சமீபத்திய பதிவுகள்

எக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்

>> Friday, March 12, 2010

 
 



CTRL+SPACEBAR  – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.



SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். 
CTRL+HOME :ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END:  ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட 
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A:பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+' : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம். 
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும். 
CTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக 
CTRL+:  (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTERதேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க 
F5: Go To  டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells  டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C: காப்பி செய்தல்
CTRL+V: ஒட்டுதல்
CTRL+Z:  செயல்படுத்தியதை நீக்க
CTRL+S:சேவ் செய்திட
CTRL+P:பிரிண்ட் செய்திட
CTRL+O:புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP