
Chapter 75 ............. The Spark of Intelligence
Chapter 76 ............. The Excellent Names
Chapter 77 ............. The Martyr
Chapter Z .............. Epilogue


God Bless You.
 
http://unmaiadiyann.blogspot.com/2007/10/blog-post_09.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP