சமீபத்திய பதிவுகள்

கிரிக்கெட் கேம் ஒரு பொய் கேம்ங்க......புது வித பரபரப்பு தகவல்கள்

>> Saturday, August 22, 2009


  • கையில் ball வைச்சுகிட்டே no ball-னு சொல்லுவாங்க.
  • over-னு சொல்லிட்டு over மேல overa போடுவாங்க.
  • all out-னு சொல்லுவாங்க ஆனா 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.
  • ஒரு over-க்கு 6 ball-னு சொல்லிட்டு ஒரே ball-தான் வைச்சிருப்பாங்க.
  • ஒரு பேட்ஸ்மேன் out-னா ஒரு கையை துக்குறாங்கா
  • அப்போ இரண்டு கையை தூக்கினா இரண்டு பேட்ஸ்மேன் out தானே? ஆனா six-னு சொல்லுறாங்க


என்ன கொடுமை சார் இது!!

அடிக்க வர்ரதுக்குள்ள... ஓடி போயிடுறேன்..
 
நன்றி:ஈகரை

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP