சமீபத்திய பதிவுகள்

விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் விநியோகம் செய்வது யார் என்று கண்டுபிடிப்பு?

>> Saturday, February 14, 2009

விடுதலைப் புலிகளுக்கு கிழக்குத் திமோர் அமைப்பொன்று ஆயுத விநியோகம்: சிங்கள ஊடகம் தகவல்
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிழக்குத் திமோர் அமைப்பொன்று ஆயுத விநியோகம் செய்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
கிழக்குத் திமோரைச் சேர்ந்த ப்ரோட்லின் என்ற அமைப்பே இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளனர்.
 
முல்லைத்தீவு பிரதேசத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் இது புலனாகியுள்ளது.
 
இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்கள் கருதி அவை வெளியிடப்பட மாட்டாதெனவும் காவல்துறை உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்குத் திமோரிலிருந்து ஆயுதக் கப்பலை தருவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dbj0W0ecGG7h3b4P9EE4d2g2h2cc2DpY3d436QV2b02ZLu3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

4 கருத்துரைகள்:

viji February 14, 2009 at 1:27 PM  

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் முன்னுக்கு நிற்பது சிறீலங்கா இராணுவம்தான்..

இந்த இணைப்பை பாருங்கள்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28326

இது உதாரணம்தான்.
இப்படி ஒவ்வொரு முறையும் புலிகளுக்கு பெருந்தொகையான ஆயுதங்களை வழங்கி வருகிறது இலங்கை :)

Ravi February 14, 2009 at 1:59 PM  

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html

Anonymous February 14, 2009 at 4:50 PM  

சிங்களவார்களுக்கு ஆயூதம் கொடுப்பவர்களை விட விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வினியோகிப்பவர்கள் அதிகம் போல இருக்கு... ( அப்படி கதை விடுகிறார்களோ..??)

முன்னர் வடகொரியா, கம்போட்டியா, கம்பூச்சியா, பர்மா, இந்தோநேசியாவின் ஆச்சே, பின்னர் எரித்திரியா, ஆப்கான் போராளிகளின் பல குழுக்கள், கடைசியாக விமானங்களின் ஏற்றி அனுப்ப வெளிக்கிட்ட உக்கிரேன் வரைக்கும் புலிகளின் நண்பர்களா....???

என்ன கதை விடுகிறாங்கள்...

Anonymous February 14, 2009 at 4:50 PM  

சிங்களவார்களுக்கு ஆயூதம் கொடுப்பவர்களை விட விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வினியோகிப்பவர்கள் அதிகம் போல இருக்கு... ( அப்படி கதை விடுகிறார்களோ..??)

முன்னர் வடகொரியா, கம்போட்டியா, கம்பூச்சியா, பர்மா, இந்தோநேசியாவின் ஆச்சே, பின்னர் எரித்திரியா, ஆப்கான் போராளிகளின் பல குழுக்கள், கடைசியாக விமானங்களின் ஏற்றி அனுப்ப வெளிக்கிட்ட உக்கிரேன் வரைக்கும் புலிகளின் நண்பர்களா....???

என்ன கதை விடுகிறாங்கள்...

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP