சமீபத்திய பதிவுகள்

புதுக்குடியிருப்பு குறித்த தொலைக்காட்சி செய்தி

>> Tuesday, March 17, 2009
StumbleUpon.com Read more...

ஆனையிறவில் புலிகள் ஊடறுத்து தாக்குதல்

புதுக்குடியிருப்பில் இருந்து மும்முனைகளில் பாரிய முன் நகர்வொன்றை மேற்கொண்ட இராணுவத்தினர், பாரிய இழப்புக்களை சந்தித்து பின் நகர்த்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமான இச் சமரில் இதுவாரை 400 கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 850 பேர்வரை காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இதனிடையே ஊர்ஜிதமற்ற தகவலின் படி புலிகளின் சிறப்பு படையனி ஒன்று ஆனையிறவு பகுதிக்குள் ஊடுருவி கடும் தாக்குதல் தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த படையினர் முதலில் மன்னார் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இடப் பற்றாக்குறை காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், தற்போது அங்கும் இடப் பற்றாக்குறை காரணமாக கொழும்புக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

மூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது

.மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

ஏய் தாய் தமிழகமே !!!!!!!!!!!

StumbleUpon.com Read more...

கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன்.-காந்தி

கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன்.இதை சொன்னது எந்த காந்தி என்று உங்களுக்கு குழப்பம் இருக்கும்.அது வேறு யாருமல்ல மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி.இவருடைய பேச்சு பாஜாகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மெலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள்

கீழே காணொளியில் உள்ள குறும்படம் தமிழகத்தில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.அன்பு நண்பர்கள் இதை நகல் எழுத்து நண்பர்களுக்கு அளிக்க வேண்டுகிறோம்.இனி என்ன செய்யப் போகிறோம்-Iniena Seyapokiram
StumbleUpon.com Read more...

தாயகச் செய்திகள் வீடியோ

StumbleUpon.com Read more...

நெட்டை காலணி,குட்டை கையில்உலகின் மிகவும் உயரமான நபரின் பாதணியை கையில் ஏந்தியிருப்பதை படத்தில் காணலாம்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக குளவிகள் களத்தில்

யாழ் காட்டில் புலிகளைத் தேடிய படையினரை குளவிகள் கொட்டி காயம்

யாழ் தேசிய வனப்பகுதிக்குள் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து அங்கு தேடுதல் நடத்திய பாதுகாப்புத் தரப்பினரை குளவிகள் துரத்தித் துரத்தி கொட்டிய சம்பவம் வெள்ளிக்கிழமை கதிர்காமம் - புத்தளம் வீதியில் கல்கே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரும் ஊர்காவலர்களும் படையினரும் இணைந்து இத்தேடுதலை மேற்கொண்டிருந்த போது அங்குள்ள மரம் ஒன்றில் இருந்த பெரிய குளவிக் கூட்டின் குளவிகள் கலைந்தன.
அத்துடன் அங்கு தேடுதலில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி வந்து துரத்தித்துரத்தி கொட்டத்தொடங்கின. இதனால் பாதுகாப்புத் தரப்பினர் அங்கு இங்கும் சிதறி ஓடினார்கள் .
இச்சம்பவத்தில் சில பொலிஸாரும் ஊர்காவலர்களும் காயமடைந்தனர். ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கடுமையான காயங்களுடன் ஆபத்தான நிலையில் கதிர்காமம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP