சமீபத்திய பதிவுகள்

பேல்பூரி

>> Thursday, February 4, 2010

 
 


கண்டது

(தேனியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் பலகையில்)​​வீடு வேணுமா?​ வீடு!​​

நல்ல வீடுகள்,​​ கடைகள் வாடகை மற்றும் கிரயத்திற்கு அணுகவும்.

சவால் ரியல் எஸ்டேட்,​​ எடமால் தெரு,​​ தேனி.

சுடச் சுட வாடகை வீடுகள் ரெடி

​ இன்றைய ஸ்பெஷல்

மதுரை ரோட்டில் 3 சென்ட் காலி இடம்,​​

வெறும் 2 1/2 கோடியில்.

நம்பி வாங்க,​​ இங்கே வாங்க!​​

குறிப்பு:​​ பேய் வீடு​க​ளுக்குக் கமிஷன் தள்ளுபடி உண்டு!​​

 

கேட்டது

(திருவாரூர் பெட்டிக்கடை முன் இருவர்)​​

""இந்தியாவே உலக வங்கிகிட்டே கடன் வாங்கி செலவு செய்யும்போது பங்களாதேஷுக்கு நூறு கோடி கடன் கொடுக்குறாங்களே எப்படி?''

""நான் கூடத்தான் பேங்க்ல லட்சக்கணக்குல கடன் வாங்கிட்டு உனக்கு ஆயிரக்கணக்குல கடன் கொடுக்கிறேன்,​​ அதுமாதிரிதான்''.

 

சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ்

என்னதான் கிளி "கீ..கீ'..ன்னு கத்தினாலும்

அதால ஒரு பூட்டைக் கூடத் திறக்க முடியாது!​​

 

source:dinamani 
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP