சமீபத்திய பதிவுகள்

புலியை வேட்டையாடிய காளை

>> Saturday, February 13, 2010



சீனாவின் சாங்சோவ் நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் உள்ள 15 வயது தாங் பாய் ஹூ என்ற புலிக்கு இரையாக கூண்டுக்குள் காளை மாட்டை விட்டனர். புலியும் காளையை வீழ்த்த வேகமாக நெருங்கியது. ஆனால் காளை முந்திக் கொண்டு புலியை தூக்கி வீசியது. 2-வது தடவையாக புலி முயன்றபோதும், அதே கதைதான். ஒரு கட்டத்தில் புலியை கவிழ்த்த காளை அதன் முதுகையும் கடித்து குதற ஆரம்பித்தது. மிருக காட்சி சாலையை பார்க்க வந்தவர்கள் இந்த வினோத காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். புலியை மீட்ட மிருக காட்சி சாலை நிர்வாகிகளோ, `புலிக்கு எப்போதும் நாங்கள் மாட்டிறைச்சி அல்லது கோழிகளைத்தான் போடுவோம். இதனால் புலிக்கு வேட்டையாடும் திறனே மறந்து போய் விட்டது. எனினும் விரைவில் புலியிடம் வேட்டைத் திறனை கொண்டு வந்து விடுவோம்` என்கிறார்கள், நம்பிக்கையுடன். source:daily thanthi
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP