சமீபத்திய பதிவுகள்

இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் அவசியமா இல்லையா?

>> Sunday, January 18, 2009

பத்து வயதில் சிறுமிக்கு திருமணம்http://thamilislam.blogspot.com/2009/01/blog-post_7860.html

1)


2)
http://flickr.com/photos/82982298@N00/2467844279/

அப்பா தன் மகளை பார்த்து சொல்கிறார்: நீ அந்த மனிதனை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும்.
மகள்: இல்லை நான் செய்யமாட்டேன்
அப்பா: அப்படியானால், நீ கற்பழிக்கப்படுவாய், பிறகு இந்த நாட்டில் உன்னை காப்பாற்ற எந்த சட்டமும், எந்த பெரியவரும் வரமாட்டார். உனக்கு தண்டனை நிச்சயம்.

நம் இந்தியாவில் சொல்வார்கள், "இப்படிப்பட்ட அப்பாவின் வயிற்றில் பிறக்க என்ன புன்னியம் செய்தாளோ இந்தப் பெண்".

வாழ்க அப்பா
வாழ்க்க அப்பாவின் அறிவுரை
 
Quote:
"My father beat me and told me that I must marry this man, and if I did not, I would be raped and no law and no sheikh in this country would help me. I refused but I couldn't stop the marriage," Nojoud Nasser told the Yemen Times. "I asked and begged my mother, father, and aunt to help me to get divorced. They answered, 'We can do nothing. If you want you can go to court by yourself.' So this is what I have done," she said.

Nasser said that she was exposed to sexual abuse and domestic violence by her husband. "He used to do bad things to me, and I had no idea as to what a marriage is. I would run from one room to another in order to escape, but in the end he would catch me and beat me and then continued to do what he wanted. I cried so much but no one listened to me. One day I ran away from him and came to the court and talked to them."
 


இந்த பெரிய அறிஞருக்கு முதல் மரியாதை செய்ய எல்லாரும் ஆயத்தம் ஆகிவிடுங்கள். இவரையும் இவர் பின்பற்றும் இவரது தலைவரையும் நாமும் பின்பற்றலாம் வாருங்கள்.

என்னே ஒரு கோட்பாடு, ஒரு வயது குழந்தையோடும் நாம் திருமண ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாமாம். எங்கே போனது, இஸ்லாமிய பெண் விடுதலை, எங்கே போனார்கள் இஸ்லாமிய பெண்களின் விடுதலைக்காக பாடுபடும் மாமனிதர்கள்.

சிலர் லாஜிக் கூட சொல்வார்கள், "பார்த்தீர்களா? இந்தியாவில் திருமணம் ஆகாமல் அனேகர் கன்னிகளாகவே கழித்துவிடுகிறார்கள், இதற்கு அம்மதத்தில் உள்ள சடங்காசாரங்களும், கோட்பாடுகளும் தான் காரணம், ஆனால், இஸ்லாமை பாருங்கள், பிறந்த பெண் குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்கும் வாய்ப்பு ஒரு வயதிலேயே வந்துவிடுகிறது, அக்குழந்தையின் பெற்றோருக்கு கவலையே இருக்காது, இதுவல்லவா இஸ்லாம் உலகிற்கு செய்யும் உதவிகள், இதற்காகத்தான் சொல்கிறேன், இஸ்லாம் இனிய மார்க்கம் தான்".என்று மேடையில் முழங்குவார்கள்,3)


4) சௌதியில் 8 வயது சிறுமி நீதிமன்றத்தில் கேட்ட விவாகரத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, காரணம் என்ன, அந்த சிறுமி இன்னும் ருதுவு எய்தவில்லை(அதாவது பெரிய மனுஷி என்றுச் சொல்வார்கள்) அதனால், அவள் ருதுவு எய்தும் வரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்.


அப்படியானால், ருதுவு எய்தாத சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறதே, அதே நீதி மன்றம்! இது என்ன நியாயம் ? 58 வயதுடைய கிழவனை ருதுவு எய்தாத சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறதே? இது எப்படி நியாயம்?


வேலியே தோட்டத்தை மேய்கிறது என்பது இது தான்.

இது "இஸ்லாமியரின் புனித ஸ்தலமான மக்கா இருக்கும், புன்னிய(!?!) பூமியின் நீதிகள்".

 
Quote:
A Saudi court has rejected a plea to divorce an eight-year-old girl married off by her father to a man who is 58, saying the case should wait until the girl reaches puberty.


http://krishna109.newsvine.com/_news/2008/12/22/2237381-saudi-court-rejects-divorce-plea-from-eight-year-old-girl-married-to-58-year-old-man

இப்போது சொல்லுங்கள், இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் அவசியமா இல்லையா?

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP