தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு
>> Monday, April 13, 2009
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு |
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். |
|