சமீபத்திய பதிவுகள்

கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

>> Saturday, February 14, 2009
முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில்

காவியமான கரும்புலிகள்

முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி

சிறிலங்கா கடற்படையின் டோறாவை

மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத்

தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை

ஈழநாதம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்

பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது.

இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி

மேஜர் கருணைநாதன்

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி

மேஜர் இசையரசன்

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி

மேஜர் உலகச்சேந்தன்http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bP9ES34d3IWnT2b02r7GGe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0bj0W3e


NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous February 14, 2009 at 8:11 PM  

வெட்டி ஒட்டிய புகைபடம் போல தெரிகிறது

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP