சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது இரண்டு கல்வி நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலை சீன பாதுகாப்பு ஆலோசகரின் மென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். | சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது இரண்டு கல்வி நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை அந்த கல்வி நிறுவனங்கள் மறுத்ததுடன், தங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் யாரேனும் தாக்குதல் நடத்தியிருக்கலம் என்று கருத்து தெரிவித்து வந்தன. | இந்த நிலையில் சீனாவில் உள்ள 30 வயதான ஒரு பாதுகாப்பு ஆலோசகர் பயன்படுத்திய மென்பொருள் மூலம் சென்ற ஆண்டு கூகூள் இணைய தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது
source:tamilnewsinf | |
--
0 கருத்துரைகள்:
Post a Comment