சமீபத்திய பதிவுகள்

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

>> Friday, January 18, 2013

இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாய்கம் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதற்கு ஒரு முக்கியமான ஆதாரத்தை நண்பர் முகவை அப்பாஸ் பதிவாக எழுதியுள்ளார்.

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்பு; குடும்ப கட்டுப்பாட்டுக்கு பின் குழந்தை. 

இப்போது வீரமணியார் வகையறாக்கள் ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.

இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;

"நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.[புகாரி]

நாத்திக மடையர்களான வீரமணியார் வகையறாக்கள் என்ன கேட்பார்கள் என்பதை முன்னரே யூகித்து சகோ முகவை அப்பாஸ் பதிலளித்துள்ளார்கள்.

அல்லாஹ் யாருக்கு குழந்தையை தர நாடுகிறான் என்பது நமக்கு தெரியாது. ஏன் நபிகள் நாய்கத்துக்கே தெரியாது. அவரும் ஆண் குழந்தைக்காக இறைஞ்சி அவருக்கு ஆண் குழந்தை கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பெண்களை நபிகள் நாய்கம் கற்பழித்தததால்தான் என்று பிறமத சகோதரர்கள் அவதூறு சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்களது பாவம் உங்களது பிள்ளைகளுக்கு இல்லை என்று அல்லாஹ் திருமறையில் அறிவித்திருக்கிறான். ஆகவே நபிகள் நாய்கம் செய்த கற்பழிப்புகளின் பாவம் அவரது பிள்ளைக்கு எப்படி வரும்? இது கூட தெரியாத் நாத்திக மடையர்களான வீரமணி வகையறாக்கள் என்ன விவாதம் செய்யப்போகிறார்கள்?

சரி இப்போது நபிகள் நாய்கத்தின் பொன்மொழிக்கு வருவோம். அதிலிருந்து இறையச்சம் பெறுவோம்.

நபிகள் நாய்கதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. அபு க்ரைபுக்கு முன்னாலேயே அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக நபிகள் நாய்கம் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அபு க்ரைபில் எந்த பெண்கைதியையும் அமெரிக்கா கற்பழிக்கவில்லை. ஆனால், இனி அமெரிக்கா நபிகள் நாய்கம் வழியை மேற்கொண்டால், ஈராக்கில் பெண்கைதிகளை பிடித்து கற்பழிக்கலாம் என்ற உயரிய போதனையை நபிகள் நாய்கம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அறிவிக்கிறார்கள்.

இதில் நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.

இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.

ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் நபிகள் நாய்கத்தின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. நபிகள் நாய்கம் எந்த புறம் நின்று உச்சா போனார் என்பதையும் நாம் பின்பற்றுபவர்கள். இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.

ஆனால் அங்கே நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

"அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?" என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

"இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?" என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

"அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்?  இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே.  நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?" என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை!

அவர்கள் என்ன சொன்னார்கள்?

அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

"அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!"

ஆஹா…!

இதுதானே நம் இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!! 
இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!!  படிக்கும் எனக்கே புல்லரிக்கிறது!!. இப்படிப்பட்ட்வரை இறைதூதராக கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!! இப்படிப்பட்ட இறைதூதரிடம் எப்படிப்பட்ட கூட்டம் சேரும்!!!, எவ்வளவு கூட்டம் சேரும்!!!  என்று சிந்தித்து பாருங்கள். சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று குரான் வசனங்களில் இறைஞ்சுகிறான்.

இவையே நபிகள் நாயகத்தின் வழிமுறைகள்.

போரில் பிடித்த பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படி கற்பழிக்க வேண்டும், எப்படி விந்தை உள்ளேயே விட வேண்டும் என்பதனை தெளிவு படுத்தியிருக்கும் இந்த பொன்மொழிகள் இன்னமும் 1400 ஆண்டுகளுக்கு பின்னாலும் முகவை அப்பாஸ் போன்ற மனிதர்களை இஸ்லாமுக்கு அழைத்து வருகின்றன. இப்பொன்மொழிகள் முகவை அப்பாஸ் பொன்ற ஈமானுள்ள முஸ்லீம்களை உற்சாகப்படுத்துகின்றன என்றால் அதில் ஆச்சரியம் இருக்கிறதா?

இதனால்தான் உலகத்தில் வேகமாக பரவும் மதமாக இஸ்லாம் இருக்கிறது என்றால் மிகையில்லை.

சிறைக்கூடங்களில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் இறைதூதரின் இது போன்ற பொன்மொழிகளே என்றால் மிகையில்லை. எவ்வளவு சிறைக்கைதிகள் தாங்கள் செய்வதை அல்லாஹ் பெயரில் நியாயப்படுத்தலாம் என்று சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து முகவை அப்பாஸ் போன்ற தூய இஸ்லாமியர் மகிழ்ச்சி அடைவதில் ஆச்சரியமென்ன?


source:http://pagaduu.wordpress.com


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்! நபிவழியில் செல்லும் உலகம்!

நம்ம தவ்ஹீத் அண்ணன் பிஜே அவர்களது இணையப்பக்கத்தில் அடிக்கடி நபிவழியில் செல்லும் உலகம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் என்று தலைப்பில், நம்ம மதுரை ஆதீனம் சொன்னதிலிருந்து, வாடிகன் போப்பாண்டவர் சொல்வதிலிருந்தும் எடுத்து போட்டு நம்மை புல்லரிக்க விடுவார்.

அதேபோல இன்னும் நிறைய நிகழ்வுகளை நம்ம தவ்ஹீத் அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்பதால், அந்த நிகழ்வுகளையும் போட்டு, எவ்வாறு நம்ம காககககே வழியில் உலகம் செல்லுகிறது என்பதை அறிந்து நாமும் புல்லரிப்போம்.

முதலாவது ரொம்ப ரொம்ப பழைய பதிவு என்றாலும் நம்ம ஈமாந்தாரிகளுக்கு நெஞ்சத்துக்கு நெருங்கிய ஹதீஸாகவும் நபிவழியாகவும் இருப்பதால், அதனை பார்ப்போம்

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

இந்த பதிவில் எப்படி போர் காலத்திலும் மற்ற காலத்திலும் பெண்களை கற்பழிப்பது என்று நமது காககககே நெஞ்சம் *ஞ்சம் நெகிழும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்று படித்து இறும்பூது எய்துகிறோம்.

நமது ஈமாந்தாரிகள் போர் புரியும் சிரியா நாட்டில் (போற்றுதலுக்குறிய ஷாம் நாடு என்று நமது ஹதீஸ்களில் அடிக்கடி வரும்)

Refugees Are Fleeing Mass Rapes In Syria என்ற செய்தியில் நமது ஈமாந்தாரிகள் (இது ஷியா வகையறா) எப்படி சுன்னி பெண்களை (கன்பூஸ் ஆகாண்டாம். சுன்னி என்பது இஸ்லாத்தில் ஒரு வகை) நபி வழியில் உட்டு ஆட்டுகிறார்கள் என்று அறிந்து புல்லரிக்கலாம்.

http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-syria-refugees-rape-20130114,0,7106644.story
http://www.npr.org/blogs/thetwo-way/2013/01/14/169353702/report-rape-in-syria-is-driving-women-to-leave
http://www.newser.com/story/160924/rape-a-weapon-of-war-in-syria.html
http://www.onislam.net/english/news/middle-east/460889-syrians-flee-rape-sell-bodies-for-food.html

இவ்வாறு போர்க்காலத்தில் சுன்னி பொண்ணுங்களை ஷியாக்கள் கற்பழிப்பது நபி வழி இன்னும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான நிகழ்கால நிரூபணமாக இருக்கிறது அல்லவா?

இவ்வாறு நபி வழியில் சுன்னி பெண்களை உட்டு ஆட்டும் ஈமாந்தாரிகளுக்கு பயந்து அங்கிருந்து சுன்னி பெண்கள் சிரியாவை விட்டு ஓடுகிறார்களாம். இப்படி ஓடும் பெண்கள் முஸ்லிமாக்களா இல்லை காபிர்களா என்று எனக்கே அவமானமாக போய்விட்டது.

ஒரு சில காபிர்களும், ஒரு சில ஈமாந்தாரிகளும் கூட சேர்ந்துகொண்டு இந்த கற்பழிப்புகளை தவறு என்று கூறுகிறார்கள். மீண்டும் நாம் நபி வழி சிந்தனையை நினைவு படுத்துகொள்வோம். சீ.. அழகிய போட உட்டுடிச்சி.. மீண்டும் நாம் அழகிய நபிவழி நெஞ்சம் நெகிழும் சிந்தனையை நினைவு படுத்திக்கொள்வோம்.

"நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.[புகாரி]

"அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?" என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

"இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?" என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

உட்டு ஆட்டு கண்ணா ஆட்டு என்றுதானே ஈமாந்தாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்?

ஆகவே அந்த நபி வழியில் நாம் இந்த கற்பழிப்புகளை எப்படி நியாயப்படுத்தவேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர, நமது ஈமாந்தாரிகளின் நபிவழிச் செயல்களை அவமரியாதை செய்வது கூடாது.

ரிஸானாவை கழுத்து வெட்டும் போது நமது ஈமாந்தாரிகள் எப்படி அதனை போற்றி பாடினார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
//நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள்.. //
//முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். //
//நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216//

இதே வழியில்,

இந்த சிரிய சுன்னி பெண்களுக்கு நபிவழியில் நடந்திருக்கும் கற்பழிப்புகளை ஏற்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்டு நாம் சந்தோஷம் அடைய வேண்டும். இதன் மூலம் பொறுமையை கடைபிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.

காபிர்கள் உலகம் முழுவதும் இந்த பெண்களை கற்பழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பெண்கள் அங்கேயே கற்பழிக்கப்பட வேண்டும் என்றே இறைவன் நாடியுள்ளான்.
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
ஆகவே இந்த கற்பழிப்புகள், கொலைகள் எல்லாம் நன்மைக்கு என்றுதான் ஈமாந்தாரிகள் ஏற்றுகொள்ள வேண்டும்.

இதே போல இந்தியாவின் காபிர்களும், ஓடும் பஸ்ஸிலெல்லாம் கற்பழிப்புகள் செய்து வருவது, நபி வழி எவ்வாறு காபிர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறதல்லவா?

(இந்த மாதிரி நியாயப்படுத்துவதெல்லாம் பெண்களை கழுத்தை அறுப்பதையோ, காபிர்கள் கழுத்தை அறுப்பதையோ முஸ்லீமாக்களை மற்ற ஈமாந்தாரி ஆண்கள் கற்பழிப்பதையோ நியாயப்படுத்தத்தான் உபயோகிக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. நமது முஸ்லீம் ஆண்களை யாராவது அடித்தாலோ, காபிர்களை குண்டு வைத்து தாக்கியதற்காக நமது ஈமாந்தாரி ஆண் முஸ்லீம்களை காபிர்கள் கைது செய்தாலோ, நாம் நியாயப்படுத்த மாட்டோம். அல்லாஹ்மீது பழி போட்டுவிட்டு, இறைவனே அறிவான். இறைவனே தண்டனை தருவான், இறைவனே இவ்வாறு முஸ்லீம் ஆண்கள் செத்துப்போக காரணம் என்றா சொல்லிகொண்டிருப்போம்? இப்போதும் கூட, ஈராக்கிலும், சோமாலியாவிலும், மாலியிலும், ஆப்கானிஸ்தானிலும் கிறுத்துவ நஸரியாக்கள் ஈமாந்தாரி முஸ்லீம்களை கொன்று தள்ளிகொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் 'இந்த ஈமாந்தாரிகளின் உயிர் இவ்வாறு பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான்" என்றா லுலுலாயி பாடிக்கொண்டிருக்கிறோம்? குய்யோ முய்யோன்னு நாம கத்தலை? இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன!!! )

இப்படி நபி வழி இருக்கும்போது, தினந்தோறும் குரானையும் ஹதீஸையும் பாடம் படித்து பாடம் நடத்தும் இமாம்கள் மௌலானாக்கள் இந்த அழகிய நபிவழிகளை பின்பற்றுகிறார்களா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படி நமது தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் இந்த நபி வழியை பின்பற்றுகிறார்களா என்று தேடியபோது காபிர் தஸ்லிமா நஸ்ரின் இணையப்பக்கம் கண்ணில் பட்டது.
http://freethoughtblogs.com/taslima/2013/01/06/muslim-priests-rape-children/

இந்த காபிர் பங்களாதேஷிலிருந்து வந்திருப்பதால், பங்காளி பத்திரிக்கைகளிலிருந்து நிறைய செய்திகளை போட்டிருக்கிறார்.
An Imam and his friends gang raped a girl in Narshingdi, Bangladesh

Sharia brutality on a raped girl in Bangladesh

Imam rapes ten-year-old girl

Bangladesh, a minor pregnant after rape: beaten and forced to marry her torturer

(ஒரு மைனர் பெண்ணை கற்பழித்து குழந்தை வேறு உண்டாகிவிட்டது. இதிலிருந்து ஆயீஷாவை ஒன்பது வயதில் நமது காககககே செய்தது அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் புல்லரிக்கலாம்)

நைஜீரியாவிலும் நமது இமாம்கள் நபிவழியை பின்பற்றுகிறார்களாம்
http://dailytimes.com.ng/article/imam-rapes-his-student

ஆப்கானிஸ்தானிலும் இது நடக்கிறது
http://www.rawa.org/temp/runews/2010/01/30/a-mullah-imam-arrested-for-raping-two-women.html

ஆனால், என்ன பிரச்னை என்றால், எல்லா இடங்களிலும் நமது நபிவழியை பின்பற்றும் இமாம்களையும் மௌலானாக்களையும் கைது செய்துவிடுகிறார்கள். இது நாம் இஸ்லாமை பின்பற்றுவதற்கு காபிர்கள் ஏற்படுத்தும் தடை என்பது உடனே உங்களுக்கு விளங்கியிருக்கும்.

நைஜீரியாவில் ஆட்சி செய்வது ஒரு கிறுத்துவம் பிடிச்ச காபிர்.
அதே போல ஆப்கனிஸ்தானிலும் அம்ரீக்காக்காரன் ஒரு பெயர்தாங்கி முஸ்லீமை வச்சிக்கிட்டு ஆட்சி செய்றான். அங்கே நமது தூய இஸ்லாத்து சகோதரர்களான தலிபான்கள் ஆட்சி செய்யவிடாமல் தடுக்கீறான்.
பங்களாதேஷ்ல ஆட்சி செய்றது ஒரு காபிர் இந்தியாவுக்கு சினேகிதமான ஒரு பொம்பளை.
ஆகவே இந்த நபி வழியை விட்டு விலகிய நாடுகள் தீய இஸ்லாத்து வழியில் .. சிச்சீ.. தூய இஸ்லாத்து வழியில் (எழவு இந்த கீபோர்டுல iயும் uஉவ்ம் பக்கத்துல இருந்து தொலைக்கீது) நபி வழி கற்பழிப்புகளை செய்யமுடியாமல் தடுக்கின்றன. இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், சவுதி அரேபியா போன்ற தூய இஸ்லாத்து நாடுகளில் நம்ம இமாம்களை கற்பழிப்புக்காக கைது செய்வதில்லை.

இன்னும், நம்ம சவூதி எட்ஸட்ரா தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் கற்பழிப்பின் சிறப்பை எடுத்தோம்பி எவ்வாறு யாரை கற்பழிக்கலாம் என்று பயான்களும் நடத்துகிறார்கள்.

சொல்லப்போனால் அதற்கு தேவையே இல்லை. காககககேவின் அருளாலும் பெட்ரோலியத்தின் அருளாலும், அம்ரீக்காவின் அருளாலும் பணம் கொழுத்துப்போன அரபு ஷேக்குகள் அஞ்சு லட்சத்துக்கு அஞ்சு அஞ்சு வயசு பொண்ணுங்களை அதிகாரப்பூர்வமாக மெஹர் விலை கொடுத்து மனைவி என்ற அடிமையாக வாங்க வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்பப்போ 90 வயசு கிழங்களிடமிருந்து 15 வயசு பொண்ணுங்கள் தப்பிப்பதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு ஈமான் இல்லாத 15 வயசு பொண்னுங்கள் ஈமானை பெற்றுகொண்டு, மீண்டும் 90 வயசுகிழங்களுக்கு சேவகம் செய்யவும் அவர்களது பாலுறவு தேவைகளை பூர்த்தி செய்யவும் துவா செய்குவோம். இந்த 90 வயசு கிழங்கள் அந்த 15 வயசு பொண்னுங்களை பாலுறவுக்கு கூப்பிடும்போது வராவிட்டால், மலக்குகள் அந்த வீட்டுக்கு 5000 ஒளிவருட தொலைவிலிருந்து வந்து அந்த அரபு ஷேக்கின் படுக்கறையில் உட்கார்ந்துகொண்டு, அந்த 15 வயசு பொண்ணுங்களை சபிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு பெண்களை பாலுறவு பலாத்காரம் செய்வதும், சின்ன பொண்ணுங்களை 90 வயசு கிழங்கள் நிக்காஹ் செய்வதும், மெஹர் குடுத்து அமுக்குவதும் நபிவழியில் இன்னும் தொடர்கின்றன என்பது நபி வழி செய்திகளை உண்மைப்படுத்தும் நிகழ்கால நாட்டு நடப்புகளாக இருக்கின்றன என்பதை அறிந்து பரவும் நபி வழி சிந்தனையை போற்றி பரப்புவோம்.
ஆ அல்லாஹ் ஊ அல்லாஹ்


source:http://pagaduu.wordpress.com 

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP