பேல்பூரி
>> Thursday, February 4, 2010
வீடு வேணுமா? வீடு!நல்ல வீடுகள், கடைகள் வாடகை மற்றும் கிரயத்திற்கு அணுகவும்.
கேட்டது(திருவாரூர் பெட்டிக்கடை முன் இருவர்)""இந்தியாவே உலக வங்கிகிட்டே கடன் வாங்கி செலவு செய்யும்போது பங்களாதேஷுக்கு நூறு கோடி கடன் கொடுக்குறாங்களே எப்படி?''
சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ் என்னதான் கிளி "கீ..கீ'..ன்னு கத்தினாலும்அதால ஒரு பூட்டைக் கூடத் திறக்க முடியாது!
source:dinamani
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment