சமீபத்திய பதிவுகள்

ஆயிஷாவின் சக்காளத்தி(தொடர் கதை,வயது வந்தவர்களுக்கு மட்டும்)

>> Sunday, March 16, 2008

முஸ்தபா

ஒரு முஸ்லீம் இளைஞன்.ஆனால் இவன் இஸ்லாம் வழக்கப்படி குரான் ஓதுவது,ஐந்து நேர தொழுகை எல்லாம் செய்வதில்லை. இவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு.நல்ல அருமையான குடும்பம் சந்தோஷமாக போய் கொண்டிருந்தது.

 

இரண்டாவது

குழந்தை பிறந்தவுடன் முஸ்தபாவின் மனைவி ஆயிஷா கொஞ்சம் குண்டாகி விட்டாள்.இப்பொழுது முஸ்தபாவின் பார்வையில் தன் மனைவி ஆயிஷாவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரியவில்லை.இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக முஸ்தபா மாறிக்கொண்டிருந்தான்.அதாவது ஐந்து நேரம் பள்ளி வாசல் போக ஆரம்பித்தான்.குரான் ஓத ஆரம்பித்தான்.நபி அவர்களின் வாழ்க்கை புத்தகமான நன்நெறிகள் அடங்கிய ஹதித்களையும் படிக்க ஆரம்பித்தான்.

 

வழக்கமாக

அரபியில் குரான் ஓதி வந்த முஸ்தபாவுக்கு திடீர் என்று ஒரு நாள் தமிழில் குரான் படிக்கும் ஆசை வந்தது.உடன் அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்துக்கு சென்று தமிழ் குரான் வாங்கினான்.தினமும் தவராமல் படிக்க ஆரம்பித்தான்.சரியாக இரண்டு வாரங்களுக்கு பின் அவன் குர்ஆனின் நான்காம் அத்தியாயம் படித்துக்கொண்டிருந்தான்.அதில் இந்த கீழ் கண்ட வசனம் அவன் கண்ணில் பட்டது.

 

4:3

அநாதை

(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

 

அந்த

வார்த்தை அல்லாஹ்வே இவனிடம் சொன்னது போல் அவனுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது.மெல்ல தன் மனைவியிடம் சென்றான்.நீண்ட நாளுக்கு பின் தன் கணவன் தன்னிடம் அன்பாக பேசுவதை கண்ட அந்த அபலைப்பெண் மிகவும் சந்தோஷத்துடன் கணவனை நெருங்கி அமர்ந்துங்கொண்டாள்.

 

முஸ்தபா கொஞ்சம் நேரம் அவளை தாஜா செய்து விட்டு தான் வந்த வேளையை ஆரம்பித்தான்.

 

முஸ்தபா

:ஆயிஷா நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் தெரியுமா?

ஆயிஷா:போங்க அத்தான்.இத்தனை நாள் இந்த நேசம் எல்லாம் எங்க போச்சு.மொதல்ல எல்லாம் என்னொடு நன்ராக பேசுவீங்க.இப்ப எல்லாம் தொழுகை,குரான்னு அதுலயே கிடக்கிறிங்க.

முஸ்தபா:அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஆயிஷா.அல்லாஹ்வையும்,அவன் அனுப்பிய நபி(ஸல்)அவர்களையும் நாம் தினமும் நினைக்க வேண்டும்.அவர்கள் குரான்,ஹதீசில் என்ன சொன்னார்களோ அதை செய்ய நாம் ஒரு போது தயங்கவே கூடாது.

ஆயிஷா:நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்.சரி வேற எதையாவதும் பேசுங்க.

முஸ்தபா:ஆயிஷா குரானை பத்தி பேசத்தான் உங்கிட்ட வந்தேன்.உனக்கு குரான் மேல் நம்பிக்கை இருக்கில்ல.

ஆயிஷா:என்னங்க இப்படி கேட்டுடீங்க.அதனால தான் நான் முஸ்லீமாவே இருக்கிறேன்.

முஸ்தபா:குரானில் 4:3 ல் என்ன அல்லாஹ் சொல்லியிருக்கார்ன்னு படிச்சுப்பாரேன்.

 

(

குரான் தமிழாக்கத்தை எடுத்து அந்த பக்கத்தை எடுத்துக்கொடுக்கிறான்.ஆயிஷாவும் அதை படிக்கிறாள்.படித்தவுடன் அவள் முகம் சந்தேக ரேகைகளுடன் உடன் அவனை நோக்கிப் பார்க்கிறாள்)

ஆயிஷா:இதில் என்ன சொல்லி இருக்குன்னு எனக்கு புரியலீங்க.

முஸ்தபா:இதுக்குத்தான் தினமும் குரான் படிக்கனும்ன்னு சொலறது.

பிடித்தமானபெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),

அதவாது இந்த வசனம் சொல்லுது நல்ல வசதி இருந்தா இரண்டிரண்டா,இல்லாட்டி மூன்று மூன்றா ,அதும் இல்லாட்டி நாலு நாலா நீங்கள் கல்லீயாணம் செய்யலாம்ன்னு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு சொல்லியிருக்கார்.

 

ஆயிஷா;நபி அவங்களுக்குத்தானே சொல்லியிருக்கார்,அதக்கு நமக்கு என்னங்க பிரச்சனை.

முஸ்தபா

:முண்டம்,குரானில் சொன்னது எல்லாம் உலகில் கடைசி வரை உள்ள முஸ்லீம் எல்லார்க்கும் உரியது தான்.

ஆயிஷா:அப்படின்னா ஏங்க நபி(ஸல்) அவர்கள் மட்டும் பதினோரு கல்லீயானம் செய்தார்கள்ன்னு சொல்றாங்க.

முஸ்தபா:ஐயோ,அதுவும் குரானில் இருக்குதே.

 

33:50

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51

 

அவர்களில்

நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

 

இந்த வசனங்கள் எல்லாம் நபிகள்

(ஸல்)அவர்கள் கல்லியாணத்தை பத்திதான் சொல்கிறது.அல்லாஹ் அவருக்கு மட்டும் கொடுத்த ஸ்பெசல் பர்மிஷன்.ஆயிஷா நம்ம வீட்டு பக்கத்தில் இருகிற மும்தாஜ் பற்றி  நீ என்ன நினைக்கிற?

 

ஆயிஷா

:என்னங்க நினக்கிறது,14 வயசுல ஒரு பெண் பிள்ளை அவள் கணவன் சாஜகான் இறந்து போயிட்டார்.அவள் தான் கஷ்டப்பட்டு தன் பெண்பிள்ளையை வளர்த்தி வருகிறாள்.அத ஏங்க இப்ப கேக்கரீங்க?

 

முஸ்தபா

:இல்லை மும்தாஜிக்கு ஏதாவதும் உதவி செய்யலாம் என்று தான் கேட்டேன்,

ஆயிஷா

:அதனால் என்னங்க தாராளமா செய்யளாம்.அல்லாஹ் நமக்கு பலன் கொடுப்பான்.

முஸ்தபா

:இல்லை ஆயிஷா அவளுக்கு மஹரா ஒரு பவுன் கொடுத்து ....

ஆயிஷா

:என்ன மஹரா,எதுக்கு?

முஸ்தபா

:அவளுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

ஆயிஷா

:அடப் பாவி மனுஷா,குத்துக்கல்லாட்டம் ஒருத்தி இங்க இருக்கேன் எங்கிட்டயே வந்து இன்னொருத்திய உனக்கு சக்காளத்தியா வச்சுக்கிறேன் சொல்றியே உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையில்ல.

முஸ்தபா

:என்னடி வாய்க்கு வந்தபடி பேசற.அல்லாவும்,நபி(ஸல்)சொன்ன வார்த்தைய கீழ் படிய நி என்ன எனக்கு தடைபோட முடியும்.(அவளை லேசாக அடிக்கிறான் அல்லாஹ் குரானில் சொன்னபடி,அவள் தலை எதேச்சையாக சுவற்றில் பட்டு மயங்கி கீழே சரிகிறாள்)

 

தொடரும்

............

 

 

 

 

 

 

StumbleUpon.com Read more...

மதபோதகரும்,அழகிய பெண்ணும்

மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்,மதபோதகரும்,அழகிய பெண்ணும்
 
 
 

March 16th, 2008 | பகுப்புகள்: ஆசியா, ஆன்மீகம், இசை, சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா |

ஆப்கானிஸ்தானில்

நடந்துவரும் ஒரு தொலைக்காட்சி பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் மூன்று பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாகத் தெரிவான பெண்ணொருவரை நேயர்கள் வாக்களித்து போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். போட்டியில் இறுதிச் சுற்றுவரை வந்ததே தனக்குப் பெரிய கௌரவம் என்று கூறிய லிமா சஹார் என்ற அந்தப் பாடகி, தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆனால்

இந்தப் ஆப்கன் ஸ்டார் என்ற இந்தப் போட்டியில் பங்கேற்றதற்காக பழமைவாதிகள் அவரை விமர்சித்துள்ளனர். மௌலவி அப்துல் ரயூஃப் என்ற ஒரு மதபோதகர், அப்பாடகியை ஆப்கானிஸ்தானின் சாத்தான் என்று குறிப்பிட்டதோடு, சக ஆப்கானியர்களுக்கு அவர் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

நன்றி

: பிபிசி

மேலும் விவரங்களுக்கு

:

1. Woman vies to be top star at Afghani American Idol

2. Stop the music: conservative critics condemn woman Idol finalist - World

3. The Associated Press: Afghan Woman Voted Off 'Idol' Show

 

 

StumbleUpon.com Read more...

சூடான இடுகை,சூடான இடுகை எப்ப பாத்தாலும் இதே புலம்பல்,வேற வேலயே இல்லீய உங்களுக்கு

 

 
 
 
சூடான இடுகை,சூடான இடுகை எப்ப பாத்தாலும் இதே புலம்பல்,வேற வேலயே இல்லீய உங்களுக்கு ,சூடான இடுகை,சூடான இடுகை எப்ப பாத்தாலும் இதே புலம்பல்,வேற வேலயே இல்லீய உங்களுக்கு,சூடான இடுகை,சூடான இடுகை எப்ப பாத்தாலும் இதே புலம்பல்,வேற வேலயே இல்லீய உங்களுக்கு
 
கொஞ்சம் கூல இந்த போதை சமாச்சாரத்தை படிங்க எல்லா சூடும் போயிரும்
 
 
 

Answering IslamKalvi:
இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்முன்னுரை: தலைப்பே ஒரு விதமாக உள்ளதே என்று திகைக்கவேண்டாம், எல்லாம் காரணமாகத்தான் இந்த தலைப்பை நான் வைத்தேன். அதாவது, இஸ்லாம் கல்வியில் வெளியான கட்டுரையில் இயேசுவைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நாம் தொடர்ச்சியாக பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் முன்வைக்கும் திராட்சை ரசம் குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுத, தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்க்க, இஸ்லாம் கல்வி வெளியிட்ட கட்டுரையிலுருந்து சில வரிகள்:

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?

...

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது. ...

Source:
http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mineஎம். எம். அக்பர் அவர்களின் குற்றச்சாட்டு:

ஒரு திருமண விருந்தில் இயேசு தண்ணீரை மதுவாக மாற்றினார். அதை மக்களுக்கு கொடுத்து அவர்களுக்கு போதையூட்டினார்.

இந்த முடிவுக்கு எம். எம். அக்பர் அவர்கள் எப்படி வந்தார்கள் என்று கேட்டால்?

a) அவர் யோவான் 2 : 1-11 வசனங்களை படித்துள்ளார்,

b) அதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்,

c) சிந்தித்துள்ளார்,

d) கடைசியாக தன் கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.

இது தான் இஸ்லாமிய அறிஞரின் ஆராய்ச்சியின் முடிவு.

10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:

நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

கீழ் கண்ட இரண்டு பத்திகளை படித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதவும்:

யோவான் 2:1-11 வசனங்கள்:


மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு; ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்.கேள்விகள்:கேள்வி 1: திருமணத்திற்கு யார் யார் அழைக்கப்பட்டு இருந்தார்கள்?

A) மரியாளும் இயேசுவும்

B) மரியாளும், இயேசுவின் சீடர்களும், மற்றும் இயேசுவும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

C) இயேசுவின் சீடர்களும், மரியாளும்

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B

கேள்வி 2: யூதர்களின் திருமணங்களில்(குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் என்பது, திருமண விருந்தில் ஒரு பாகமா? இல்லையா?

A) திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசமும் ஒரு பாகம் தான்.

B) இல்லை, யூத திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் ஒரு பாகம் அல்ல.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A

கேள்வி 3: இயேசு ஏன் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்?

A) திருமண விருந்தில் திராட்சை ரசம் பற்றாக்குறை ஏற்பட்டதால்.

B) திராட்சை ரசம் பற்றாக்குறை இல்லை, இருந்தும் வேண்டுமென்றே மக்களுக்கு போதையூட்டவேண்டும் என்ற கெட்ட தீய எண்ணத்தோடு இயேசு அற்புதம் செய்தார்.

C) இயேசுவின் தாய் மரியாள், இயேசுவை வேண்டிக்கொண்டதால்.

D) A மற்றும் C இவை இரண்டும்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: D

கேள்வி 4: இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட திராட்சை ரசம் என்பது "போதை அளிப்பதாக கருதப்பட்டு ஒரு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு(பெரியவர்களுக்கு ) மட்டும் பரிமாறப்பட்டதா"?

அல்லது

போதை தரும் ரசமாக இல்லாமல், சாதாரண விருந்து திராட்சை ரசமாக எல்லாருக்கும் பரிமாறப்பட்டதா?


A) பெரியவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டது

B) எல்லாருக்கும் பரிமாறப்பட்டது. பெரியவர்களுக்கும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டதாக எந்த தகவலும் இந்த பத்தியில் இல்லை.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்:B

கேள்வி 5: திருமணவிருந்தில் இப்படி திராட்சை ரசம் பரிமாறப்பட்டது, யூதர்களின் திருமண முறையில் இல்லாததால், விருந்தினர்கள் தங்கள் முன் வைக்கப்பட்ட திராட்சை ரசம் குறித்து, "இப்படி போதை தரும் பொருளை எப்படி திருமணத்தில் பரிமாறினாய்?" என்று கேள்வி கேட்டு விருந்துக்கு அழைத்தவரிடம் முறையிட்டார்களா? மற்றும் எதுவும் சாப்பிடாமல் எழுந்துவிட்டார்களா?

A) ஆம், திராட்சை ரசம் திருமணங்களில் சாதாரணமாக பரிமாறப்படும் பொருளாக இல்லாததினால், விருந்தாளிகள் விருந்துக்கு அழைத்தவரை திட்டி, எழுந்து போய் விட்டார்கள்.

B) இல்லை, யூதர்கள் திருமணங்களில் பயன்படுத்தும் போதையில்லாத திராட்சை ரசம் என்பதால், விருந்துக்கு அழைத்தவரை கூப்பிட்டு, நல்ல ரசத்தை கடைசி வரை வைத்ததற்காக அவரை புகழ்ந்தார்கள்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B

கேள்வி 6: இயேசு திராட்சை ரசமாக மாற்றியதை குடித்துவிட்டு, விருந்தாளிகள், எல்லாரும் போதையில் திளைத்து, சண்டை போட்டுக்கொண்டு, ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, திருமண விருந்தின் சந்தோஷத்தை கெடுத்தார்களா? இதனால், கோபமுற்ற திருமண விருந்துக்கு அழைத்தவர், இயேசுவை அழைத்து ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டாரா?

A) இல்லை, படித்த பாகத்தில் இப்படி நடந்ததாக எந்த தகவலும் இல்லை.

B) ஆம், இப்படியே நடந்தது, மாப்பிள்ளை இயேசு கடிந்துக்கொண்டார்.எல்லாரும் போதையில் திருமண விருந்தின் மகிழ்ச்சியை கெடுக்கும் அளவிற்கு பிரச்சனை செய்தார்கள்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: Aமேற்கண்ட 6 கேள்விகளுக்கும் ஒரு 10ம் வகுப்பு மாணவன் என்ன பதில் சொல்வான் என்று நானே பதில் கொடுத்துள்ளேன். இதை படிக்கும் நீங்கள், மேலே உள்ள 11 வசனங்களை படித்து புரிந்துக்கொண்டு, நான் கொடுத்த பதில்கள் சரியானவையா இல்லையா என்று சோதித்துப்பாருங்கள்.

[நீங்கள் ஒருவேளை நாத்தீகராக இருப்பீரானால், இயேசு எப்படி அற்புதம் செய்யமுடியும், இதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்றுச் சொல்வீர்கள். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இந்த வசனங்கள் உண்மை என்று எண்ணி பதிலைத் தாருங்கள் என்பது தானே தவிர, அற்புதம் செய்தாரா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை]

மேலேயுள்ள 11 வசனங்களை, எம். எம். அக்பர் அவர்கள் கீழ்கண்டவாறு புரிந்துக்கொண்டுள்ளார்.


மற்றுமொரு முறை அவர் எழுதியதை படித்துப்பார்க்கவும்:

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது. 

1) இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட திராட்சை ரசம் "போதை தரக்கூடியது" என்று தவறாக கருதிவிட்டார் எம். எம். அக்பர் அவர்கள்.

2) அதாவது, சில இந்திய திருமணங்களில் காண்பது போல, மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பார், அதாவது மதுபானங்களை வாங்கி நண்பர்களுக்கு தனியாக ஹோட்டல்களில் அறைபோட்டு கொடுப்பார். அவர்கள் இரவெல்லாம் குடித்து கும்மாளம் போடுவார்கள். இப்படி நடந்ததாக இவர் எண்ணிவிட்டார் (மக்கனிக்கவும், எண்ணிவிடவில்லை, வேண்டுமென்றே தெரிந்தே இப்படி எழுதுகிறார்).

3) திராட்சை ரசத்திற்கும் போதை தரும் திராட்சை ரசத்திற்கும் நம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது. [ஆனால், இஸ்லாமிய சொர்க்கத்தில் அல்லா முஸ்லீம்களுக்காக ஓடவிட்டு இருக்கும் "மதுபான நதியில்" எடுத்துக்குடித்தால், போதையிருக்காது என்று அவருக்குத் தெரியும்.]

எம். எம். அக்பர் அவர்களுக்கு சில கேள்விகள்:

1) முதலாவது, நீங்கள் யோவான் 2:1:11 வரையுள்ள வசனங்களை உண்மையாக படித்து தான் இந்த வரிகளை எழுதினீர்களா?

2) யூத திருமணங்களில் திராட்சை ரசம் பரிமாறுவது ஒரு பொதுவான பழக்கம் என்பதை மேற்கண்ட 11 வசனங்களை படித்தும் உங்களுக்கு விளங்கவில்லையா?

கீழ் கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள், இந்த வசனங்கள் எதை உங்களுக்கு தெரிவிக்கிறது?


யோவான் 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

யோவான் 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்


(உங்களுக்கு முஸ்லீம்கள் திருமணங்களுக்கு கால தாமதாக சென்ற பழக்கமில்லை போல் இருக்கிறது, அப்படி சென்று இருந்தீர்களானால், உங்களுக்கு புரிந்திருக்கும், அதாவது காலதாமதாக வந்தால் என்ன கிடைக்கும் என்று, வெறும் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும், அதில் துண்டுகள் இருக்காது ஏனென்றால், முதலில் எல்லாருக்கும் திருப்தியாக பரிமாறிவிடுவார்கள். பெரும்பான்மையாக நடுத்தர குடும்ப திருமணங்களில் இப்படி நடப்பது உண்டு.)

3) திராட்சை ரசம் எந்தெந்த சூழ்நிலையில் பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் படித்துள்ளீர்களா?

4) நீங்கள் மேற்கோள் காட்டிய வசனங்களில், மக்கள் குடித்து "போதை கொண்டு" கும்மாளம் போட்டதாக அல்லது மதி மயங்கியதாக ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?எம். எம். அக்பர் அவர்களுக்கு சவால்:


யூதர்களுக்கு திராட்சை ரசம் திருமண விருந்துகளில் பரிமாறப்படுவது பழக்கமில்லை, அதை முதல் முதலில் இயேசு தான் புகுத்தினார், மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா?

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு காலங்களில் மக்கள் திராட்சை ரசத்தை தினமும் பயன்படுத்தவில்லை, திருமண விருந்துகளில் போதை இல்லாத ரசத்தை பயன்படுத்த வில்லை. இயேசு மட்டும் தான் அதை முதல் முதலில் இப்படி அற்புதம் செய்து, மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா?


திராட்சை ரசம் பற்றிய சிலவிவரங்கள்:


திராட்சை ரசத்தை பழங்களிலிருந்து பிழியும் போது, அதில் போதை இருக்காது, அதை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அது நன்மையைத் தரும். அதே நேரத்தில் பல நாட்கள் அந்த இரசத்தை அப்படியே வைத்தால், அதில் ஆல்கஹால் உருவாகி அது ஒரு போதைப் பொருளாக மாறிவிடும். ஆனால், அந்த போதை தரும் மதுபானத்தையே முஸ்லீம்கள் குடிக்கலாம் என்று அல்லா ஆரம்பத்தில் அனுமதி கொடுத்துள்ளாரே

அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)இந்த கானா ஊர் திருமணத்தில் விருந்தினருக்கு கொடுத்தது, போதை இல்லாத ரசமாகும். நீங்கள் இல்லை என்று வாதாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒருவன் தன் திருமணத்திற்கு அழைக்கும் அனைவருக்கும் சாப்பிடும்போது, மிகவும் அதிக அளவு போதைத் தரும் ரசத்தை கொடுத்து, அவர்கள் அதை அதிகமாக சாப்பிட்டு, போதை அடைந்து திருமண வீட்டை ஒரு சந்தையாக மாற்ற விரும்புவானா? சிந்தித்துப்பாருங்கள்.

தன் மகனை ஆசீர்வதிக்கும் போது, ஈசாக்கு கீழ் கண்டவாறு ஆசீர்வதிக்கிறார்:

தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.(ஆதியாகமம் 27:28)அந்த காலத்தில் அவர்கள் இடங்களுக்கு ஏற்ப பயிர்வகைகளை பயிரிட்டனர், அதனால், தானியமும்,திராட்சை இரசமும் குறையாமல் இருக்கவேண்டும் என்று ஆசி வழங்கினர். தானியமும் திராட்சை இரசமும் அவர்களுக்கு செழுமையை குறிக்கிறது, இவைகள் அவர்களது பயிர்வகைகள் ஆகும். இதே இந்தியாவாக இருந்திருக்குமானால், அரிசியும்,பருப்பு, பாலும் தேனும் நெய்யும் என்றுச் சொல்லி ஆசீர்வதித்து இருப்பார்கள்.

தேவன் மக்களை ஆசீர்வதிக்கும் போதும், திராட்சை பயிர் வகையைப்பற்றியும் குறிப்பிடுகிறார்:

உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். (உபாகமம் 7:13)

நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, (உபாகமம் 11:14)இதே திராட்சை ரசம் போதையுள்ளதாக மாறின மதுபானத்தை குறித்து எச்சரிக்கை:

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. (நீதிமொழிகள் 23:20)

நீதிமொழிகள்: 23:29-33

ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.உன் கண்கள் பரஸ்திர்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

1 தீமோ 3:3

அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து,புதிய ஏற்பாட்டு காலத்தில் போதையில்லாத திராட்சை ரசத்தையும் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டார்கள். இன்னும் திராட்சை ரசத்தைப்பற்றி அதிகமாக எழுதலாம், ஆனால், இப்போதைக்கு இது போதும், யாராவது இக்கட்டுரைக்கு மறுப்பு அல்லது பதில் எழுதுவீர்களானால், மற்ற விவரங்களை தருகிறேன்.

இஸ்லாமும் மதுபானமும்: முஸ்லீம்கள் குடித்து போதைக்கொண்டு நமாஜ் செய்ய அனுமதித்த அல்ல

எம். எம். அக்பர் அவர்கள், இயேசு ஒரு திருமண விருந்தில் போதையில்லாத திராட்சை இரசத்தை மக்களுக்காக கொடுத்ததை குற்றம் சாட்டுகிறார், ஆனால், இஸ்லாம் மதுபானம் பற்றி என்ன சொல்கிறது என்று கவனித்தாரோ இல்லையோ?

முகமது நபியாக தன்னை வெளிக்காட்டிய பிறகு கூட இஸ்லாமிய மக்கள் குடிக்கவும், போதைக்கொள்ளவும் அல்லா அனுமதி அளித்துள்ளார்.

1. குடிக்க அல்லாவின் அனுமதி:

மதுபானம் குடிக்கலாமா இல்லையா என்று முகமதுவிடம் முஸ்லீம்கள் கேட்ட போது, அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமை தான் அதிகம் என்றுச் சொன்னாரே தவிர, பாருங்கள் முஸ்லீம்களே இனி நீங்கள் குடிக்கவேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதனால், முஸ்லீம்கள் குடித்தார்கள், போதை கொண்டார்கள். அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)இவ்வசனம் இறக்கிய பிறகு முஸ்லீம்கள் குடியை நிறுத்தவில்லை, காரணம் அல்லா தடை செய்யவில்லையே அதனால் தான்.

2. குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:

அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? மறுபடியும் ஒரு வசனத்தை இறக்கினார். "மதுபான தடை வசனம்" அல்லா இறக்கியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணிப்பு தவறு. அதாவது, முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் "குடியை நிறுத்தக்கூடாது என்பதில்" அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள். அல்லாவை விட நம் நாட்டு மருத்துவர்களே மேல், மதுசாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுங்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், முடிந்தால் விட்டு விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், அல்லா இப்படி இல்லை, குடியுங்கள், போதை ஏறட்டும், அப்படி ஏறினால், தொழுகைக்கு வராதீர்கள், தொழுகைக்கு வரவேண்டுமானால், அதற்கு முன்பு குடிக்காதீர்கள் என்றார். என்னே தெய்வம்!


(குர்‍ஆன் 4:43) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. ........ நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், யாரை குறிப்பிட்டு அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்? முஸ்லீம்களை குறித்து தான் என்பது தெள்ளத்தெளிவு. பாவம் அல்லா, குடிபோதையில் நாக்கு குழம்பி தொழுகையில் ஓதும் சூராக்கள் புரியாமல் போகும் அளவிற்கு போதை இருக்குமானால் முஸ்லீம்களுக்கு, தொழுகைக்கு வராதீர்கள் என்று கட்டளையிடுகிறார். அப்படியென்றால், எப்போதும் ஸ்டடியாக பேசும் குடிக்காரன் நமாஜ் படிக்கலாம். அல்லது தொழுகை ஆன பிறகு நாக்கு குழம்பும் அளவிற்கு குடிக்கலாம் என்று தானே இதன் பொருள்.

The Prohibition of Approaching Prayer When Drunk or Junub:

Allah forbade His believing servants from praying while drunk, for one does not know the meaning of what he is saying in that state, and He forbade them from attending the Masjids while sexually impure, except when one is just passing through the Masjid from one door to another. This Ayah was revealed before alcohol consumption was completely prohibited, as evident by the Hadith that we mentioned in Surat Al-Baqarah when we explained Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=59சரி, இந்த வசனம் இறங்கிய பிறகு தொழுகைக்கு வரும்போது மட்டும் முஸ்லீம்கள் குடிக்கவில்லை என்பது தெளிவு. ஏனென்றால், அல்லா எதை முகமது மூலம் சொன்னாலும் அப்படியே முஸ்லீம்கள் கேட்பார்கள். எனவே, தொழுமை நேரம் தவிர மற்ற நேரங்களில் குடித்தார்கள், போதையில் மயங்கினார்கள் நம் அருமை இஸ்லாமிய நபித்தோழர்கள். அதாவது முகமது நபியாக தன்னை காட்டிவிட்ட பிறகு, குர்‍ஆனின் வசனங்கள் இறங்கிக்கொண்டு இருக்கும் போது, மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. நான் கேட்கிறேன், இஸ்லாமிய அறிஞர்களே, மதுபானம் தடை வரும் வரை, முஸ்லீம்கள் குடித்தார்களா? இல்லையா?

இந்த வசனத்தின் படி சில முஸ்லீம்கள் குடித்துவிட்டு, தொழும் போது, சொல்லப்படும் குர்‍ஆன் சூராக்களை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார்கள், போதை மூளைக்கு ஏறினால் வார்த்தைகள் எப்படி சரியாக இருக்கும். எனவே, அல்லா, தம்பிகளா, நமாஜுக்கு வரும் போது மட்டும் குடிக்காதீர்களடா! ஏனென்றால், வார்த்தைகள் சரியாக வராது என்று வசனத்தை இறக்குகிறார். ஆக, மதுபான தடை வசனம் வரும் வரை முஸ்லீம்கள் குடித்தார்கள். இதற்கு முகமதுவும் அனுமதி அளித்துள்ளார்.


16:67 பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

(And from the fruits of date palms and grapes, you derive strong drink) This indicates that it was permissible to drink it before it was forbidden. It also indicates that strong drink (i.e., intoxicating drink) derived from dates is the same as strong drink derived from grapes. Also forbidden are strong drinks derived from wheat, barley, corn and honey, as is explained in detail in the Sunnah.

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2965&Itemid=71வெங்காய பூண்டு வாடை, மதுபான வாடையை விட தீயது:

சிறிது இங்கு கவனியுங்கள், பல ஆண்டுகள் மக்கள் குடித்துவிட்டு, குடித்த வாடையோடு வந்தாலும் அல்லா தொழுகைக்கு அனுமதியளித்துள்ளார். ஆனால், பூண்டு, வெங்காயம் என்பது மிகவும் தீய‌ வாடையாக‌ மாறிவிட்டது. பூண்டு வெங்காய வாசனையை விட மதுபான வாசனை அல்லாவிற்கு பெரிய பிரச்சனையாக இல்லை. பூண்டு வெங்காயம் உண்பவர் தொழுகைக்கு வரவேண்டியது இல்லை என்று முகமது சொல்லியுள்ளார்.இதை உண்டு முகமதுவுடன் தொழக்கூடாது ஏன்? "பூண்டு வெங்காய வாடை" வரும். ஆனால், மதுபானம் அறுந்தினவர் தொழலாம். இப்படி மதுபானத்திற்கு சொல்லியிருப்பாரா? [பூண்டு வெங்காய வாடை நல்லது என்று நான் சொல்ல வரவில்லை]


பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 856

அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

3. கடைசியாகத்தான் அல்லா மதுபான தடையை கொண்டுவந்துள்ளார்:

பல ஆண்டுகள் முஸ்லீம்கள் குடித்தார்கள், வெறித்தார்கள், தப்பு தப்பாக குர்‍ஆன் சூராக்களை ஓதினார்கள், அல்லா நாமாஜ் செய்யும் போது மட்டும் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், ஆனால் தடை விதிக்கவில்லை. கடைசியாகத்தான் அவர் கட்டளை கொடுக்கிறார்.

(குர்‍ஆன் 5:90 )ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா? இந்த வசனத்திற்கு பிறகு முஸ்லீம்கள் மதுபானம் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் மற்றும் இதன் பிறகு மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும், பிரயாணத்தின் போது இடையில் சண்டை போட்டுக்கொண்டு எங்கே இவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்று அல்லா நினைத்து இவ்வசனத்தை இறக்கியுள்ளார் என்று கீழ்கண்ட தொடுப்பில்(http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm) சொல்லப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள், முகமது நபித்துவம் வகித்தார், குர்‍ஆனில் உள்ள 114 அதிகாரங்கள் உள்ளன. இந்த மதுபானம் தடை செய்யப்பட்ட அதிகாரம் 5ம் அதிகாரம் ஆகும், இது கடையில் வெளிப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது அதிகாரங்கள் வெளிப்பட்ட வரிசையைச் சொன்னால், இந்த 5வது அதிகாரம் 112வதாக வெளிப்பட்டதாம்(Source : http://www.submission.org/Q-T.html).

அதாவது கிட்டத்தட்ட 18-19 வருடங்கள், குடித்துள்ளார்கள முஸ்லீம்கள். கடைசியாகத்தான் அல்லாவிற்கு கொஞ்சம் ஞானம் வந்து,அவர் மதுபானத்தை தடை செய்துள்ளார்.

Maududi says that Sura 5 was revealed in the timeframe of AD 628 and 629, so it is a late sura (Muhammad dies of a fever in AD 632). It lays down rules for a growing community after the Treaty of Hudaybiyah in AD 628 in which Muslims were promised a free and unmolested pilgrimage to Mecca a year later, which took place. So it was important for Muslims to prepare themselves and to give up all intoxicants. Hence, these two verses came down from Allah:

5:90 You who believe, intoxicants and gambling, idolatrous practices, and [divining with] arrows are repugnant acts—Satan's doing: shun them so that you may prosper. 91 With intoxicants and gambling, Satan seeks only to incite enmity and hatred among you, and to stop you remembering God and prayer. Will you not give them up?

Source: http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm Formats mineநான் இதோடு என் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி: அல்லா முகமது மூலமாக தன் வசனங்களை 18 வருடங்கள் இறக்கும் போது கூட முஸ்லீம்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள், அதுவும் போதையில்லாத திராட்சை இரசமல்ல, போதையுள்ள ரசத்தை குடித்தார்கள்.

அதாவது கி.பி. 628-29 என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பு யூதர்கள்,கிறிஸ்தவர்களுக்கு அல்லா இதன் தடை விதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

ஆனால், எம். எம். அக்பர் அவர்கள் எப்படி இயேசு போதையுண்டாக்கினார் என்று குற்றம் சாட்டுகிறார்?

உங்கள் அல்லா தான் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் என்றுச் சொல்லும் நீங்கள், அவர் மதுபானத்தை தடை செய்தது முகமதுவின் கடைசி காலத்தில் அல்லவா? அப்படியானால், கிறிஸ்தவர்கள் குடிக்க அனுமதி அல்லா கொடுத்துள்ளார் என்று தான் பொருள் அல்லவா?

ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன், புதிய ஏற்பாடு மதுபானத்தை ஏற்கனவே தடை செய்துவிட்டது. அப்படியானால், மதுபானம் தீமை என்பதை அல்லா தெரிந்துக்கொள்வதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பைபிளின் தேவன் அதை தடை செய்துள்ளாருங்கோ...


இந்த கட்டுரையை நான் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளேன், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்கள் எனக்கு கேள்விகள் கேட்டாலோ, மறுப்பு எழுதினாலோ, பதில் எழுதினாலோ, அப்போது விவரமாக இஸ்லாமும் மதுபானமும் என்ற பொருளில் எழுத முயற்சிப்பேன்.. இஸ்லாமிய அறிஞர்களே, எம். எம். அக்பர் அவர்களே, இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி தன் சிடர்களுக்கு குடிக்கவில்லை, இயேசுவின் சீடர்கள் யாரும் குடித்துவிட்டு, போதையுடன் ஜெபிக்கவில்லை. மற்றும் அது போதை தரும் ரசமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு விவரம், உங்கள் குர்‍ஆனில் அல்லா மதுபானம் தடை செய்தது உண்மையானால், இயேசுவின் காலத்தில் உள்ள மக்கள் அதை உண்பதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு காரணம் அல்லா தானே. இனி எந்த குற்றச்சாட்டையும் பைபிள் மீது வைக்கும் போது, முதலாவது உங்கள் குர்‍ஆனில் அது பற்றி என்ன சொல்லியுள்ளது, இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொண்டு எழுதினால்... உங்களுக்கு சிறிது நன்றாக இருக்கும், எனக்கும் நேரம் மிச்சமாகும்.

இஸ்லாமில் மதுபானம் பற்றி மேலும் அறிய விரும்பினால், கீழ்கணட தொடுப்புகளில் படிக்கலாம்:


1. Muhammad, the Quran, and Prohibition(Islam's punishments for drinking and gambling)

2. Qur'an Contradiction: Fully Detailed Or Incomplete? E.g., The Statements On Wine

3. Islam And Wine Consumption Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

4. Wine: Allah's Provision or Shaitan's Abomination?

5. WINE IN ISLAM1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.5. காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?

http://isakoran.blogspot.com/2008/03/blog-post.html

StumbleUpon.com Read more...

இஸ்லாமிய ராமாயணம்

இஸ்லாமிய ராமாயணம்

பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹூமானுர்ரஹீம்....

எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை தொழுது என் இராமாயண கதையை ஆரம்பிக்கிறேன்.

பெரியோர்களே... நீங்கள் இதுவரை கேட்டுவந்த ராமாயண கதை இட்டுகட்டப்பட்டது. அதன் உண்மை கதையை ஒரு இறைதூதர் வழங்கினாலும், நாளடைவில் மற்ற எல்லா வேதங்களை போல இதுவும் கலப்படமாகி Expiry ஆகிவிட்டது. அதனால் நான் உங்களுக்கு சரியான ராமாயணத்தை சொல்லப்போகிறேன்...

ராமாயணம் முழுதும் மறுபடியும் சொல்ல இப்போது எனக்கு போதிருந்தாலும் படிக்க உங்களுக்கு பொறுமை இல்லாததால் நான் சில முக்கியமான குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன் என்பது ஆரியப் புரட்டு. அவ்வாறு வருவது சுக்ரீவன்தான். இதுவே இஸ்லாமிய ராமாயணம்.

ராமாயணத்தில் ராமன் கொல்வது வாலியை - அதாவது சுக்ரீவனின் அண்ணனை என்பது ஆரியப்புரட்டு. ஆனால், அது அனுமனின் அண்ணனை என்பதே இஸ்லாமிய ராமாயணம். அனுமனுக்கு ஏது அண்ணண் என்கிறீர்களா? அதுதான் அல்லாஹ் காட்டும் கடைசீ உண்மை.

ராமாயணத்தில் சீதை ராவணனால் கடத்தப்பட்டது 10 மாதம் என்பது ஆரியப்புரட்டு. அது 12 வருஷம் என்கிறது இஸ்லாமிய ராமாயணம்.

இதுவரை நீங்கள் என்மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்திருந்தால் மேலும் சொல்லுவேன். இராமன் மது, மாமிசம் சாப்பிட்டு பல பெண்களுடன் கூத்தடித்தான். அதுபோல சீதையும்....

என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இறையடியான் என்பவரின் இன்றைய பதிவை பாருங்கள். யாரிந்த இறையடியான் என்று கேட்கிறீர்களா? அவர்தான் இணைய இஸ்லாமியர்களின் கடைசீ தூதர். அதெற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா. அவர் போட்ட பதிவை பாருங்கள். அவர் போட்ட பதிவே அவருக்கு எப்படி ஆதாரமாக இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா, வாருங்கள் இஸ்லாத்துக்கு...

இறையடியான் என்று பெயரில் இழியடியானாக இருக்கிறாரே என்று நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால், நீங்கள் நரகத்தீயில் இதற்காக வாட வேண்டும்.

ஒரு அடிப்படை ராமாயண அறிவு கூட இல்லாமல் இந்த பொய்யையும் புரட்டையும் ஆபாசமாக வாந்தி எடுத்து பதிவு போட்டு -- அதற்கு தன் கூட்டத்தை ஜல்லி லாரியில் அழைத்துவந்து -- இதற்கு பேசாமல் உங்கள் இறைதூதர் முகம்மது பண்ணின கொலை, கொள்ளை, கற்பழிப்பு பண்ணி பிழைக்கலாமே...

தூ...
பி.கு: இந்த பதிவு போட்டதும் அந்த இழியடியான் எச்சிலை துடைத்துக்கொண்டு தன் பதிவை திருத்திவிட்டதாம். இதன் ஆராய்ச்சி லட்சணம் அப்படி!!!

ஐயோ பாவம், ஆனால், நம்புவார்தான் இல்லை!!!
 
 

StumbleUpon.com Read more...

"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்கள்

குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)


வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:

Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm

குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib)
"This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source:
http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


எசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள்? ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா?

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.


The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source:
http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Houri

மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP