சமீபத்திய பதிவுகள்

உண்மை அடியானின் பதிவுக்கு கேள்வி கேட்டவருக்கு தமிழ் கிறிஸ்தவ இணையத்தில் பதில்

>> Sunday, January 20, 2008

 
http://thamilislam.blogspot.com/2008/01/blog-post_11.html  இந்த பதில் வந்த உண்மை அடியானின் கட்டுரைக்கு ஒரு பிண்ணூட்டம் வந்து இருந்தது.அதை தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தில் பதித்து இருந்தேன்.
 
 
 
//என் தளத்தில் பதிக்கப்பட்டு இருந்த உண்மை அடியானின் கட்டுரைக்கு ஒரு பிண்ணூட்டம் வந்துள்ளது.


//Dhaasan said...
Dear Friend,

You have abused and blamed Mohammed for manything. None of them have been clarifid with single aunthetic evidence.

Your arquement are just doing "Nunippul Meithal". Not deeply analysing or crisising the matter. You arquement should have aunthetic evedence from Quran and prophet's hathiz.

January 19, 2008 7:38 AM//


http://thamilislam.blogspot.com/2008/01/blog-post_11.html//
 
அதற்கு அந்த தளத்தின் நண்பர் பதில் அளித்து உள்ளார்.அதை கீழே காணலாம்.
 
 
அப்படியா! சரி, இங்கு சிலர் "நுணிப்புல் அல்ல" புல்லின் அடிவரை மேய்ந்து உள்ளார்கள், அதாவது ஹதீஸ்களின், குர்‍ஆனின் உதவியுடன் சில கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கட்டுரையை படித்து இவர்கள் அடிப்புல் வரை மேய்ந்துள்ளார்களா? என்பதை கண்டுபிடித்து பதில் சொல்லுங்கள்:

1. An Examination of Muhammad's Marriage to a Prepubescent Girl And Its Moral Implications (
http://www.answering-islam.org/Shamoun/prepubescent.htm )


2. Banish Them to Their Beds and Scourge Them!
Muhammad's Low Opinion of Women
(
http://www.answering-islam.org/Authors/Wood/women.htm )


3. Muhammad's Sexual Prowess(
http://www.answering-islam.org/Muhammad/sex_superman.html )

4. Why Did Mohammed Get So Many Wives?
(
http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm )

இந்த கடைசிக்கட்டுரையில் முகமதுவின் வாழ்க்கை வரலாறு நூல்களையும், ஹதீஸ்களையும் பயன்படுத்தி 30 பெண்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் பற்றிய ஹதீஸ் எண்கள, மற்றும் சீராவின் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரை முகமதுவோடு சம்மந்தப்பட்ட பெண்களை மூன்றாக பிரிக்கிறது.

1. மனைவிகள்
2. அடிமைகள், மறுமனையாட்டிகள் ('slaves / concubines')
3. இதர உறவுமுறைகள் ('uncertain relationship')


இவைகளை படித்து இவைகள் சரியானவையா இல்லையா? என்பதைப்பற்றி எழுதும்படி பின்னூட்டம் கொடுத்த நண்பரை கேட்டுக்கொள்கிறேன்.


1. மனைவிகள்

1. Khadija/Khadijah bint Khuwailid/Khywaylid - died first
2. Sauda/Sawda bint Zam?a
3. 'Aisha/Aesha/?A?ishah - 8 to 9 yrs old, 2nd wife
'Aisha's Slaves
'Aisha and the Battle of the Camel
4. Omm/?Umm Salama/Salamah
5. Hafsa/Hafsah
6. Zaynab/Zainab of Jahsh
7. Juwairiya/Jowayriya bint Harith
9. Safiya/Safiyya bint Huyai/Huyayy bint Akhtab
10. Maymuna/Maimuna of Hareth
11. Fatima/Fatema/Fatimah
12. Hend/Hind
13. Asma of Saba (Sana bint Asma')
14. Zaynab of Khozayma
15. Habla?
16. Divorced Asma of Noman / bint al-Nu?man

'slaves / concubines'
2. அடிமைகள், மறுமனையாட்டிகள்17. Mary the Copt/Christian
18. Rayhana/Raihana/Rayhanah bint Zayd/Zaid

'uncertain relationship'
3. இதர உறவுமுறைகள்


19. Divorced Omm Sharik
20. Maymuna/Maimuna (slave girl?)
21. Zaynab/Zainab the third?
22. Khawla / Khawlah
23. Divorced Mulaykah bint Dawud
24. Divorced al-Shanba? bint ?Amr
25. Divorced al-?Aliyyah
26. Divorced ?Amrah bint Yazid
27. Divorced an Unnamed Woman
28. Qutaylah bint Qays (died right away)
29. Sana bint Sufyan
30. Sharaf bint Khalifah
31. Women of Mohammed?s Right Hand
Mohammed Turned Some Women Down
Some Women Turned Mohammed Down
 
 
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP