சமீபத்திய பதிவுகள்

செய்திப்பார்வை -மக்கள் எழுர்ச்சிசெய்திப்பார்வை -மக்கள் எழுர்ச்சி

>> Monday, April 20, 2009

StumbleUpon.com Read more...

கலைஞர் கருணாநிதி கார்டூன்

LYRICS SEARCH


Powered by


Web www.lyricsdownload.com

Home
Download Free Music!
Send Ringtones to Cell
Top Lyrics Chart


Most Searched Music Lyrics1. Kanye West - Good Life Lyrics 14. Alicia Keys - No One Lyrics
2. Avril Lavigne - When You're Gone Lyrics 15. Snoop Dogg - Eruption Lyrics
3. Soulja Boy - Crank Dat Lyrics 16. Snow Patrol - Chasing Cars Lyrics
4. Britney Spears - Piece Of Me Lyrics 17. Sean Kingston - Me Love Lyrics
5. Timbaland - Apologize Lyrics 18. Akon - Sorry Blame It On Me Lyrics
6. Chris Brown - Kiss Kiss Lyrics 19. Britney Spears - Gimme More Lyrics
7. Fergie - Clumsy Lyrics 20. RJ Apparatus - Your Guardian Angel Lyrics
8. Wyclef Jean - Sweetest Girl Lyrics 21. Nickelback - Rockstar Lyrics
9. Colbie Caillat - Bubbly Lyrics 22. Baby Bash - Cyclone Lyrics
10. Rihanna - Dont Stop the Music Lyrics 23. Fall Out Boy - Thanks For The Memories
11. Leona Lewis - Bleeding Love Lyrics 24. 50 Cent - Ayo Technology Lyrics
12. Hannah Montana - See You Again Lyrics 25. Birdman - Championship Pop Bottles Lyrics
13. Maroon 5 - Won't Go Home Without You


StumbleUpon.com Read more...

வன்னியில் ஒரே நாளில் ஏறக்குறைய ஆயிரம் பேரை காவுகொண்டுள்ள பேரினவாதம்

புதுக்குடியிருப்பு வலயப்பட்டி பகுதியில் கடும் சமர். 998 பொதுமக்கள் பலி
 

புதுக்குடியிருப்பில் உள்ள பரந்தன் சாலைக்கு அருகிலுள்ள வலையப்பட்டி பகுதி புலிகளின் மண் அரணை கைப்பற்ற  இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சசுமார் 998 பொதுமக்கள் ஊயிரிழந்துள்ளதாகவும் 1215 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவமானது கடும் எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல் சகிதம் முன்னேறி வருவதாகவும் சுமார் 10,000 பொதுமக்களை அவர்கள் விருப்பத்திற்கு  மாறாக பிடித்துவைத்திருப்பதாகவும், ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கிடைக்கபெற்ற தகவலின் படி 1000 க்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாகவும் 1500 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP