|
சமீபத்திய பதிவுகள்
இறைவன் ஒருவனே என்று சொல்லி மக்களை கொல்லும் கூட்டம்.
ஆறரைக்கோடி இந்தியக் குழந்தைகள் டாக்டரையே பார்த்தது இல்லை-வல்லரசு இந்தியாவின் கருப்பு புள்ளிகள்
கண் கண்ணாடியில் காமிரா-இந்த புதிய கண்டு பிடிப்பு உலகை உலுக்குமா?
கண்ணாடியில் காமிரா
அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் டிஜிட்டல் காமிராவுடன் கூடிய நவீன கண்கண்ணாடிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த கண்ணாடியை அணிந்து இருக்கும் போது பார்க்கும் காட்சியை அப்படியே படம் பிடிக்க விரும்பினால், ரிமோட் பட்டனை தட்டினால் போதும் கண்ணாடியில் உள்ள காமிரா படம்பிடித்து விடும்.
இந்த கண்கண்ணாடியின் மற்றொரு பக்கத்தில் எம்.பி.3,பிளேயரும் உள்ளது. விரும்பிய பாடல்களை இதன் முலம் கேட்கலாம். இந்த அதிநவீன கண்ணாடியின் விலை 5ஆயிரம் ரூபாய்.http://www.maalaimalar.com/
கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை
20 ஓவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மைதான ஓரத்தில் இளம்பெண்களின் துள்ளாட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. ஆனால் இதற்கு ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. நமது கலா சாரத்துக்கு எதிராக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்தபடி உள்ளனர்.
ஐதராபாத்தில் நேற்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய போதும் அழகிகள் ஆட்டம் போட்டனர். ஆனால் முன்பு போல அவர்கள் அரைகுறை ஆடையில் இல்லை. உடலை முழுமையாக மறைத்து இருந்தார்கள்.
இந்த திடீர் மாற்றத்துக்கு ஆந்திர பிரதேச பா.ஜ.க.வினர்தான் காரணம். ஆட்டம் போடும் அழகிகள் ஒழுங்காக உடை அணியாவிட்டால் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு இடைïறு செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் நேற்று அழகிகள் ஆடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது நடனம் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து 12 அழகிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திடீரென உடலை மறைத்து உடை அணிய சொன்னது அழகிகளை "அப்செட்'' ஆக்கி உள்ளது. ஆனால் ஐதராபாத் அணியில் உள்ள அப்ரிடி "அப்பாடா...'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இவர்தான் ஆரம்பத்தில் இருந்தே, அழகிகள் ஆடுவதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று கூறி வந்தார்.http://www.maalaimalar.com/
சென்னையில் நடந்த பிராத்தனை கூட்டத்தில் சகோதரி நடிகை நக்மா என்ன பேசினார்-தினத்தந்தி நாழிதல்

திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயம்

மும்பை, பிப். 4- திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்க மாராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாய மாக்க வேண்டும். அப்போதுதான் அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் குறையும் என்று அரசு அமைத்த உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை அரசு ஏற்று, பொது மக்களின் கருத்தை அறிய முடிவு செய்துள்ளது. பொது மக்களின் கருத்தை அறிந்ததும், இது தொடர்பான சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே, கோவா, ஆந்திராவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்த முடியவில்லை.
மராட்டியத்தில் அமல்படுத்தப்பட்டால் அதுவே திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயமாக்கும் முதல் மாநிலமாக இருக்கும்.
http://www.viduthalai.com/20080204/news14.html
என்னதான் இருந்தாலும் தினகரனை இப்படி திட்டி இருக்க கூடாது
வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்
தமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது.
முக்கியமாக ஒன்றே ஒன்று ! எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக் கொண்டு வந்து முதல் பக்கத்தில் போடுவது. அதை வாசிப்பவர்களின் மனநிலையையோ, அந்த புகைப்படத்தைச் சார்ந்த மனிதர்களின் மனநிலையையோ சற்றும் கண்டு கொள்ளாத தினகரனின் போக்கு.
இன்றைய நாளிதழைப் புரட்டினால், இடிபாடுகளுக்கிடையே கடந்த 40 மணி நேரமாய் போராடும் சிறுமி என கண்களில், திகிலும், வேதனையும், பயமும் கலந்த ஒரு மழலையின் மரணப் போராட்டப் படம் ஒரு பக்கம்.
எரிந்து கொண்டிருக்கும் மனித உடல் இன்னொரு பக்கம்.
நெஞ்சில் முழுவதுமாக இறங்கிய கத்தியுடன் படுத்திருக்கும் மனிதர் ஒரு பக்கம். குத்து, வெட்டு, கதறல் என ஒரு யுத்தக்களத்தில் பிசுபிசுப்புக் கையுடன் நடந்து செல்லும் உணர்வு மேலோங்குகிறது.
என்னதான் நிலை நிறுத்த விரும்புகிறதோ தினகரன். நாளிதழில் எடிட்டர், ஆசிரியர் எல்லோருமா இத்தகைய கொடூர ரசனையை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
மற்ற பத்திரிகைகள் எல்லாம் எப்படி இன்றைய செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என புரட்டிப் பார்த்தேன். பெரும் நாளிதழ்கள் எல்லாம் செய்திகளை, கட்டுரைகளை, விவரங்களை முழுமையாகப் போட்டு வெறுமனே பதட்டத்தையும், வலியையும், கூட்டும் படங்களை காட்டாமல் விட்டிருந்தன.
அது தான் நாளிதழ் தர்மம் என நினைக்கிறேன். அமெரிக்காவிலெல்லாம் கொலை நடந்தால் கூட அதை நாளிதழ்கள் பெரும்பாலும் வெளியிடுவதில்லை. பொதுமக்களிடையே பதட்டம் ஏற்படுத்தாமல் அந்த சிக்கலை காவல்துறை பிண்ணணியில் செயலாற்றி முடித்துக் கொள்வதே வழக்கம்.
இந்தியாவில் பரபரப்பு, பதட்டம், உடனடிச் செய்தி, எக்ஸ்குளூசிவ் என பல்வேறு பெயர்களுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.
நாளிதழ்களுக்கென சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அவற்றில் கொஞ்சமேனும் கற்றுக் கொள்வது தினகரனுக்கு நல்லது. மற்றபடி பத்து இலட்சம் பிரதி விற்பதை வைத்துக் கொண்டெல்லாம் தம்பட்டம் அடிப்பது வெறுப்படிக்கிறது.
இன்றைக்கு நாளிதழில் வெளியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு எனது மழலை மகளின் முகம் போன போக்கைப் பார்த்தபின் இனிமேலும் இதை வாங்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.
அனைவருக்கும் கல்வி என்று இந்த நாட்டில் உருவாக்கியதே கிறிஸ்தவர்கள்தான்-தமிழர் தலைவர் கி. வீரமணி
லயோலா கல்லூரியில் தமிழர் தலைவர் உரை
மனுதர்மம் இந்த நாட்டில் கோலோச்சிய காரணத்தால் வாழ்ந்த மன்னர்கள் மனுதர்மப்படிதான் ஆட்சி நடத்தினார்கள்.
சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது
சேரர்கள் ஆனாலும், சோழர்கள் ஆனாலும், பாண்டியர்கள் ஆனாலும் பலபேரும் அந்த வழிபட்டவர்களாக இருந்த காரணத்தால் அவரைப் பொறுத்த வரையிலே எதை நினைத்தார்கள் என்று சொன்னால் குலதர்மம், மனுதர்மப்படி எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற நிலையில் ஆண்டார்கள்.
பஞ்சமர்களுக்குக் கீழானவர்கள் பெண்கள்
பெண்கள் என்பவர்கள் அய்ந்தாவது சாதியான பஞ்சமர்களுக் குக் கீழான ஆறாவது ஜாதிக்காரர்களாவார்கள். எனவே, சமுதாயத்தில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களுக்குப் படிப்பு கிடையாது. நூற்றுக்கு 50 விழுக்காடு மக்களுக்குப் படிப்பு கிடை யாது. நூற்றுக்கு எண்பது விழுக்காடாக இருக்கின்ற ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் படிப்பு கிடையாது. அறிவைக் கொடுக்கக் கூடாது
எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது.
வேதம் என்ற வார்த்தைக்கு அறிவு என்ற பொருள். எனவே வேதத்தை இன்னொருவர் படிப்பதைக் கூட இவர் காதால் கேட்கக் கூடாது. கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும். இவனே படித்தால் நாக்கை அறுக்கவேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனவேதான் யாரும் துணிவதற்குத் தயாராக இல்லை. இவர்களுக்குப் படிப்பைக் கொடுத்தால் இதைவிட பாவம் வேறு இருக்க முடியாது. பொதுவாகவே மக்களுக்குப் படிப்பு மறுக்கப்பட்டது அதற்குக் காரணம் என்ன? அதிலேயிருந்து இன்னொரு படையெடுப்பு வந்தது. அதிலும் குறிப்பாக கிறித்தவர்கள் மதத்தைப் பரப்புவதற்காக இந்த நாட்டிற்கு வந்தார்கள் என்று சொல்லிக் கொண்டால்கூட அவர்களாலே ஏற்பட்ட மிகப் பெரிய சமூக மறுமலர்ச்சி என்னவென்று சொன்னால் அனைவருக்கும் கல்வி என்று இந்த நாட்டில் உருவாக்கியதே கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் தான் முதல் காரணம் (கைதட்டல்)
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் முன்னுரை யில் உரையாற்றினார்.
http://www.viduthalai.com/20080204/news15.html
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பழமொழி:ஆனால் இவருக்கு கரி ஆயுதம் கொஞ்சம் பாருங்களேன்