சமீபத்திய பதிவுகள்

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?

>> Friday, March 14, 2008

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

தீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், 'தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்' என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

'எவிடன்ஸ்' என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், "அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008

நன்றி: தலித்முரசு

StumbleUpon.com Read more...

இது காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்து!!!

 
இந்த போட்டோவை பாருங்கள்.பெண்களின் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?என்று உணர்ச்சி வசப்பட்ட ஒரு ஜிஹாதி நண்பரின் குரல்.இரண்டு நாளுக்கு முன் ஏகத்துவம் என்ற பிளக்கர் "உடை கழையும் ஆண்கள் வக்கிரமம்" என்ற தன் ஈனத்தனமான கட்டுரையில் பெண்கள் தங்களை முழுமையாக மறைப்பது ஆண்களின் கண்களில் இருந்து தப்பிப்பதற்கு,ஏன் என்றால் ஆண்கள் தவறாகவே பெண்களை பார்க்குபடி அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் கட்டுரை வடிவமைத்திருந்தார்கள்.ஆனால் ஒரு ஜிஹாதி நண்பர் பர்த்தா போட்ட பெண்களையே எப்படி அழகாக விவரித்து விளக்கி உள்ளார் என்பதை வரும் கட்டுரைகளில் காண்லாம்.முதலில் கீழே உள்ள படங்களை பாருங்கள் இது காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாம்.அப்படி என்றால் பர்தா அணிந்து வீட்டின் அடுப்படியில் கிடந்து இரவு நேரங்களில் உங்கள் உடல் சுகம் தருபவள் மட்டும் தான் பெண்.என்னய்யா உங்கள் நபிகளின் வழியை இப்படி அச்சுபிழை இல்லாமல் கடைபிடிக்கிறீர்கள்
 
 
 
 
 
 
 
அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!

StumbleUpon.com Read more...

உடல் உறவுக்கு பின் பெண்கள் கன்னித்தன்மை திரும்பப் பெரும் மேஜிக்(லாய்லாஹ்)

என்னது உடல் உறவுக்கு பின் பெண் கன்னித் தன்மையை திரும்ப பெறுவாளா?இந்த மேஜிக் நல்ல இருக்கே அப்படின்னு கேட்ட அதுக்கு நீங்க முஸ்லீமா மாறனும்.பிறகு  ஒரு 100 இல்லாட்டி 50 இந்துக்கள்,கிறிஸ்தவர்களை தற்கொலை படையா மாறி ஜிஹாத்துல கொல்லனும்ன்னு சொறது அவ்வளவு நல்ல இல்ல ஆமா 

ஏகத்துவத்திற்கு உமர் பதில்: பைபிளின் எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1


ஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1


முன்னுரை: ஏகத்துவம் தளம் பைபிளில் ஆபாசம் என்றுச் சொல்லி ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அதில் ஏகத்துவ தள சகோதரர்கள், பைபிளில் ஆபாச வசனங்கள் உள்ளது என்று சொல்லி, மிகவும் வேதனை அடைந்தார்கள். இப்படிப்பட்ட வசனங்கள் உள்ள புத்தகம் எப்படி வேதமாகும் என்று சமுதாயத்தைப்பற்றி மிகவும் அதிகாமாக அக்கரை உள்ளவர்கள் போல தங்களை காட்டிக்கொண்டார்கள். இந்த கட்டுரையில் நான் அவர்களுக்கு கீழ் கண்ட மூன்று தலைப்புகளில் பதில் கொடுக்கலாம் என்று விரும்புகிறேன்.

1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்

2. ஏகத்துவ கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் பதில்

3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்‍ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்‍ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், "இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்" என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்.

ஈஸா குர்‍ஆன் தளத்தில் நான் பல கட்டுரைகளை எழுதி பதித்துள்ளேன், பல இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளை குறிப்பிட்டு பதில் அளித்துள்ளேன். ஆனால், இவர்கள் இதுவரையில் ஈஸா குர்‍ஆனுக்கு பதில் என்றுச் சொல்லி, ஒரு தளமும் தங்கள் தளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் என் கட்டுரைகளை குறிப்பிட்டு, இந்த கட்டுரைக்கு இந்த பதில், என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை. ஏதோ ஆவேசத்தில் ஒரு பதிலை பரக்க பரக்க எழுதுவது, அதிலும் கிறிஸ்தவம் பற்றிய விவரங்கள் இருக்குமே தவிர, நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ இருக்காது.

இது தான் இஸ்லாம் தளம் பதில் எழுத ஆரம்பித்தது, கடந்த வருடம் இரம்ஜானோடு அவர்களும் கைகளை கழுவிவிட்டார்கள். பல தலைப்புகளில் ஈஸா குர்‍ஆனில் கட்டுரைகள் உண்டு, குர்‍ஆனில் ஆரம்பித்து முகமதுவின் கொலைகள் வரைக்கும் கட்டுரைகள் உண்டு, யாராவது "நீ சொல்வது தவறு இது தான் பதில்" என்றுச் சொல்கிறார்களா என்றால் இல்லை, ஆனால், கிறிஸ்தவ கட்டுரைகளை சரமாரியாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி தாவிக்கொண்டு வந்து இப்பொது, "பைபிளில் ஆபாசம்" என்ற தலைப்பு வரை வந்துள்ளார்கள், சரி, நானும் வளவள என்று பேசாமல் என் பதிலுக்கு வருகிறேன், இவர்கள் தாவிக்கொண்டே இருக்கட்டும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆபாசம் பற்றி இஸ்லாமியர்கள் எழுதுவது தான்.

2. ஏகத்துவ கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் பதில்

ஏகத்துவம் தளம் "பைபிளில் ஆபாசம்" என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் என்ற புத்தகத்தின் 23ம் அதிகாரத்தில் வரும் வசனங்களை குறிப்பிட்டு, இவைகள் ஆபாசமாக உள்ளது, இது வேதத்திற்கு தகாது என்றுச் சொல்கிறார்கள். அவர்கள் கட்டுரையை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கவும்:

ஏகத்துவம் கட்டுரை: ஆபாச வர்ணனணைகள் நிறைந்த பைபிள்

இவர்களின் இந்த கட்டுரைக்கு பதிலாக "ஆன்சரிங் இஸ்லாம்" தளம் கொடுத்த பதிலை மொழிபெயர்த்து விட்டு என் கருத்துக்களை தருகிறேன். அதாவது இந்த கட்டுரை காலம் சென்ற அஹ்மத் தீதத் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு பதிலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரை மொழியாக்கம்:


தேவனுக்கு தகுதியில்லாத வார்த்தைகளை பைபிள் பயன்படுத்தியுள்ளதா?

எசேக்கியேல் 23ம் அதிகாரம்:

அஹமத் தீதத் அவர்கள் எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் உள்ள வசனங்களினால், பைபிள் ஒரு ஆபாச புத்தகம் என்று குற்றம் சாட்டுகிறார்.

அறியாமையினால் அவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இந்த எசேக்கியேல் முழு அதிகாரமும், சமாரியா என்னும் இஸ்ரவேல் என்னும் இரண்டு நாடுகளின் விக்கிரவழிபாடு என்ற பாவத்தைப்பற்றிய விவரங்களை சொல்கிறது. இந்த இரண்டு நாடுகளும் உணர்வில்லாமல், மிகவும் அக்கரையில்லாமல் இருப்பதால், இவர்களுக்கு எச்சரிக்கையை மிகவும் கடினமாக சொல்லவேண்டியுள்ளது. விக்கிர ஆராதனை என்னும் பாவத்திலிருந்து இந்த இரண்டு நாடுகளை விடுவிக்க மென்மையான வார்த்தைகள் பயன்படாது. ஆகையால், தீர்க்கதரிசி இந்த கடினமாக வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் விழுந்துபோன நிலையை சுட்டிக்காட்டவேண்டி வந்தது. எனவே, இப்படிப்பட்ட கடினமான வார்த்தைகளின் மூலமாக இந்த இரு நாட்டின் மக்களின் இதயங்களில் சொல்லப்பட்ட செய்தி நெருப்பைப்போல எரியவும், அவர்கள் மனது அமிலத்தைப் போல பொங்கவும் செய்தது. இஸ்ரவேல் என்ற நாட்டின் ஆரம்பமுதலே, அந்த நாடு தங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கிக்கொண்டு வந்த இறைவனுக்கு விரோதமாகவே செயல்பட்டார்கள்.

அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். …. அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. (அப் 7:41-43)

இஸ்ரவேல் மக்கள் 10 கட்டளைகளில் முதல் மற்றும் முக்கியமான கட்டளையாக உள்ள கட்டளையையே அவர்கள் மீறினார்கள். அதாவது

"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;" (யாத் 20:2-4)

அஹமத் தீதத் அவர்கள் நேரம் செலவு செய்து, எசேக்கியேல் 23ம் அதிகாரம் முழுவதும் படித்து இருந்தால், அந்த அதிகாரத்தின் உண்மையான செய்தியின் கருவை புரிந்துக்கொண்டு இருக்கலாம்.

இதோ அந்த அதிகாரத்தின் சுருக்கம் அல்லது கருப்பொருள்:

"You shall pay the penality for your lewd conduct and be punished for your idolatry, and you will know that I am the Lord God." (Ezek. 23:49)

உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள். (எசே 23:49)

ஒரு வேளை தீர்க்கதரிசி அவர்களிடம் சென்று மிகவும் மென்மையான குரளில் சாதாரணமாக அறிவுரை சொல்லியிருந்தால், அது அதிக வலியதாக இருந்திருக்காது. ஆனால், ஒரு விபச்சாரியின் எடுத்துக்காட்டை பயன்படுத்தி அவளுடைய ஆபாச செயல்களைச் சொல்லி, விக்கிரகங்களுக்கு வணங்குவதைப்பற்றி எடுத்துரைத்தார். இப்படிப்பட்ட வார்த்தைகளை மக்கள் மிகவும் கவனமாக கேட்டு தங்கள் உள்ளங்களில் குத்தப்பட்டு திருந்துவார்கள்.

குர்‍ஆனுக்கு ஒன்றும் இப்படி மிகவும் கடின வார்த்தைகளை பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்லவே:

"And do not spy, neither backbite one another; would any of you like to eat the flesh of his brother dead?" (Q. 49:12)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். ( குர்‍ஆன் 49:12)

இது தான் கன்னிபாலிசம்(Cannibalism) என்பார்கள், அதாவது மனிதனின் சதையை ஒன்னொரு மனிதன் சாப்பிடுவதாகும். இந்த மனிதசதை சாப்பிடுவது, புறம் பேசுவதும் விபச்சாரம் மற்றும் தகாத செயல்கள் போலவே தீமையானது. குர்‍ஆன் வெறுமனே புறம்பேசாதீர்கள் என்று சொல்லியிருந்தால், அந்த செய்தி மிகவும் வலியதாக இருந்திருக்காது, ஆனால், தன் இறந்துவிட்ட சகோதரனின் சதையை சாப்பிடுவது என்ற "படம்" இந்த வார்த்தைகளால் மக்களின் மனதில் வடித்ததால், புறம் பேசுவது எவ்வளவு கொடியது என்பது தெளிவாக்கப்பட்டது.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (குர்‍ஆன் 4:48)

விக்கிர ஆராதனை என்ற பாவத்தைப்பற்றி பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது.:

(எரேமியா 2:20-30 ) பூர்வகாலந்துவங்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி. என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.

இப்படிப்பட்ட முறையில் தான் இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் விக்கிர ஆராதனையின் பாவத்தைப்பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டன.

அஹமத் தீதத் அவர்கள் இஸ்லாமின் நபி சொன்னதை சிறிது கடைபிடித்து இருக்கவேண்டும். அதாவது முகமது சொன்னார் "வேதம் கொடுக்கப்பட்டவர்களை நம்பவேண்டாம், மற்றும் அவர்களை நம்பாமல் இருக்கவேண்டாம்". ஏன் இப்படி என்று முகமதுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் : " ஏனென்றால், நீ அவர்களை நம்பினால், அவர்கள் தவறானவர்கள் என்று தெரிந்தால், நீ குற்றமுள்ளவனாவாய்(blaspheme). மற்றும் நீ அவர்களை நம்பவில்லையானால், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று தெரிந்தால், அப்பொதும் நீ குற்றமுள்ளவனாவாய்(blaspheme)".

Deedat should have heeded the advise of the prophet of Islam when he said, "do not believe the people of the Book and do not disbelieve them" - "Why?" he was asked. "Because if you believe them and they were found to be wrong, you blaspheme. And if you disbelieve them and they were right, you blaspheme."

மேலே கண்ட வார்த்தைகளின் படி, பைபிளை அஹமத் தீதத் அவர்கள் பைபிளை தாக்கிப்பேசியதால், அவர் தேவதூஷணம் செய்த குற்றத்திற்கு உள்ளானார்.

தமிழாக்கம் முற்றிற்று

Source: http://www.answering-islam.org/BibleCom/ez23.htmlஇதே ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இன்னொரு சுருக்க பதிலும் உண்டு:

Christian Reponse:

God is likening Judah's and Samaria's devotion to foreign gods to sexual perversion. God addresses the two as sisters who commit adultery by pursuing foreign nations, abandoning their Husband. Hence, idolatry is viewed as committing spiritual adultery in the eyes of God. This is obviously metaphorical language, and is not meant to be taken literally.

(Note - The Quran uses similar language in describing the pleasures of Paradise. For instance, Muslims will be given virgin maidens with "swelling breasts" [Arabic - kawaa-iba] to enjoy for all eternity. [S. 78:33 Rodwell and Arberry translation])

http://www.answering-islam.org/Shamoun/defense.htmஇந்த முதல் பாகத்தில் இதர கிறிஸ்தவ தளங்களில் உள்ள பதிலை கொடுத்தேன், என் பதிலை அடுத்த பாகத்தில் தரவிரும்புகிறேன். மற்றும் ஏகத்துவம் எழுதிய வ‌ரிகளுக்கும் சேர்த்து என் பதிலை தர விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பதில் தராமல் ஒளிந்துக்கொள்பவர்கள் இல்லை என்பதை இஸ்லாமிய உலகம் அறியட்டும்.

3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்

இஸ்லாமியர்கள் ஒரு விஷயத்தை மறந்துப்போய் எப்போதும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது பைபிளில் இந்த குறை உள்ளது என்று குறை கூறுவதற்கு முன்பு, தங்கள் குர்‍ஆனில் தங்கள் ஹதீஸ்களில், தங்கள் முகமதுவின் வாழ்க்கையை சிறிது நினைவிற்கு கொண்டு வருவார்களானால், ஒரு கட்டுரையும் எழுதமாட்டார்கள். ஆனால், இவர்கள் இப்படி செய்வதில்லை. இந்த கட்டுரையில் இவர்களின் நிலையை ஒரு சில வரிகளை விவரித்துவிட்டு, என் அடுத்த பதிலில் இன்னும் விவரமாக இஸ்லாமின் நிலையையும், முகமதுவின் தனிப்பட்ட திருமண தாம்பத்திய வாழ்க்கையைப்பற்றியும், விவரமாக அலசுவோம். இஸ்லாம் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறது, முகமதுவின் அபிப்பிராயங்கள் என்ன என்பதை விவரமாக காணலாம்.

[இந்த பகுதியில் வரும் சில வார்த்தைகள் வாசகர்களை சஞ்சலப்படுத்தலாம், விருப்பமில்லையானால் இப்போதே இதை படிக்காமல் இப்பக்கத்தைவிட்டு சென்றுவிடும் படி, கேட்டுக்கொள்கிறேன்]

குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)


வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:

Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm

குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib)
"This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source:
http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


எசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள்? ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா?

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.


The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source:
http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Houri


தற்காலிகமான முடிவுரை: இது ஒரு ஆரம்பம் தான், இன்னும் என் பதில் முடிவடையவில்லை. அருமையான இஸ்லாமியர்களே, பைபிளில் தேவன் தன்னை கணவனாகவும், இஸ்ரவேல் நாட்டை தன் மனைவியாகவும் பாவித்து, எப்போது இந்த நாடு தனக்கு விருப்பமில்லாத செயல்களை செய்கிறதோ, அல்லது தன்னை வணங்குவதை விட்டு, வேறு தெய்வங்களை வணங்கி, சிறிய பிள்ளைகளை அந்த தெய்வங்களுக்காக பலியாக கொடுக்கிறதோ, ஒரு கணவனாக அவளை(இஸ்ரவேல்) நாட்டை கடிந்துக்கொள்கிறார், அதற்காக கடினமான வார்த்தைகள் மூலம் திருத்தமுயற்சி செய்கிறார். (ஒரு கணவனுக்கு அல்லது மனைவிக்கு தன் துணை மற்ற ஆணயோ பெண்ணையோ விரும்புவது, மிகவும் அதிகமாககோபம் தரக்கூடிய விஷயம்). அதுவும், ஒரு கதை மூலமாக, இரண்டு சகோதரிகள் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார். என் பதில் இன்னும் முடியவில்லை, இன்னும் இதைப்பற்றி என் அடுத்த பதிலில் விவரிப்பேன்.

ஆனால், இஸ்லாம் அப்படியல்ல, நேரடியாகவே எந்த உவமையோ உருவகமோ இல்லாமல் அல்லா பேசுகிறார். இது தான் வேதமோ? குர்‍ஆனை தமிழில் குடும்பத்தோடு உட்கார்ந்து படித்து, ஹதீஸ்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு சில விவரங்களை மேற்கோள் கட்டி உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க முடியுமா? முகமதுவின் வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையை உங்கள் பிள்ளைகள் பின்பற்ற தகுந்த வாழ்க்கை என்று அறிவுரை சொல்லமுடியுமா? சிந்திக்கவேண்டும்.

சரி, பைபிளில் உள்ள் ஆபாச வர்ணனைகளைப் பற்றி கேள்வி கேட்டால், அதைப்பற்றித் தான் பதில் தரவேண்டுமே ஒழிய, இஸ்லாம் பற்றி ஏன் எழுதுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம், இது நியாயமான கேள்வி தான். என் ஆதங்கம் என்னவென்றால்: (கீழ் கண்டவற்றை கற்பனை செய்துபார்க்கமுடியுமா பாருங்கள்?)

பின்லாடன் உலக அமைதிக்காக‌ அமைதி ஊர்வலம் நடத்தினால் எப்படி இருக்கும்?

ஜார்ஜ் புஷ் யுத்தம் ஓயவேண்டும் என்றுச் சொல்லி அதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தால் எப்படி இருக்கும்?

நாத்தீகர்கள் (பெரியார்) மக்கள் வணங்குவதற்கு கோவில்களை கட்டிக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மூவருக்கு இந்த செயல்கள் எப்படி தகாதோ அதே போல இஸ்லாமுக்கு ஆபசம் பற்றி, உத்தமர்கள் போல பேசுவது தகாது.
பைபிளை குற்றப்படுத்த இஸ்லாமுக்கு தகுதி இல்லை என்பதை காட்டத்தான். மட்டுமல்ல, முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு என்னால் இயன்ற பதிலை கொடுத்துவிட்டுத்தான் என் விமர்சனங்களை நான் எழுதுகிறேனே தவிர, இஸ்லாமியர்களைப்போல, "அவதூறு" செய்கிறார் என்றுச் சொல்லி தப்பிக்கமாட்டேன் நான்.

இந்த எசேக்கியேல் 23ம் அதிகாரம் பற்றி என் பதிலை அடுத்த கட்டுரையில் காணலம், இன்னும் இஸ்லாமைப் பற்றி விவரமாக பேசலாம். இனி இஸ்லாமியர்கள் கேள்வி கேட்பதாக இருந்தால், என்னைப் போல, இஸ்லாமிய வசனங்களுக்கு(நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு) பதில் சொல்லிவிட்டு கேள்வி கேட்கட்டும். இஸ்லாம் மீது மண்ணை வாரி போடுகிறார்கள், அவதூறு சொல்கிறார் என்றுச் சொல்லி, ஜகா வாங்காமல், உருப்படியாக மக்களுக்கு புரியும் படி விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

[ அடுத்து எந்த கேள்வி மரத்துக்கு தாவுவார்களோ இவர்கள், எனக்கு தெரியவில்லை, இவர்களின் அடுத்த கட்டுரையில் அதை நாம் தெளிவாக காணமுடியும்


மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP