சமீபத்திய பதிவுகள்

இழப்புக்கள் புதியவையும் அல்ல இது தான் முதல்தடவையும் அல்ல!

>> Sunday, August 2, 2009

Raj 

கொண்ட இலட்சியம் கிட்டும் வரை புலி பதுங்கும். பாயவேண்டிய நேரம் பாயும், தலைவன் காலத்தில் ஈழம் காண்பது உறுதி. உலக நல்லெண்ண தமிழ் மான உணர்வு உள்ள மனிதாபிகளே தலைவன் இவ்வளவு நாளும் யார் உதவியுமின்றி உலக வல்லரசுகளோடு சண்டை இட்டதே முதல் உலக சாதனை. இலங்கைக்கு எத்தனை நாடுகள் ஆயுத உதவி பணஉதவி ஆளுதவி நம் தலைவனுக்கு எம் உறவுகள் உதவி ஒன்று மட்டும்தானே யாரேனும் ஒருவரால் இவ்வளவு காலம் நம் தலைவன் தளபதிகள் வீரமிகு மாவீர போராளிகள் போல் போரிட முடியுமா? சில சூழ்ச்சிகள் சிலதோல்விகள் பின்னடைவுகள் இவைஜெல்லாம் தற்காலிகமானவை தான். தலைவன் வருவான் புது படையணியுடன் சிங்கள ராஜபக்சே ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க உங்கள் உதவி மாணவ சமுதாய உதவி எல்லாம் எம் அண்ணனுக்கு தொடர்ந்து செய்யுங்கள். எம்மால் மட்டும் தான் எம் விடுதலையை வென்றெடுக்க முடியும். தமிழினமே இது அழுவதற்கான காலமல்ல பொங்கியெழும் காலம் இனியும் துக்கமா தடைகளை உடைத்து அண்ணன் கையை பலப்படுத்தி அண்ணன் வழியில் ஈழத்தை வென்றெடுக்க மாணவ சமுதாயமே பொங்கிஎழு உன் சக்திக்கு முன்னால் எல்லாம் தூசு, உலகமெல்லாம் பறக்கும் எம் தேசியகொடியான புலிகொடி நாளை ஈழம் எல்லாம் பறக்கும். புலி பதுங்கலாம் புலியின் இலட்சியம் பதுங்காது துவளாது நிச்சயம் வெல்லும்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP