நீயும் பொம்மை நானும் பொம்மை...
>> Friday, May 30, 2008
நீயும் பொம்மை நானும் பொம்மை...
அனாஹெய்ம்: டிஸ்னி கதாபாத்திரங்கள் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதிப்பிரியம். இது உலகம் முழுவதற்கும் பொருந்தும். படத்தில் காண்பது டிஸ்னி மற்றும் பிக்சார் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய ஹெய்ம்லிச் என்னும் கதாபாத்திரம்தான்.
0 கருத்துரைகள்:
Post a Comment