சமீபத்திய பதிவுகள்

நிலாவெளி பிரதேசத்தில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

>> Thursday, January 29, 2009

.    
Thursday, 29 January 2009
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30மணியளவில் நிலாவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படையினருக்கும் விடுதலைப்புலிகளின் அணிகளுக்கும் இடையில் நேரடி மோதல் இடம்பெற்றதாக திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். இந்த மோதலில் 4 படையினர் தம்மால் கொல்லப்பட்டதாகவும் பல படையினர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP