சமீபத்திய பதிவுகள்

இறைநேசன் பெயரில் போலி?

>> Wednesday, January 23, 2008

என் தளத்தை தாக்கும் விதமாக இறைநேசன் என்பவர் எழுதிய கட்டுரையும் ,என் பதிலும்.
//
நாய் வாலும் பன்னாடைகள் புத்தியும்!
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழமொழி !

பார்ப்பனப் பன்னாடைகளின் புத்தியைத் திருத்த முடியாது என்பது புதுமொழி
!

திடீரென இறை நேசனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி என ஆச்சரியம் எழுகின்றதா ?. விஷயம் இல்லாமல் இல்லை
.

பொய் பிரச்சாரம், போலி பெயர்களில் ஆபாச அரங்கேற்றம், மாற்றார் பெயர்களில் விஷமம், மதவெறி பரப்பல், காமவியாபாரம் போன்றவைச் செய்து மாட்டிக் கொண்டக் காரணங்களுக்காக அறிவுரை வழங்கப்பட்டுத் திருந்தாதக் காரணத்தினால் தமிழ்மணத்தை விட்டு ஓரங்கட்டப்பட்ட வந்தேறி ஈனக்கூட்டத்தைச் சேர்ந்த மதவெறி ஆபாச மன்னன்களின் கொசுத் தொல்லைகள் மறைந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சாட்டில் பேசிக் கொண்டிருந்தச் சகோதரர் ஒருவர் அந்த ஓரங்கட்டப்பட்டத் தெருப்பொறுக்கிகள் தற்பொழுது என்ன செய்கிறார்கள் தெரியுமா எனக் கேட்டார்
.

தொடர்ந்து எழுத முடியாதச் சூழலாலும் வேலைப்பழுவினாலும் வலையில் தொடர இயலாமல் நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் வருவதால் முழுமையான அப்டேட் என்னிடம் இல்லை எனக்கூறினேன்
.

திடீரென நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதே சகோதரர் ஓரங்கட்டப்பட்ட இழிபிறவிகள் மீண்டும் தமிழ்மணத்தில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதாகவும் முன்னர் சல்மா அய்யூப் என்ற முஸ்லிம் பெயரில் தனது மனவக்கிரங்களைக் கொட்டி முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக நினைத்து மலத்தை வாரி தன் உடம்பில் பூசித் தீராக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்ட
அதே மடப் பன்னாடைகள் கூட்டணி சேர்ந்துத் தற்பொழுது மீண்டும் முஸ்லிம் பெயரில் அதுவும் எனது பெயரிலேயே மாற்று வழியில் சிண்டு முடிய ஆரம்பித்துள்ளதாகவும் அதன் சுட்டியை எனது மடலுக்கு அனுப்பி வைப்பதாகவும் உடன் ஏதாவது செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்
.

உடனே வந்து மடல் பெட்டியைத் திறந்தால் திறக்கப்படாத மடல்களில் கிட்டத்தட்ட 95 சதவீத மடல்களும் அந்த இழிபிறவியின் பதிவு குறித்து எனக்கு தகவல் தந்து ஏதாவது செய்யுங்கள் எனக் கோருவதாகவே இருந்தது
.

ஆம், இறை நேசன் பெயரிலேயே ஓர் போலி. யாராக இருக்கும் எனத் தலையைப் பிய்க்க வேண்டிய அவசியமில்லாமல் சல்மா அய்யூப், முரளி மனோகர் போன்றவற்றைப் போன்று, தான் யார் என்பதற்கான குடுமியை மிகத் தெளிவாகவே இந்த இழிபிறவி தனது பதிவில் தன்னை அறியாமல் வெளிப்படுத்தியுள்ளது. காமவியாபாரம் செய்து மாட்டிக் கொண்ட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு எவ்வித வெட்கம், மானம் , ரோசம், சூடு, சுரணை இன்றி மற்றவர்களுக்கு முகத்தை க் காட்டிக் கொள்ளும் இந்த வெட்கம் கெட்டப் பன்னாடைகளைக் கண்டு கொள்வது அவ்வளவு சிரமமான காரியமா என்ன
?

இழிபிறவிகளின் புத்தியை ஒருக்காலும் திருத்த முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இம்முறை தனது பெயரை இறை நேசன் என வைத்துக் கொண்டு தன்னை ஒரு கிறிஸ்தவராகக் காட்டியுள்ளது இந்த தெருப்பொறுக்கிப் பன்னாடை
!

கிறிஸ்தவராகக் காட்டிக் கொண்டு எழுதினால் முஸ்லிம்கள் உடனடியாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் களமிறங்குவார்கள் என்ற நப்பாசை. எந்தப் பிரச்சனையும் இன்றி இருக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மூட்டி விட்டு குளிர்காய நினைக்கின்றது இந்தப் பன்னாடைப் பொறுக்கி ஜென்மம்
!

முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ தங்களதுக் கொள்கைகளை, மதத்தைப் பரப்ப எப்பொழுதும் நேரடியாகத் தங்களது வேதங்களில் இருந்து ஆதாரங்களை வைத்தே பிரச்சாரம் செய்வர். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூடப் புரிந்துக் கொள்ள இயலாத அளவிற்கு நாம் விவரம் கெட்டப் பன்னாடை ஜாட்டான்களைச் சேர்ந்த அறிவிலி அல்ல
.

தங்களது மனுவின் கொள்கைகளை நேரடியாக, வெளிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்ய வக்கற்றப் பார்ப்பனப் பன்னாடைகள் தங்களின் அரிப்பைச் சொறிந்துக் கொள்வதற்கு இறை நேசன் தான் கிடைத்தானா
?

விவரம் அறிந்த உடனேயே தமிழ்மண நிர்வாகத்திற்குப் போலியினைக் குறித்த விவரம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன் . நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன்
.

இனி என்ன
?

சும்மா இருந்தச் சங்கை ஊதிக் கெடுத்தக் கதை தான்
.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இறை நேசன் எழுதுவான் என நினைத்து மீண்டும் தங்கள் இனத்தின் இழிபுத்தியைக் காட்ட வந்திருக்கும் ''முரளி மனோகர் & கில்மா'' பன்னாடைக் கும்பலின் எண்ணத்தில் இடிவிழ, மீண்டும் பன்னாடைகளுக்கு எதிராக அவைகளின் ஈன இழி செயல்களுக்கு எதிராக நேரம் உருவாக்கிக் கொண்டு எழுத வருகிறேன்
.

விரைவில் எதிர்பாருங்கள் - ''பிரேமானந்தாவுக்கும் பாரத ரத்னா வேண்டும்'' பதிவு.//

http://www.iiponline.org/

இறைநேசன் அவர்களுக்கு உங்களின் ஆதங்கம் எந்த அளவுக்கு சரியானது என்று அனக்கு புரியவில்லை.உங்களுக்கு ஏதாவதும் பிரச்சனை என்றால் அதை என் வலை பூவில் எழுத வேண்டியது தானே.அதை விடுத்து கீழ்தரமான வார்த்தைகளால் ஏன் உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ளுகிறீர்கள்.இணையத்தில் இறைநேசன் என்ற வார்த்தை கொஞ்ச நாளாக காணாத படியினால் பிளக்கர் தொடங்கியவுடன் இறைநேசன் என்ற பெயரை உபயோகித்தேன்.ஆனால் இந்த அளவுக்கு கீழ்தரமான எழுத்தாளருடைய பெயர் என்று அறிந்தவுடன் வெட்கப்பட்டேன்.அந்த பெயரை உடனடியாக மாற்றிவிட்டேன்.

ஆனால் வேண்டும் என்றே போலி பெயர்கள் வைக்க முதலில் ஆரம்பித்தவர்கள் முஸ்லீம்கள் தாம்.நேசமுடன் இஸ்லாம் என்ற பெயரில் முதலில் நேசகுமார் அவர்களின் தளம் இருக்கும் போது ஒரே ஒரு h போட்டு போலி உருவாக்கியது உங்கள் ஆட்கள் தான்.

ஏதோ நான் எழுதியது கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் சண்டை மூட்டி விடுவதாக எழுதினீர்கள்.இணையத்தில் ஈசாக்கும்,இஸ்மாவெலுக்கும் நடக்கும் சண்டை சின்னக்குழந்தைக்கு கூட தெரியும்.

//முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ தங்களதுக் கொள்கைகளை, மதத்தைப் பரப்ப எப்பொழுதும் நேரடியாகத் தங்களது வேதங்களில் இருந்து ஆதாரங்களை வைத்தே பிரச்சாரம் செய்வர். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூடப் புரிந்துக் கொள்ள இயலாத அளவிற்கு நாம் விவரம் கெட்டப் பன்னாடை ஜாட்டான்களைச் சேர்ந்த அறிவிலி அல்ல//

இதிலிருந்தே தெரிகிற்து நீங்கள் ஒரு அறிவிலி என்று.இணையத்தில் எங்கு பார்த்தாலும் மற்ற மதங்களின் வேதங்களுக்கு தவறான அர்த்தம் கொடுத்து அதை திரித்து எழுதும் இஸ்லாமிய வலைதளங்களை நீண்ட பட்டியல் போடலாம்.உதாரணத்துக்கு ஒன்று;http://www.tamilmuslim.com/piramathangak/piramatangal3- 4.htm.

இதற்கு மறுப்பு தெரிவித்து வெளியான கட்டுரைகள்;

1,தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/tamilmuslim/alleluyamuslim.htm

2,தமிழ் இஸ்லாம் தளத்துக்கு கேள்வி .புத்தர் சொன்னது சரி என்று பத்வா விடுவீர்களா ?

http://unmaiadiyann.blogspot.com/2007/10/blog-post_4338.html

இதை எல்லாம் அறியாத நீங்கள் என்னை அறிவிலி என்று சொல்லுவது உங்கள் அறிவை உலகுக்கு அடையாளம் கண்பிக்கிறது.நீங்கள் நினைப்பது போல் நான் எந்த பார்பனீய பின்னனியத்திலும் இல்லை.ஒரு உண்மை கிறிஸ்தவன்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP