சில அதிர்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
>> Thursday, July 1, 2010
ஆண்போராளி ஒருவரின் உடல் கருகி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பெண் போராளிகளின் சீருடைகள் வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்மைப் பொறுத்தவரை இப் புகைப்பங்கள் இன்னும் வெளிவரவில்லை என எண்ணுகிறோம். அத்தோடு இறந்த போராளிகளை உறவினர்கள் அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்துக்காக இந்தப் புகைப்படங்களைப் பிரசுரிக்கிறோம். இப் புகைப்படங்கள், மின்னஞ்சல் ஊடாக கிடைக்கப்பெற்றது.