விடுதலைப் புலிகளோடு போரிடுவது போல விளையாட புதிய வீடியோ கேம் அறிமுகம் !
>> Thursday, August 19, 2010
இதில் காடுகளுக்குள் செல்லும் விளையாட்டு காரர்கள் புலிகளோடு மிகக் கடினமான சண்டையில் ஈடுபடவேண்டி இருக்கும் என அதன் ஆரம்ப கட்டத்தில் எச்சரிக்கப்படுகிறது. வழக்கமாகவே உலகில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வீடியோ கேம் நிறுவனங்கள் பல விளையாட்டுகளை அமைத்துள்ளது போல இவ்விளையாட்டும் அமைக்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காணொளி இணைப்பு
source:athirvu
--
http://thamilislam.tk Read more...