சமீபத்திய பதிவுகள்

இலங்கைக்கு வர்த்தக சலுகைகள் ரத்து: ஐரோப்பியா ஒன்றியம்

>> Wednesday, October 21, 2009

இலங்கைக்கு வர்த்தக சலுகைகள் ரத்து: ஐரோப்பியா ஒன்றியம்

 

altஇலங்கை அரசின் மனித உரிமை மீறலை தொடர்ந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த 6 சதவீத வர்த்தக சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் அங்குள்ள முகாம்களில் 3 லட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 


இதன்மூலம் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த 6 சதவீத வர்த்தக சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம்
 ரத்து செய்துள்ளது.

 source:murasam

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP