சமீபத்திய பதிவுகள்

கையடக்க குர்-ஆன்

>> Monday, June 7, 2010

கடப்பா:இஸ்லாம் மதத்தினரின், புனித நூலான குர்-ஆன், மிகச்சிறிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், கடப்பா நகர், மராட்டி வீதியை சேர்ந்த ஷேக் மஸ்தான். இவருக்கு, புருனை நாட்டில் வாழ்ந்து வரும் அவருடைய நண்பரான காஜா உசேன், ஓராண்டுக்கு முன், அன்பு பரிசாக புனித நூலான குர்-ஆனை அனுப்பியுள்ளார். இந்த நூல், உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கு 4.5 செ.மீ., நீளம், 3.5 செ.மீ., அகலம் கொண்டது. ஷேக் மஸ்தான் கூறுகையில், "ஆந்திர மாநிலத்திலேயே, இந்த குர்-ஆன் மிகவும் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட நூல் ஆகும்' என்றார்.


source:dinamalar
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP