சமீபத்திய பதிவுகள்

தற்பொழுது வன்னியில் இருந்து கிடைத்துள்ள புகைப்படங்கள்

>> Tuesday, May 12, 2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள  தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் பலி , 56 பேர் காயமடைந்தும்  உள்ளதாக விடுதலைப் புலிகள்  தெரிவிக்கின்றார்.மக்கள் பாதுகாப்பு வலய மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


தற்போது கிடைக்கப்பெற்ற படங்கள் இணைக்கப்பட்டுள்ளன..
NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP