சமீபத்திய பதிவுகள்

அமெரிக்காவில் பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம்

>> Wednesday, February 24, 2010

 
 
அமெரிக்காவில்    பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம்
புளோரிடா, பிப். 25-
 
அமெரிக்காவில் உள்ள ஏர்லாண்டோ என்ற இடத்தில் கடல்வாழ் உயிரினங்கள் பூங்கா உள்ளது. இங்கு திமிங்கலங்கள் உள் பட ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதில் திமிங்கலத்தின் பயிற்சியாளராக டான் பிரான்ஞ்சு (வயது40) என்ற பெண் ஊழியர் இருந்தார்.
 
திமிங்கலத்தை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது டான் பிரான்ஞ்சு திமிங்கலம் இருந்த தொட்டியில் மேல் நின்று திமிங்கலத்தை பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கி சொல்லி கொண்டிருந்தார். 
அப்போது அவர் திடீரென திமிங்கலத்தின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். உடனே அந்த திமிங்கலம் பாய்ந்து சென்று அவரை கடித்து குதறியது.
 
பார்வையாளர்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. இதை பார்த்ததும் அவர்கள் அலறினார்கள்.
 
உடனே மற்ற பயிற்சியாளர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் திமிங்கலம் அவரை கடித்து கொன்று விட்டது. தீயணைப்பு படையினர் வந்து உடலை மீட்டனர்.
 
இந்த திமிங்கலம் ஏற்கனவே 2 பயிற்சியாளர்களை கொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது

source:maalaimalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சச்சின் 200 ரன் அடித்த காணொளி












StumbleUpon.com Read more...

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

Sachin Tendulkar Rare Picture Collections


































































StumbleUpon.com Read more...

சீன கூகூள் இணையதள தாக்குதல்:அமெரிக்கா கண்டுபிடிப்பு

 

சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது இரண்டு கல்வி நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ்

சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலை சீன பாதுகாப்பு ஆலோசகரின் மென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது இரண்டு கல்வி நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை அந்த கல்வி நிறுவனங்கள் மறுத்ததுடன், தங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் யாரேனும் தாக்குதல் நடத்தியிருக்கலம் என்று கருத்து தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் சீனாவில் உள்ள 30 வயதான ஒரு பாதுகாப்பு ஆலோசகர் பயன்படுத்திய மென்பொருள் மூலம் சென்ற ஆண்டு கூகூள் இணைய தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது


source:tamilnewsinf


-- 

StumbleUpon.com Read more...

ஒரு நாள் போட்டியில் 200 ரன் அடித்து சச்சின் புதிய உலக சாதனை

 
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர்,ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி  ஆகியோரின் சாதனையை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மே சச்சின் தெண்டுல்கர் முறியடித்தார்.

 
அன்வர், 1997ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் (146 பந்து, 22 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார்.


புலவாயா நகரில் வங்கதேச அணிக்கு எதிராக ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே வீரர்  சார்லஸ் கவன்ட்ரி 194 ரன்கள் குவித்து அன்வரின் சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் அன்வரின் 12 ஆண்டுகால சாதனையை சமன் செய்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.


ஆனால் இன்று 24/2/2010 நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் எல்லா சாதனைகளையும் முறியடித்து ஒரு நாள் போட்டியில் முதல் வீரராக 200 நன்கள் அடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார்.மேலும் தொடர்ந்து விளையாடிவருகிறார்.மேச்சை நேரடியாக கான கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

StumbleUpon.com Read more...

cricket live tv :கிரிக்கெட் லைவ்வாக காண

 


கீழே அழுத்தவும்

http://thamilislam.blogspot.com/2010/02/blog-post_6466.html




--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP