சமீபத்திய பதிவுகள்

ராமகோபாலனை பொட சட்டத்தில் கைது செய்யவேண்டும்

>> Friday, May 16, 2008

ராமகோபாலன் சார் உங்களுக்கும் இந்த திவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்.அப்படிப்பாத்தா உங்களையும் போட சட்டத்துல போடவேண்டும் இல்லியா.நீங்களும் மதக்கலவரங்களை தூண்டிகிறீர்கள் அல்லவா.

உங்களை திருத்த முயற்சி செய்யுங்கள்.அப்பொழுது மற்றவர்கள் திருந்த ஒரு வாய்பு உண்டாகும்.நான் சொல்லுவது சரிதானுங்க.சாவைப்பற்றி கவலை இல்லை: தீவிரவாதிகளை அடியோடு வேரறுக்க வேண்டும்-ராமகோபாலன் ஆவேசம்

சென்னை, மே. 16-

சென்னையில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதி களும் ராமகோபாலன் உள்பட இந்து அமைப்பு தலைவர்கள் சிலரை கொல்ல சதி திட்டத்துடன் செயல் பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக ராம கோபாலனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மத்திய அரசும் சரி தமிழக அரசும் சரி பயங்கரவாதி களிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. பயங்கரவாதிகளை தீர்த்து கட்ட கடுமையான சட்டம் எதுவும் இல்லை.

எனவே தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தியோ அல்லது சிறுபான்மை என்ற கவசத்தை பயன்படுத்தியோ தப்பித்து விடலாம் என்று துணிந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரும்புக் கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும். மிக கடுமை யான முறையில் மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மதகலவரத்தை தூண்டி னால் குண்டர் சட்டம் பாயும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது என்ன சட்டம் பாயப் போகிறதுப அல்லது சிறு பான்மையினர் என்ற உபச ரிப்போடு விட போகிறாராப என்பதÛ நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இப்படியே போனால் தமிழ்நாடும் ஜெய்ப்பூர் ஆகி விடும். தீவிரவாதிகளை அடியோடு வேரறுக்க வேண்டும்.

கோவையில் தீவிரவாதி கள் நடத்திய குண்டுவெடிப்பில் நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள். அந்த வழக் கில் இருந்து அனைவரும் தப்பி இருக்கிறார்கள்,

எனக்கு சாவைப்பற்றி கவலை இல்லை. தீவிரவாதத் துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

உலகில் உண்மையான முஸ்லிம் ஒருவர் இருக்கும் வரை பாலஸ்தீனத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்


பின்லேடன் மீண்டும் மிரட்டல்


வாஷிங்டன், மே.17-

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இஸ்ரேலின் 60-வது ஆண்டு விழாவை யொட்டி ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டு இருக்கிறார். இணைய தளத்தில் இடம் பெற்று உள்ள இந்த ஆடியோ டேப்பில் அவர் பேசி இருப்பதாவது:-

இஸ்ரேலியர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராக நாங்கள் தொடர்ந்து யுத்தம் செய்வோம். உலகில் உண்மையான முஸ்லிம் ஒருவர் இருக்கும் வரை பாலஸ்தீனத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக் கொடுக்கமாட்டோம். இஸ்ரேல் 60-வது ஆண்டு விழா கொண்டாடுவதன் மூலம் அந்ந நாடு 60 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்தது இல்லை என்பதும், பாலஸ்தீனியர்களிடம் இருந்து பலவந்தமாக பூமியை பறித்து தான் புதிய நாடு உருவாக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது. இஸ்ரேலியர்களை வன்முறைக்கு பலியானவர்கள் என்பதுபோலவும், பாலஸ்தீனியர்களை பயங்கரவாதிகள் போலவும் மேற்கத்திய பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. அமைதி முயற்சிகள் கடந்த 60 ஆண்டுகளாக நடக்கின்றன. ஆனால் பாலஸ்தீன நாட்டை உருவாக்க முடியவில்லை.

இவ்வாறு அந்த ஆடியோ டேப்பில் பின்லேடன் கூறி உள்ளார்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=413207&disdate=5/17/2008

StumbleUpon.com Read more...

நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்து 100 பேர் பலி


நைஜீரியாவில்
எண்ணை குழாய் வெடித்து 100 பேர் பலி


லாகோஸ், மே.17-

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எண்ணைக்குழாய் வெடித்ததில் 100 பேர் பலியானார்கள்.

8-வது இடத்தில்

நைஜீரியாவில் பெட்ரோல் அதிக அளவில் கிடைத்து வருகிறது. உலகிலேயே எண்ணை ஏற்றுமதி நாடுகளில் 8-வது நாடாக நைஜீரியா உள்ளது. இதன் பொருளாதார தலைநகராக லாகோஸ் விளங்குகிறது. இங்கு இருந்து உலகின் பல பகுதிகளுக்கும் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணை ஏற்று மதிக்காக லாகோஸ் நகரம் முழுவதும் எண்ணை குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

லாகோஸ்சின் புறநகர் பகுதியில் அலிமோஷோ மாவட்டத்தில் இஜேகன் என்ற கிராமத்தில் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ரோடு என்ஜின் அந்த வழியாக சென்றது. அப்போது தரையில் பதிக்கப்பட்ட எண்ணைக் குழாய்கள் மீது அந்த ரோடு என்ஜின் சென்றதால் குழாய்கள் நசுங்கி வெடித்தன.

100 பேர் பலி

எண்ணைக் குழாய்கள் திடீர் என்று வெடித்ததால் தீ பிடித்தது. அநத தீ, 500-க்கும் மேற்பட்ட வீடுகளையும், பள்ளிக்கூடங்களையும் சூழ்ந்தது. இதனால் அந்த நகரமே தீ பிடித்து எரிவது போல இருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி செத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏறத்தாழ 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

1998-ம் ஆண்டு நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்ததில் 1500 பேர் பலியானார்கள். 2006-ம் ஆண்டு இதே லாகோஸ் நகரில் எண்ணைக் குழாயில் தீப்பிடித்ததில் 250பேர் பலியானார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணைக்குழாயை உடைத்து பெட்ரோல் திருடியதில் குழாய் வெடித்தது. இதில் 45 பேர் பலியானார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=413210&disdate=5/17/2008

StumbleUpon.com Read more...

பசிக்கு தீனி போட்ட அவங்க ஏன் எல்லை மீறப்போறாங்க.நீங்களே சொல்லுங்க.
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/107/16_05_2008_107_004.jpg

StumbleUpon.com Read more...

ஒரு மாணவன் இரண்டு டீச்சர்-கதை அல்ல நிஜம்http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/010/16_05_2008_010_013.jpg

StumbleUpon.com Read more...

தன் திருமணத்தை நிறுத்திய 11 வயது சிறுமி-கதறி அழும் இவளை போல் இன்னும் எத்தனை பேரோ???
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/010/16_05_2008_010_005.jpg

StumbleUpon.com Read more...

தயவு செய்து இந்த படங்களை பார்க்காதிர்கள். பார்த்தால் பின்பும் நீங்கள் சாப்பட்டை வீணாக்காதீர்கள்photo loading...


photo loading...


photo loading...


photo loading...


This is one more reason why we have to thank God for the food that we can have easily.

But in the other hand....ironically, we still waste the food that we buyphoto loading...

"I felt very fortunate to live in this part of the world. I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may be. I promise not to waste water. I pray that this little boy be alleviated from his suffering.

I pray that we will be more sensitive towards the suffering in the world around us and not be blinded by our own selfish nature and interests. I hope this picture will always serve as a reminder to us about how fortunate we are and that we must never ever take things for granted.

Think & look at this...when you complain about your food and the food we waste daily..." MAY ALL HUMAN BEINGS BE FREE FROM SUFFERING!!!!

Please don't break this, keep on forwarding it to all our friends. On this good day, let's make a prayer for the suffering in any place around the globe and send this friendly reminder to others.

photo loading...

PLEASE,
MY GREAT FREINDS DON'T BREAK THIS CHAIN, KINDLY SEND IT TO SOMEONE YOU LOVE, TO ENABLE HIM OR HER SEE WHAT GOD HAS DONE IN HIS/HER LIFE TODAY,TO COMPARE WITH THIS KIDS


Hardest moment is not that when u lose something & tears come out of ur eyes but it's the one when u lose something & still manage to smile!!!!!

StumbleUpon.com Read more...

என்ன சுகம்......ஆஹா என்ன சுகம் அமர்ந்து உற்சாக குளியல் போடுகிறாள்http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/16/014/16_05_2008_014_003_001.jpg

StumbleUpon.com Read more...

பார்சலில் போஸ்ட் ஆபிஸுக்கு வந்த மலைப்பாம்புகள்
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/016/16_05_2008_016_005.jpg

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP