தலாக் ஜோக் அடித்ததால் தன் திருமணவாழ்க்கையை தொலைக்கும் இளைஞன்
ஷரன்புர் (உ.பி): இணையதளத்தில் தன்னுடைய மனைவியுடன் தலாக் ஜோக் அடித்த ஒரு இளைஞன் தன் திருமண வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளார்.
கத்தார் வாசியான ஒருவர் தன்னுடைய மனைவியோடு இணையதளம் மூலம் (சாட்டிங்) உரையாடும் போதும் மூன்று முறை தலாக் என்று கூறியிருக்கிறார்;, ஆனால் விளையாட்டாக தான் கூறியவை தன் திருமணவாழ்க்கைக்கே ஆப்பு வைக்கப் போகிறது என்று அறியவில்லை.
இளைஞனுடைய குடியுரிமை அல்லது முகவரி அறிவிக்கப்படவில்லை. அந்த இளைஞனுடைய வேண்டு கோளுக்கு பதில் அளித்து டியோபன்டின் (னுநழடியனெ) அறிக்கைப் பிரிவான டருல் இட்பா (னுயசரட ஐவகய)வால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தின் படி மூன்று முறை தலாக் சொன்னால் திருமணம் செல்லாததாகிவிடும் என்று இஸ்லாமிய பல்கலைகழகமான னுயசரட ருடழழஅ னுநழடியனெ அறிவித்துள்ளது.
தன்னுடைய வேண்டுகோளில் அந்த இளைஞன், "எனக்கு இஸ்லாம் பற்றி கொஞ்சம் அறிவே இருக்கிறது, என் மனைவியோடு சாட்டிங் செய்யும் போது விளையாட்டாக தலாக் என்று மூன்று முறை கூறினேன், மேலும் தலாக் சொல்லுவது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று எனக்கு தெரியாது. மேலும் நான் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டவன் நான் என் மனைவியோடு வாழவே விரும்புகிறேன்" என்றும் கூறியுள்ளார்.
டருல் இட்பா அவருக்கு அளித்திருக்கிற பதிலாவது: தலாக் என்று மூன்றுமுறை சொல்லிவிட்டால் அது விவாகரத்து நிறைவேற்றப்பட்டுவிட்டதாகும். எனவே அவருடைய மனைவி அவருக்கு "ஹராம்" ஆகிவிடுகிறாள். அவருக்கு இஸ்லாம் பற்றி போதிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அப்படிப்பட்ட நிலையில் அந்த இளைஞன் தன் மனைவியை கூட்டிக் கொண்டு போகவோ அல்லது மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவோ அனுமதியில்லை. மீண்டும் அவள் தன் கணவனிடம் சேர வேண்டுமென்றால் அவள் "ஹலாலா" வை நிறைவேற்ற வேண்டும்.
"ஹலாலா" என்னும் செயலானது, மனைவியானவள் தன் கணவனிடம் சேருவதற்கு முன் இன்னொரு மனிதனை திருமணம் செய்து கொண்டு பிறகு அவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும் மேலும் அவள் "இத்தாத்" (மூன்று மாத காலகட்டம்) காலத்தையும் நிறைவேற்றிய பிறகே இன்னொரு மனிதனை இரண்டாவதாக திருமணம் செய்ய முடியும். அவள் இரண்டாவது கணவனை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் "இத்தாத்" காலத்தை நிறைவேற்றிய பிறகே தன் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள முடியும். "இத்தாத்" காலத்தின் போது எந்த விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ளக் கூடாது. "நீ மூன்று தலாக் கூறும் பொழுது இந்த மூன்றும் நடைபெறுகிறது" மனைவி தலாக் கூறுகிறாளா என்பது முக்கியமல்ல. உனக்கு கட்டளையைக் குறித்து அறிவு இருந்தாலும் இல்லாதிருந்தாலும் உன்னுடைய மனைவி உனக்கு "ஹராம்" ஆகிவிட்டாள்" என்று அறிக்கை கூறுகிறது. ஷரியத் சட்டத்தின் படி தலாக் என்று சும்மா சொன்னாலும் அது விவாகரத்து செய்ததற்கு சமம் என்று ளுநnழைச அரகவi ழக னுயசரட ருடழழஅ றுயஙக யுசகை முயளஅi கூறினார்.
Talaq joke may cost youth his marriage
Saharanpur (U.P.): A talaq joke to his wife on the Internet may cost an e-savvy youth his marriage.
The man, a resident of Qatar, spelt talaq thrice while chatting with his wife, but little did he know that his humorous intention could nullify his marriage in reality.
The Islamic seminary, Darul Uloom Deoband, has ruled that saying talaq thrice, even casually, is valid as per the Shariyat (Islamic Law) and the marriage will stand nullified. The nationality or the identity of the youth has not been revealed. The fatwa was given by the Deoband's fatwa section, Darul Ifta, in reply to a query posted by the youth.
In his query he had stated that while chatting with his wife over the Internet he jokingly spelled talaq thrice. Claiming to have little knowledge of Islam, the youth said that he didn't know how talaq was taken, adding that he was happily married and wanted to live with his wife.
Darul Ifta had replied to him that once talaq is spelled thrice it amounted to divorce and that his wife was "haraam" for him. It does not matter whether he had enough knowledge of Islam or not. Under such circumstances, the youth is neither allowed to take his wife nor to marry her again, and that she would be required to go through "halalah," if she wanted to return to her husband.
"Halalah" is a practice under which the woman has to marry another man and divorce him before she can marry her previous husband againThe wife would be required to complete the 'iddat' (three months time) period after which she would be allowed to marry another man. In case she divorced her second husband, she would have to go through the iddat period again before she could re-marry her former husband, it stated. During "iddat" a woman is supposed to stay away from celebrations and socialising. "When you gave three talaqs, all the three took place. It does not matter whether the woman gives talaq or not. Your wife became "haraam" for you, whether you are aware of the commandment or not," the fatwa read. Senior mufti of Darul Uloom Waqf Arif Kasmi said that under the 'Shariyat' talaq, even if given in a lighter vein, amounts to divorce. — PTI
http://www.hindu.com/2010/10/28/stories/2010102858282000.htm
--
http://thamilislam.tk
Read more...