இதுவரை பிற மனிதர்களைக் கண்டிராதா காட்டுவாசிகள் !(படம் இணைப்பு)
>> Friday, February 3, 2012
| காட்டு வாசிகள் உலகில் உள்ள பல நாடுகளில் வசித்துவருகின்றனர். இவர்கள் சாதாரண மக்களுடன் பழகுவதும் சிலவேளைகளில் நகரப்பகுதிகளுக்கும வந்துசெல்வதும் வழக்கம். ஆனால் இதுவரை காலமும் வேறு மனிதனர்களையோ இல்லை நகர வாசிகளையோ கண்டிராத காட்டுவாசிகள் பெரு என்னும் நாட்டில் வசித்துவருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை காலமும் வெளியுலகத் தொடர்புகள் எதுவும் இன்றி காட்டில் வசித்துவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் தம் இனத்தவர்களை விட இவர்கள் பிறிதொரு மனித இனத்தை இதுவரை கண்டதில்லையாம். கடந்த வருடம் பெரு நாட்டில் காணப்படும் ஆம- சூன் எனப்படும் அடர்ந்த காட்டுப்பகுதியில் இவர்கள் வாழ்வது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
source:athirvu |
http://thamilislam.tk











தமிழோசை





















0 கருத்துரைகள்:
Post a Comment